ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னையும் நீ தேடு....

+5
இளமாறன்
ரிபாஸ்
ரபீக்
சிவா
ஹாசிம்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னையும் நீ தேடு.... Empty உன்னையும் நீ தேடு....

Post by ஹாசிம் Sun Mar 06, 2011 9:49 am

உன்னையும் நீ தேடு.... Images?q=tbn:ANd9GcQZhD3rIu_mEsAPaQZGIrO6b9UyD6q4vVm9T5nTr6J3hxjnWGupcg
மனங்களில்லாத மனிதமெதற்கு
மனிதங்களில்லாத வாழ்வெதற்கு
வாழ்கையில்லாத தேடலெதற்கு
தேடலில்லாத ஜீவனெதற்கு

மனதில் வேதனையுடன்
பணந்தான் வாழ்க்கையென்று
பணம் மட்டும் தேடியலைந்து
ஈற்றில் பணத்துடன் மடிந்திடுவதா ?

உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

“உனைத்தொலைத்து எதைத்தேடுகிறாய்
நாளை அத்தனையும் எதிராளியாகுமே”
இன்றைய பயணத்தின் ..
தேடலோடுன்னையும் தேடிடு....

தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது
உன் காதுகளுக்கு மட்டும்
ஏன் இன்னும் கேட்கவில்லை..


நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by சிவா Sun Mar 06, 2011 10:01 am

இதுதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையாகிவிட்டது ஹாசிம்!

///உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..///

இல்லையென்றால் சொந்தங்களைனைத்தும் கேலி செய்கிறதே?

///தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது ///

மரத்துப்போன மனதுடன் வாழும் நடைபிணங்களாக நம் இளைஞர்கள்!


உன்னையும் நீ தேடு.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by ரபீக் Sun Mar 06, 2011 10:02 am

மனித நேயக்கவி படைத்த நண்பருக்கு நன்றி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by ரிபாஸ் Sun Mar 06, 2011 10:06 am

உன்னையும் நீ தேடு.... 677196 உன்னையும் நீ தேடு.... 677196


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னையும் நீ தேடு.... Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by ஹாசிம் Sun Mar 06, 2011 10:36 am

சிவா wrote:இதுதான் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையாகிவிட்டது ஹாசிம்!

///உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..///

இல்லையென்றால் சொந்தங்களைனைத்தும் கேலி செய்கிறதே?

///தேகங்கள் மரத்துப்போகிறது
தேடலுக்காக ஒத்துப்போகிறது ///

மரத்துப்போன மனதுடன் வாழும் நடைபிணங்களாக நம் இளைஞர்கள்!

கண்டிப்பாக அண்ணா எமது நிலமையும் கூட வாழ்ந்தோம் வெளிநாடுகளில் அடைந்தோம் எதனை என்ற கேள்விகளோடு மட்டுமே காலம் தற்போது கழிகிறது

பாசங்களற்ற பணத்தினை மட்டும் அனுப்பித்தரும் போது குழந்தைக்கென்ன புரியும்
தந்தைமுகம் கணணியில்பார்த்து என்ன உணர்வினை அதுகொள்ளும்
இவைகளாலேயே வேதனை நிறந்த நாட்களாகிறது......


நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by இளமாறன் Sun Mar 06, 2011 10:30 pm

உன்னையும் நீ தேடு.... 677196 அழகான இயல்பான உண்மையா அழகா சொல்லீருக்கீங்க ... எங்கே போறேனு தெரியல ஆனா ஓடிக்கிடு இருக்கேனு மட்டும் தெரியுது உன்னையும் நீ தேடு.... 677196


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உன்னையும் நீ தேடு.... Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by ஹாசிம் Mon Mar 07, 2011 1:13 pm

இளமாறன் wrote:உன்னையும் நீ தேடு.... 677196 அழகான இயல்பான உண்மையா அழகா சொல்லீருக்கீங்க ... எங்கே போறேனு தெரியல ஆனா ஓடிக்கிடு இருக்கேனு மட்டும் தெரியுது உன்னையும் நீ தேடு.... 677196

மிக்க நன்றி தோழரே....


நேசமுடன் ஹாசிம்
உன்னையும் நீ தேடு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 1:36 pm

மிக அருமையான தாக்கமுள்ள கவிதை வரிகள் ஹாசிம்...
பணம் ஒன்றே குறிக்கோளாகக்கொண்டு சம்பாதிக்க வெளியூர் வந்து அங்காவது நிம்மதியாக இருந்தோமா என்றால் இல்லை.. நிம்மதியாக வாழவிடாத சண்டைகள் பொறாமைகள் எங்கு போனாலும் நிம்மதி மட்டுமில்லாது உயிருக்கும் உத்தரவாதமில்லாத நிலையில் மனிதம் செய்த மனிதர்களுக்கு இடையே வேலை செய்துக்கொண்டு குடும்பத்தை பிரிந்து தத்தளித்து எல்லாமே பணத்துக்காக தானே சோகம்

இளமை தொலைத்து இனிய குடும்பத்தை பிரிந்து பணம் ஈட்டினால் எல்லாம் அடைந்துவிடவில்லை என்றாலும் ஏதோ நினைத்த வாழ்க்கையாவது அமையுமா என்ற கேள்விக்குறி இப்போது உயிரோடாவது நம் சொந்த ஊர் போய் சேர்வோமா என்ற பயத்துடன் தவிக்கும் நிலையுடன் முடிகிறது நம் வாழ்வு....

இப்படி எல்லாம் கஷ்டப்பட தான் வேணுமான்னு மனசும் கேட்கிறது என்ன செய்வது காலத்தின் கட்டாயம்... மிக மிக அருமையான வரிகளில் தம்பி ஹாசிமின் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் ஒரு மெசெஜ் ஒளிந்திருக்கும் எல்லோருக்கும் சொல்லும் நல் கருத்தொன்று சொல்ல விழையும் அழகிய தாக்கமுள்ள கவிதை தந்தமைக்கு அன்பு நன்றிகள் ஹாசிம்.... உன்னையும் நீ தேடு.... 154550


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னையும் நீ தேடு.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by செய்தாலி Mon Mar 07, 2011 5:12 pm

வாழ்கையின் சில கேள்விகளை சுமந்த வரிகள்
அருமை நண்பரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 8:31 pm

உன்னை உருக்குலைத்து
உருவாக்கிய உடமைகளும்
உன் குதூகலம் மறந்து
தேடிவைத்த உரிமங்களும்
உனைப்பார்த்துக் கேலிசெய்யுமே..

இந்த நிசத்தியம் உணராத மானுடன் இல்லை என்றே சொல்லலாம்.. ஆயினும் எதற்காக இத்தனை ஆலாய்ப்பறந்து செல்வம் தேடுகிறான்..?

இயல்பாகவே மனிதனுக்கு இருக்கும் தேடலின் சுகம் மட்டுமே அவனைத் தேடச்செய்கிறது.. தேடியபின் தேடியது தேடுகைக்கு தக்க தகுதிபெற்றதல்ல என்னும் சுயம் அறிய நேர்கையில் வாடிவதங்கிப் போகிறான்..

அப்போது தான் இறையின் தேட அவனுக்கு பிரதானமாய்ப் படுகிறது..

இதற்கு விலக்கான ஞானிகளும் உண்டு.

மிக அருமையான கவிதையை வழங்கிய அன்புச்சோதரனுக்கு எனது மனமுவந்த பாராட்டுகக்ள்..



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உன்னையும் நீ தேடு.... Empty Re: உன்னையும் நீ தேடு....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum