Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
3 posters
Page 1 of 1
இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
வாஷிங்டன்: இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி அமெரிக்காவில் இரண்டாம் கட்ட தண்டியாத்திரை வரும் 12-ம் தேதி நடக்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மகாத்மா காந்தியால் கடந்த 1930-ம் ஆண்டு ஆங்கிலேயரின் உப்புச்சட்டத்தை எதிர்த்து மார்ச் 12-ம் தேதி குஜராத்தின் சபர்மிதி ஆசிரமத்திலிருந்து தண்டியாத்திரையை மேற்கொண்டார். அதே போனறு அமெரிக்காவில் உள்ள சில அமெரிக்கர்கள் அல்லாத இந்தியர்கள் அமெரிக்காவி்ல் தண்டியாத்திரை-2 மேற்கொள்கின்றனர். தற்போது இந்தியாவை உலுக்கியுள்ள 2-ஜிஸ்பெக்டரம் , வெளியாநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்பு பணம், உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களால் இந்தியாவின் கவுரவத்திற்கு உலக நாடுகளில் தலைகுனிவு ஏற்படும் சூழ்நிலையை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இதை அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அல்லாதவர்கள் (என்.ஆர்.ஐ ) இந்தியாவில் ஊழலை ஒழித்து கட்ட வலியுறத்தி தண்டியாத்திரை , வரும் மார்ச் 12-ம் தேதி துவங்கி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மார்டின்லூதர் சிங் சிலையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்ஸிஸ்கோ வழியாக, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள காந்தி சிலையில் வரும் 26-ம் தேதி முடிக்க உள்ளதாகவும் ஏறத்தாழ 240 மைல் இந்த தாண்டியாத்திரை தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.அப்போது ஊழலை எதிர்த்து பிரசாரம் செய்யவும், ஊலகளாவில் இந்தியாவின் பெருமையினை விளக்கம் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
நல்ல செயல்... நாடு திருந்தினால் நன்மையே ..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
இந்த இணைப்பில் விபரங்கள் உள்ளன
http://www.dandimarch2.org/
http://www.siliconindia.com/shownews/Dandi_March_in_US_against_corruption_in_India-nid-79821.html
http://www.dandimarch2.org/
http://www.siliconindia.com/shownews/Dandi_March_in_US_against_corruption_in_India-nid-79821.html
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்- பண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011
Re: இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை
மேலதிக தகவல்களுக்கு நன்றி வெங்கட்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 30 ஆண்டாக ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரே !
» அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்துக்கு குவிகிறது ஆதரவு: ஊழலுக்கு எதிராக திரளுகின்றனர் மக்கள்
» ஊழலுக்கு எதிராக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்; 25 கோடி பேர் ஆதரவு தேவை என்கிறது அரசு
» ஊழலுக்கு எதிராக ஒரு படம் : சமுத்திரக்கனி - சசிகுமார் திட்டம் .........
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|