ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_m10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10 
VENKUSADAS
நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_m10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_m10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10 
VENKUSADAS
நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_m10நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம்

2 posters

Go down

நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Empty நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம்

Post by சிவா Thu Mar 03, 2011 9:22 am

நோபல் பரிசு பெற்றவரும் ஏழைகளுக்கு சிறுகடன் வழங்குவதில் உலக அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்துபவருமான பேராசிரியர் முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் உருவாக்கிய கிராமீன் வங்கி மிக நிர்வாக இயக்குநர் பதவியிலிருந்து வயதைக் காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளார். அரசோடு ஏற்பட்ட நீண்ட கால மோதலால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007 ல் புதிய கட்சி ஆரம்பிக்க இருந்தார். அவர் உருவாக்கிய கிராமீன் வங்கியில் பங்களாதேஷ் அரசுக்கு 25 சதவீத பங்குகள் இருந்தன.

பேராசிரியர் யூனுஸ் 70 வயதாகியும் கிராமீன் வங்கியின் தலைமைப் பதவியில் இருந்து அரசின் ஓய்வு பெறும் வயது சட்ட திட்டங்களை மீறியதாக கூறப்படுகிறது.

1999 ல் கிராமீன் வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்ட யூனுஸ் அதற்கான அனுமதியை பங்களாதேஷ் வங்கியில் பெறவில்லை. அரசின் முன் அனுமதி பெற்று கிராமீன் வங்கியின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் அனுமதிக்க பட வேண்டும். இனி வங்கியின் மூத்த அதிகாரி இயல்பாகவே நிர்வாக இயக்குநர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என்று வங்கி தலைவர் தெரிவித்தார்.

பிரதமர் ஷேக் ஹசீனா கிராமின் வங்கியை தன் சொந்த வங்கி போல் யூனுஸ் நடத்தியதாகவும் ஏழைகளின் இரத்த்த்தை உறிஞ்சியதாகவும் குற்றம் சாட்டினார். ஆனால் செய்தியாளர்களும் முந்தைய ஐரிஸ் அதிபர் மேரி ராபினும் இவ்வங்கிக்கு பெருமளவு நிதி உதவி அளிக்கும் நார்வே அரசும் யூனுஸின் செயல்பாடுகளில் எந்த வித தவறும் இல்லை எனவும் அவர் அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப்பட்டுள்ளார் எனவும் கூறுகின்றனர்.

ஆயினும் இச்சிறுகடன் திட்டம் பல நாடுகளில் முறையாக செயல்படவில்லை என்றும் இந்தியாவில் கடன் வாங்கியவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டதையும் குறிப்பிடுகின்றனர்.


நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம் Empty Re: நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் பதவி நீக்கம்

Post by அசோகன் Thu Mar 03, 2011 9:24 am

என்னவோ நடக்குது.மர்மமா இருக்குது........................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum