ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் புகைப்படமும்

+3
பிரகாசம்
ஜு4லியன்
செய்தாலி
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மனிதனும் புகைப்படமும்   Empty மனிதனும் புகைப்படமும்

Post by செய்தாலி Mon Mar 07, 2011 2:58 pm

மனிதனும் புகைப்படமும்   1195436790606908375johnny_automatic_man_with_a_camera_svg_med

கபடமற்ற மழலை புன்சிரிப்பு
சுட்டித்தனம் குட்டி குறும்பு பால்யம்
அரும்பு தளிர்மீசை காளைபருவம்
இறந்து போன நினைவுகளை
உயிர்தெளுப்பும் பழைய புகைப்படங்கள்


கழுத்து காதுகளில் மின்னும்பொன்
வாழ்க்கை இடைவெளிகளில் துலைந்துபோன
தாய்வீட்டு சீதனம் பத்திரமாக
பழைய திருமண புகைப்படத்தில்


புன்னகை அழுகை வெறுப்பு
பழைய புகைப்படங்களில்
உறவுகள் சுமந்து நிற்கும்
விலை மதிப்பற்ற உணர்வுகள்


வரம்பற்ற அலாதி ஆசைகள்
கருவறையில் தளிரிடும்
கருவையும் சித்திரபடுத்தும்
புதிய மனித கலாச்சாரம்


நவீன சித்திர கோர்வைகள்
வெளிச்சமிட்டு காட்டுகிறது
மனித ஆரோக்கியங்களை


புகைப்படம் ஆயுளை குறைக்கும்
முன்னோர் வாக்கு மெய்யாகிறது
பந்த உறவுகளை துண்டித்துச்செல்லும்
சில மனித உறவுகள்


நாளைய அடையாளத்திற்காக
கண்ணாடி சில்லுக்குள்
அடைக்கலம் தேடுகிறார்கள்
நேற்றுவரை வாழ்ந்தவர்கள்


கருவறையில் உடுத்திய உருவத்தை
மரணத்தில் சிதைக்கிறான் இறைவன்
இறைவனை புறம்தள்ளும் மனிதர்கள்
புகைப்பட சித்திரங்களில்
தம் உருவங்களை பூட்டிவைக்கிறான்


Last edited by syedali on Mon Mar 07, 2011 6:05 pm; edited 2 times in total


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by ஜு4லியன் Mon Mar 07, 2011 3:04 pm

மனிதனும் புகைப்படமும்   677196 மனிதனும் புகைப்படமும்   677196அருமை பாஸ்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by செய்தாலி Mon Mar 07, 2011 3:49 pm

ஜு4லியன் wrote:மனிதனும் புகைப்படமும்   677196 மனிதனும் புகைப்படமும்   677196அருமை பாஸ்

நன்றி பாஸ்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 4:20 pm

பின்ரைக பாஸ் மனிதனும் புகைப்படமும்   677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மனிதனும் புகைப்படமும்   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by செய்தாலி Mon Mar 07, 2011 5:02 pm

பிரகாசம் wrote:பின்ரைக பாஸ் மனிதனும் புகைப்படமும்   677196

நன்றி நண்பரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 7:27 pm

அருமையான புகைப்படம்... மனிதனும் புகைப்படமும்   154550 மனிதனும் புகைப்படமும்   154550 மனிதனும் புகைப்படமும்   154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

மனிதனும் புகைப்படமும்   Friendshipcomment54மனிதனும் புகைப்படமும்   00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 11:25 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:அருமையான புகைப்படம்... மனிதனும் புகைப்படமும்   154550 மனிதனும் புகைப்படமும்   154550 மனிதனும் புகைப்படமும்   154550

நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 11:33 am

புகைப்படத்தில் காணும்போது மனிதனின் பிம்பங்கள் மட்டுமே தெரியவருகிறது மனிதனின் அகம் வெளிப்படுவதில்லை...

அன்றைய காலக்கட்டத்தில் புகைப்படத்தின் அத்தியாவசியம் பற்றிய விவரங்களும் அழகிய கோர்வையாக வார்த்தைகள் எங்கிருந்து தான் இத்தனை அழகாய் கிடைக்கிறதோ சையது அலிக்கு இத்தனை அருமையாக வரி அமைத்து கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மனிதனும் புகைப்படமும்   47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by செய்தாலி Tue Mar 08, 2011 12:39 pm

மஞ்சுபாஷிணி wrote:புகைப்படத்தில் காணும்போது மனிதனின் பிம்பங்கள் மட்டுமே தெரியவருகிறது மனிதனின் அகம் வெளிப்படுவதில்லை...

அன்றைய காலக்கட்டத்தில் புகைப்படத்தின் அத்தியாவசியம் பற்றிய விவரங்களும் அழகிய கோர்வையாக வார்த்தைகள் எங்கிருந்து தான் இத்தனை அழகாய் கிடைக்கிறதோ சையது அலிக்கு இத்தனை அருமையாக வரி அமைத்து கவிதை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் சையது அலி....

உங்கள் பாராட்டிற்கு நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by Manik Tue Mar 08, 2011 12:59 pm

இது வெறும் கவிதை இல்ல நண்பரே சத்தியமான உண்மை. இந்த புகைப்படம் தான் இன்றைக்கு உயிரோட இருக்கு



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனிதனும் புகைப்படமும்   Empty Re: மனிதனும் புகைப்படமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum