ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு!

2 posters

Go down

சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! Empty சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு!

Post by சிவா Sun Mar 06, 2011 1:35 pm

தென்காசி: அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் அனைவரும் புதிய சிம்கார்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவார் என தென்காசியில் நடந்த ரகசிய ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் களத்தில் ஈடுபடுவோரை உற்சாகப்படுத்தும் வகையில் அதிமுக பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

செல்போன் மூலம் ஓட்டுகள் கேட்டு தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும் வகையிலும், தேர்தல் களத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணிகுழுவினர் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளும் வகையிலும் புதிய சிம்கார்டுகள் பெற்றுக் கொள்ள வேண்டுமென அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழு்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தேர்தல் பணிகுழுவினருக்கு புதிய சிம்கார்டுகளை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் வாங்கி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணிகுழுவில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகளுக்கான ரகசிய ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடந்தது. இக்கூட்டத்தில் புறநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுக, மாநில, மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி சார்பு அணி நிர்வாகிகளும் தேர்தல் பணிகுழுவினரும் புதிய சிம்கார்டுகள் வாங்கி கொள்ள வேண்டுமேன தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் வரக்கூடிய புதிய சிம்கார்டு நம்பர் கட்சி தலைமைக்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்தல் பணிகுழுவினருடன் கட்சியின் பொது செயலாளர் இதன் மூலம் எந்த நேரமும் தொடர்பு கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் பணிகுழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் சிம்கார்டு பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

எதிர்கட்சிகளின் தேர்தல் யுக்திகளுககு மத்தியில் அதிமுக கையாண்டுள்ள சிம்கார்டு தேர்தல் சிஸ்டம் கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி தேர்தல் பணிகுழுவும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தட்ஸ் தமிழ்


சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! Empty Re: சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு!

Post by ஜு4லியன் Sun Mar 06, 2011 1:38 pm

சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! 677196 சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! 677196 அம்மா na சும்மாவா ...ஆமா என்ன கம்பெனி சிம் கார்ட் வாங்குவாங்க சிம் கார்டு வாங்குங்கள், அம்மா பேசுவார்-அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு! 838572
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum