ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

+3
உதயசுதா
அருண்
ரபீக்
7 posters

Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by ரபீக் Thu Mar 10, 2011 10:32 am

துருக்கி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த லிபிய அதிபர் கடாபி பேட்டி அளித்தார். அதில் அமெரிக்காவின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவத்தார்.
மேலும் யாரும் பறக்கக்கூடாத பகுதி என லிபிய வான்வெளிப்பகுதிகள் அறிவிக்கப்பட்டால் தன் ஆதரவு மக்கள் ஆயுதங்களை கையில் எடுப்பார்கள் என கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என கூறினார்.

மூன்று வாரங்களாக நடக்கும் கடாபிக்கு எதிராக கலவரங்களில் இது வரை 1000 பேர் கொல்லப்பட்டதாகவும், 212000 வெளிநாட்டுப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் ஐ.நா அறிக்கை ஒன்று கூறுகின்றது.

துருக்கியின் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கடாபி கூறியதாவது: ஐரோப்பிய அரசுகளும், அல் கொய்தாவும் லிபியாவை துண்டாடப் பார்ப்பதாகவும் லிபியாவின் வளத்தை கொள்ளை அடிக்கவுள்ளதாவும் கூறினார்.

பென்காஜி, ஜாமியா ஆகிய இரு நகரங்களையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றி விட்டாலும், பென்காசி மக்கள் வீதிக்கு வருவதை விட வேறு வழியில்லை என்றும் கூறினார். புரட்சியின் தலைநகராக பென்காஜி மாறி விட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் எவ்வித பயமுமில்லாமல் மகிழ்வுடனும், மன உறுதியுடனும் இருந்ததாக கூறினார். இரு வாரங்களுக்கு முன் எதிர்ப்பாளர்கள் கையில் சிக்கிய ஜாவியா நகரம், மற்ற நகரங்களில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

அதோடு எங்கும் வெடிகுண்டுகளின் சத்தமும், உயிரிழப்பும் தான் நிலவுகின்றது. காரணம் 50 பீரங்களுடனும், ட்ரக்குகளுடனும் கடாபி ஆதரவாளர்கள் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனையில் காயமடைந்தோர் மற்றும் இறந்தோர் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். புதைகக்கூட இடம் இல்லாமல் இருக்கின்றனர். நகரில் நடமாட முடியவில்லை. மிருகங்கள் மற்றும் பறவைகள் கூட காணப்படவில்லை.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by அருண் Thu Mar 10, 2011 10:36 am

கூடிய சீக்கிரம் சமாதானம் உண்டாகட்டும். சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by உதயசுதா Thu Mar 10, 2011 1:09 pm

இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க போறானோ அந்த பாவி.
தன் சொந்த நாட்டு மக்களையே ராணுவத்தின் மூலம் அழிச்சவன் இவனாதான் இருப்பான்.இவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்க koodaathu


உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Uஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Dஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Aஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Yஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Aஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Sஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Uஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Dஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Hஉலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by அன்பு தளபதி Thu Mar 10, 2011 2:53 pm

உதயசுதா wrote:இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்க போறானோ அந்த பாவி.
தன் சொந்த நாட்டு மக்களையே ராணுவத்தின் மூலம் அழிச்சவன் இவனாதான் இருப்பான்.இவனுக்கு நரகத்தில் கூட இடம் கிடைக்க koodaathu

அக்கா அவனை விட கொடிய பாவி ராஜபக்சே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by அப்புகுட்டி Thu Mar 10, 2011 4:19 pm

சமாதானத்திற்காக இறைவனை வேண்டுவோம் சியர்ஸ்


உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 10, 2011 9:30 pm

வேதனையான விஷயம் சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by md.thamim Thu Mar 10, 2011 9:51 pm

[quote="அப்புகுட்டி"]சமாதானத்திற்காக இறைவனை வேண்டுவோம் குஓட்டே
உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி 359383
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி Empty Re: உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்த்து கடாபி ஆவேச பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை சுலபமாக யாரும் வீழ்த்தி விட முடியாது, கைதுக்கும் தயார்-கனிமொழி
» விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி
» அம்மாவைப் பார்த்து ஏன் பயப்படுறீங்க? - அ.தி.மு.க-வுக்கு எதிராக ஆவேச குஷ்பு
» 11 ஆயிரம் பேர் கொண்ட ஆயுதப்படை : ராம்தேவ் ஆவேச பேச்சு
» கூடங்குளம் அணு உலையை எதிர்த்து சாகவும் தயாராக இருக்கிறோம்: உதயகுமார் பரபரப்பு பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum