ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை

Go down

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை Empty தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை

Post by சிவா Mon Mar 07, 2011 11:17 am

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை Pc1


தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் குஜராத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று சென்னை வந்து சேர்த்தனர்.

துணை ராணுவ படை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி முதல் கட்ட மதிப்பீட்டின்படி, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக 266 கம்பெனி துணை ராணுவ படையை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு ஒரு கம்பெனியில் 100 போலீஸ்காரர்கள் வீதம் 266 கம்பெனியில் மொத்தம் 26600 போலீஸ்காரர்கள் அடங்கிய குழுவை தமிழகத்திற்கு அனுப்புவதாக உறுதியளித்திருந்தது.

அதன்படி, முதல் கட்டமாக 50 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் தமிழகம் வருகிறார்கள். அடுத்த 3 நாட்களுக்குள் 35 கம்பெனி போலீஸ் படை வந்துவிடும். மீதமுள்ள போலீஸ் படையினர் 13-ந் தேதிக்குள் வந்து சேர்ந்து விடுவார்கள். அவர்கள் வந்த பிறகே அவர்களை எந்தெந்த மாவட்டங்களுக்கு அனுப்புவது என்று முடிவு செய்வார்கள்.


தேர்தல் பாதுகாப்பு பணி


முதலில் பதற்றம் அதிகமான மாவட்டங்களுக்கு துணை ராணுவ படை அனுப்பப்படும். தேவைப்பட்டால் கூடுதலாக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்படுவார்கள். கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது 196 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் மூலம் ஒரு கம்பெனி துணை ராணுவ படை போலீசார் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு மாலை 4 மணியளவில் வந்து இறங்கினர். அதில் மொத்தம் 100 போலீஸ்காரர்கள் அடங்கிய குழு இருந்தனர். பெட்டி படுக்கை, மூட்டைமுடிச்சுகளுடன் வந்திருந்தனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்திருப்பதாக அவர்கள் கூறினர்.

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை Pc2

சென்னை வந்தனர்

ஏற்கனவே 10 துணை ராணுவ படை போலீசார் சென்னை வந்திருக்கின்றனர். இன்னும் எஞ்சியுள்ள கம்பெனிகள் ஒன்றன்பின் ஒன்றாக சென்னை வருகின்றனர். அவர்கள் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு போலீசாரும் பாதுகாப்புக்காக தங்கள் கைகளில் எந்திர துப்பாக்கிகளை ஏந்தி இருந்தனர். காக்கி உடையும், தொப்பியும் அணிந்து கம்பீரமாக காணப்பட்டனர். பின்னர் லாரிகளின் மூலம் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் எந்திர துப்பாக்கிகளுடன் சென்னை வருகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து
» துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருகை
» கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவு, மத்திய துணை ராணுவம் வருகை
» கட்டுக்கட்டாக பணம்; துணை ராணுவம் வருகை! – உத்தரபிரதேசத்தில் பரபரப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum