ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

5 posters

Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by சிவா Thu Mar 03, 2011 9:14 am

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது. தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு


சென்னை, மார்ச் 3-

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இலவச கலர் டி.வி.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அனைவருக்கும் இலவச கலர் டி.வி. என்பது தி.மு.க.வின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் இலவச கலர் டி.வி. வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் இலவச கலர் டி.வி. திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 5 கட்டங்களாக ஒரு கோடியே 52 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டு இருக்கிறது. இலவச டி.வி.க்களை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் வழங்கி வருகிறார்கள். 6-வது கட்டமாக இந்த ஆண்டு 10 லட்சம் பேர்களுக்கு டி.வி. வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கொள்முதல் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறை

இதற்கிடையே, தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துவிடும். அதன்படி, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது.

இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

டி.வி. வழங்க தடை

சட்டசபை தேர்தல் நடைமுறைகள் முடியும் வரையில் இலவச கலர் டி.வி.க்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களும், துறைத்தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த விதிமுறையை மீறி எந்த அதிகாரியாவது இலவச டி.வி. வழங்கினால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரவீண்குமார் கூறியுள்ளார்.


சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by சிவா Thu Mar 03, 2011 9:15 am

தமிழக சட்டசபை தேர்தல்: நாளை அனைத்து கட்சி கூட்டம். தலைமை தேர்தல் அதிகாரி ஏற்பாடு



தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நாளை (வெள்ளிக்கிழமை) கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு, தேர்தல் விளம்பரம் உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

அனைத்து கட்சி கூட்டம்

தமிழக சட்டசபைக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கட்சி தலைவர்களின் பிரசார சுற்றுப்பயண ஏற்பாடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, எதிரணியினரின் பிரசாரங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுப்பது என அனைத்து பணிகளும் மறுபுறம் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சூழ்நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் ஏற்பாடு செய்துள்ளார்.

நாளை நடக்கிறது

சென்னை கோட்டை மாநாட்டு அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், அனைத்து கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதித்தல், சுவர் விளம்பரம், தேர்தல் செலவுகள், தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளித்தல் என பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். முன்னதாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் கொடுக்கும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவது தொடர்பாக நாளிதழ்களின் நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.


சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by உதயசுதா Thu Mar 03, 2011 9:47 am

ஐயாயோ டி.வி போச்சே


சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Uசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Dசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Aசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Yசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Aசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Sசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Uசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Dசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Hசட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 10:22 am

உதயசுதா wrote:ஐயாயோ டி.வி போச்சே
சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 403484 சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 168300 சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 168300 சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by சிவா Thu Mar 03, 2011 10:28 am

உதயசுதா wrote:ஐயாயோ டி.வி போச்சே

இன்னும் கிடைக்கவில்லையா சுதா! தேர்தல் முடிந்ததும் வாங்கிக் கொள்ளலாம், என்ன அவசரம்! சிரி


சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by மஞ்சுபாஷிணி Thu Mar 03, 2011 10:31 am

கலர் டீவி கோவிந்தா கோவிந்தா கோஓஓஓஓஒவிந்தா....
உதயசுதா சிவா அனுப்பிடறேன்னு சொல்லியாச்சு கலர்டீவி நீ ஒன்னும் கவலையே படாதேப்பா..


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by பிரகாசம் Thu Mar 03, 2011 10:39 am

டி.வி எல்லாம் எங்கள மாத்ரி ஏழை களுக்கு ... சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 211781


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by சிவா Thu Mar 03, 2011 10:41 am

மஞ்சுபாஷிணி wrote:கலர் டீவி கோவிந்தா கோவிந்தா கோஓஓஓஓஒவிந்தா....
உதயசுதா சிவா அனுப்பிடறேன்னு சொல்லியாச்சு கலர்டீவி நீ ஒன்னும் கவலையே படாதேப்பா..

எங்கேயோ ரூட் மாறிவிட்டதே... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......!! சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது 838572


சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by dsudhanandan Thu Mar 03, 2011 10:43 am

அப்ப நேக்கு டி வி கிடைக்காதா?.........

ம்ம்ம்.... ஒரு 2G மொபைலாவது கிடைக்குமா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது Empty Re: சட்டசபை தேர்தல் முடியும் வரை இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச ‌லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி
» குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அனைத்து ஏழை குடும்பத்துக்கும் இலவச செல்போன், இலவச டாக் டைம்: மத்திய அரசின் 'தேர்தல்' திட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum