ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:03 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 4:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:39 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:01 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 1:15 pm

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:06 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட.. நீயும் போலீஸ் தானா..?

+2
நியாஸ் அஷ்ரஃப்
JEEVA64
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by JEEVA64 Thu Mar 03, 2011 5:42 pm

நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலிஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.

எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..

லைசென்ஸா..? அப்படின்னா..?

அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..

ஓ.. அதுவா..? ( சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )

அட.. நீயும் போலீஸ் தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..
முதல்லயே சொல்லப்படாதா..?
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by நியாஸ் அஷ்ரஃப் Thu Mar 03, 2011 6:41 pm

அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 சூப்பர் பாஸ்..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 7:27 pm

சர்தார் நம்ம நாட்டு ராணுவ பணியில் சீரிய பணியே ஆற்றுகிறார்கள். அவர்களை அசிக்க படுத்த வேண்டோம் என்று எங்கோ படித்த ஞாபகம்.


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அட.. நீயும் போலீஸ் தானா..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by உதயசுதா Thu Mar 03, 2011 7:34 pm

பிரகாசம் wrote:சர்தார் நம்ம நாட்டு ராணுவ பணியில் சீரிய பணியே ஆற்றுகிறார்கள். அவர்களை அசிக்க படுத்த வேண்டோம் என்று எங்கோ படித்த ஞாபகம்.
ஆமாம்பா அது மாதிரி ஒரு சர்தார்ஜி பிச்சைக்கார்களை எங்கயும் பார்க்கமுடியாது.உழைப்புக்கு பெயர் போனவர்கள்


அட.. நீயும் போலீஸ் தானா..? Uஅட.. நீயும் போலீஸ் தானா..? Dஅட.. நீயும் போலீஸ் தானா..? Aஅட.. நீயும் போலீஸ் தானா..? Yஅட.. நீயும் போலீஸ் தானா..? Aஅட.. நீயும் போலீஸ் தானா..? Sஅட.. நீயும் போலீஸ் தானா..? Uஅட.. நீயும் போலீஸ் தானா..? Dஅட.. நீயும் போலீஸ் தானா..? Hஅட.. நீயும் போலீஸ் தானா..? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by JEEVA64 Thu Mar 03, 2011 7:57 pm

[quote="பிரகாசம்"]குஓட்டே
நிலா சார் நான் அந்த அளவுக்கு போக மாட்டேன்....
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 8:06 pm

நன்றி தலிவா.


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
அட.. நீயும் போலீஸ் தானா..? 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 2:21 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by varsha Fri Mar 04, 2011 7:31 am

அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம். அட.. நீயும் போலீஸ் தானா..? 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by கலைவேந்தன் Fri Mar 04, 2011 9:53 am

varsha wrote:அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம். அட.. நீயும் போலீஸ் தானா..? 677196

அப்படி இல்லை வர்ஷா... நான் இங்கே புது தில்லியில் நிறைய சர்தார்களுடன் பழகியுள்ளேன்.. நம்மை மிகவும் மதிக்கிறார்கள்... குறிப்பாக தமிழர்கள் மேல் அவர்களுக்கு நிறைய பிரியம் உண்டு.

அவர்களைப்போல தமிழர்களும் கடும் உழைப்பாளிகள் என்பதில்வர்களுக்கு தனி பாசம் உண்டு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by varsha Fri Mar 04, 2011 10:06 am

கலை wrote:
varsha wrote:அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 அட.. நீயும் போலீஸ் தானா..? 677196 சர்தார்களை நாம் கிண்டல் பண்ணுவது போல அவர்கள் நம்மை கிண்டல் பொருளாக தான் வைதுளர்களாம் எண்ட்ரூ படித நியாபகம். அட.. நீயும் போலீஸ் தானா..? 677196

அப்படி இல்லை வர்ஷா... நான் இங்கே புது தில்லியில் நிறைய சர்தார்களுடன் பழகியுள்ளேன்.. நம்மை மிகவும் மதிக்கிறார்கள்... குறிப்பாக தமிழர்கள் மேல் அவர்களுக்கு நிறைய பிரியம் உண்டு.

அவர்களைப்போல தமிழர்களும் கடும் உழைப்பாளிகள் என்பதில்வர்களுக்கு தனி பாசம் உண்டு..!
ஓ அப்படியா ..உண்மையை சொல்லணும் என்றால் எனக்கும் சர்தார்களை ரொம்ப பிடிக்கும்
தமிழர்கள் என்று ஒட்டுமொத்தமாக கிண்டல் பண்ணாமல் மதராசி என்று மட்டும்
ஹாய் மதனில் படித்த நியாபகம்
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அட.. நீயும் போலீஸ் தானா..? Empty Re: அட.. நீயும் போலீஸ் தானா..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum