Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
2 posters
Page 1 of 1
அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
அன்பு நண்பர்களுக்கு ....
எனக்கு ஒரு உதவி வேண்டும் ...
பேஷன் ஷோ பின்னணி இசை வேண்டுமே ?? என் சகியின் அலுவலக நிகழ்ச்சிக்காக ...
mp3 வடிவில் கிடைத்தால் மிக்க நலம் ...
நன்றி ...
எனக்கு ஒரு உதவி வேண்டும் ...
பேஷன் ஷோ பின்னணி இசை வேண்டுமே ?? என் சகியின் அலுவலக நிகழ்ச்சிக்காக ...
mp3 வடிவில் கிடைத்தால் மிக்க நலம் ...
நன்றி ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
இல்லை மணி எனக்கு மேற்க்கத்திய இசை பீட்ஸ் மட்டும் வேண்டும் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
சாந்தன் wrote:இல்லை மணி எனக்கு மேற்க்கத்திய இசை பீட்ஸ் மட்டும் வேண்டும் ...
அண்ணா youtubil இருந்து தரவிறக்கி விடலாமா எத்தனை நிமிடங்களுக்கு வேண்டும்
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு வேண்டும் மணி ...
நாளை மறுநாள் என் சகியின் மாணவர்கள் பெண்கள் தின விழாவிற்காக ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார்கள் ... எங்க அம்மணி தான் வாத்தியார் ...
அவர் என்னை இப்போது பெண்டு எடுக்கிறார்கள் ... அனைத்து இசைகளையும் கொஞ்சம் கொஞ்சம் பிச்சு பிச்சு எடுத்து மிக்ஸ்சிங் வேறு சியா வேண்டும் ... முடியாது என்று சொல்லமுடியுமா ??? அப்படி சொன்னால் இரண்டு நாளைக்கு சாப்பாடு கட்....
கிடைக்குமா மணி .. நானும் முயற்சிக்கிறேன் ...
நாளை மறுநாள் என் சகியின் மாணவர்கள் பெண்கள் தின விழாவிற்காக ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சி நடத்துகிறார்கள் ... எங்க அம்மணி தான் வாத்தியார் ...
அவர் என்னை இப்போது பெண்டு எடுக்கிறார்கள் ... அனைத்து இசைகளையும் கொஞ்சம் கொஞ்சம் பிச்சு பிச்சு எடுத்து மிக்ஸ்சிங் வேறு சியா வேண்டும் ... முடியாது என்று சொல்லமுடியுமா ??? அப்படி சொன்னால் இரண்டு நாளைக்கு சாப்பாடு கட்....
கிடைக்குமா மணி .. நானும் முயற்சிக்கிறேன் ...
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
நான் இங்கே தரவிறக்கி அனுப்புகிறேன் இல்லையென்றால் நாளை சொல்லுங்கள் வேறு தருகிறேன்
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
மிக்க நன்றி மணி ....maniajith007 wrote:நான் இங்கே தரவிறக்கி அனுப்புகிறேன் இல்லையென்றால் நாளை சொல்லுங்கள் வேறு தருகிறேன்
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: அவசரமாக ஒரு உதவி வேண்டுமே ???
இருங்கன்னே இப்போதான் வீடியோ அஔது அதை தரவிறக்கி எம்பீதிரீய மாத்தி அனுப்பறேன் எதுக்கு நன்றி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவசரமாக உதவி தேவை
» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
» உழைக்க வேண்டுமே! - சிறுவர் பாடல்
» மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?
» ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய
» எனக்கு ஹிந்தி MP3 பழைய பாடல்கள் டவுன்லோட் செய்ய லிங்க் வேண்டுமே !
» உழைக்க வேண்டுமே! - சிறுவர் பாடல்
» மருத்துவர்கள் நம் உடம்புக்கு செலுத்தும் தடுப்பு ஊசியில் என்ன உள்ளது?
» ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|