ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:53 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:01 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 7:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:37 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:40 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:21 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 4:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:12 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 4:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:05 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:03 am

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 4:01 am

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 3:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:54 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:15 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:56 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:38 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:21 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 1:58 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:56 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 11:06 am

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 9:50 am

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 9:22 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 3:15 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sat Jun 29, 2024 6:37 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 7:28 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:46 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 1:41 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:38 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 8:12 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 4:10 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:38 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:32 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:31 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 1:29 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 11:14 am

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:50 am

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:33 am

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:36 am

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:30 am

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 2:29 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

5 posters

Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by ரபீக் Wed Mar 09, 2011 1:24 am

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் கோபி அல்லது அந்தியூரில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

ஜொயலலிதா 1989ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போடியிலும், 1991ம் ஆண்டில் பர்கூர், காங்கேயம் தொகுதியிலும், 1996ம் ஆண்டு தேர்தலில் பர்கூரிலும் போட்டியிட்டார். 2001ம் ஆண்டு தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்வரானார். கடந்த 2006ம் ஆண்டு தேர்தலிலும் ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தொகுதிகள் மறுசீரமைப்பின்படி ஆண்டிப்பட்டி தொகுதியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்தத் தொகுதியை தவிர்க்க ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.

அவர் திருச்சி ஸ்ரீரங்கம், அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் அந்தியூர் தொகுதிகள் தேந்தெடுக்கப்பட்டுள்ளன.

1977ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த சட்டசபை தேர்தல்களில் கோபியில் அதிமுக 8 முறை போட்டியிட்டு 7 முறை வென்றுள்ளது. கடந்த 1989ம் ஆண்டு அதிமுக பிளவுபட்டு தேர்தலை சந்தித்தபோதுகூட ஜெயலலிதா அணி சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன், சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றார்.

இதனால் இந்தத் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டால் வெற்றி உறுதி என்று அதிமுக கருதுகிறது.

இந்தத் தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் யாரும் விருப்ப மனு அளிக்கவில்லை என்பதும் தற்போதைய கோபி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் கூட ஜெயலலிதா கோபியில் போட்டியிடக் கோரித்தான் விருப்ப மனு அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜெயலலிதா கோபி வந்தால் தங்குவதற்காக, குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீட்டை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 1:35 am

அம்மா நீங்க வந்தா மட்டும் போதும் கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 755837


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by பிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 1:44 am

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 755837 கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 755837



கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by கோவை ராம் Wed Mar 09, 2011 1:45 am

என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by பிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 1:47 am

rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!

ராம்

தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 56667



கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by பிரகாசம் Wed Mar 09, 2011 1:49 am

அதிக ஓட்டுல செயிக்க தான்.. அம்மா நா சும்மா வா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by கோவை ராம் Wed Mar 09, 2011 1:58 am

தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்

ராம்
பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!

ராம்

தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 56667
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by பிளேடு பக்கிரி Wed Mar 09, 2011 2:00 am

rarara wrote:தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்

ராம்
பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!

ராம்

தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 56667

வெளிய வந்தா நிலமை அவருக்கே தெரியும் சிரி சிரி



கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by கோவை ராம் Wed Mar 09, 2011 2:05 am

பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:தாத்தா சென்னையில இருக்கார் அதனால சென்னையில போட்டி போடுராறு அது லாஜிக் .இதுவரைக்கும் தோல்வியே காணாதவர் .ஆனால்
அம்மா 2 முறை சட்டசபை தேர்தலில் தோற்றவர் .ஒருதடவை 4 தொகுதிகளில் நின்றவர்

ராம்
பிளேடு பக்கிரி wrote:
rarara wrote:என்ன கொடும இது .பெரிய கட்சி தலைவர்களில் ஜெயிக்கும் தொகுதி என தேடி தேடி போட்டி இடும் ஒரே தலைவர் அம்மாதான் .பெரிய கட்சி தலைவருன்னா எந்த தொகுதியில் நின்றாலும் ஜெயிக்க வேண்டாமா .
ரொம்ப கொடுமபா!

ராம்

தாத்தா சென்னையை தாண்டி வெளிய வர மாட்டேங்குறாரே அதை என்ன சொல்ல கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? 56667

வெளிய வந்தா நிலமை அவருக்கே தெரியும் சிரி சிரி

முதல் இரண்டு முறை தன்சையிலும் ,குளிதலையிலும் இருந்துதான் ஜெயித்தார்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by thangamuthu Wed Mar 09, 2011 2:11 am

ஒரு நல்ல தலைவன்/தலைவி எந்த தொகுதியில் நின்றாலும் வெற்றி பெறுவோம்..... என்ற உறுதி ????
thangamuthu
thangamuthu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 09/03/2011

Back to top Go down

கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்? Empty Re: கோபியில் போட்டியிட ஜெயலலிதா திட்டம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்
» ரூ. 6,654 கோடியில் பிரமாண்ட நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
»  அன்னதானம் திட்டம் மேலும் 106 கோயில்களுக்கு விரிவாக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு!
» சிறப்பு காப்பீட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்; ஜெயலலிதா அறிவிப்பு
» கா சண்முகநாதன் மாதம் 35 கிலோ அரிசித் திட்டம்-நாளை ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum