ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: இங்கிலாந்து

Go down

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: இங்கிலாந்து Empty மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: இங்கிலாந்து

Post by சிவா Wed Mar 02, 2011 9:46 am

மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு

லிபியா நாட்டில் அதிபர் கடாபிக்கு எதிராக போராடும் மக்கள் மீது குண்டு வீசும் ராணுவ விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் அறிவித்து இருக்கிறார். அதோடு அமெரிக்க போர்க்கப்பல்களும், ராணுவ விமானங்களும் லிபியாவை நோக்கி விரைகின்றன.

உள்நாட்டு போர்

லிபியா நாட்டில் சர்வாதிகாரியான கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடாபிக்கு விசுவாசமான ராணுவமும், அவரது ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். போராட்டக்காரர்கள் மீது ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன. அந்த நாட்டில் அரசு தரப்புக்கும், போராட்டம் நடத்தும் மக்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

உள்நாட்டுப்போர் ஏற்பட்டால், லிபியா மக்களுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவமும், இங்கிலாந்து ராணுவமும் இருக்கும் என்று தெரிகிறது.

பாராளுமன்றத்தில் கேமரூன் பேச்சு


இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கேமரூன் பாராளுமன்றத்தில் கூறியதாவது:-

லிபியாவில் போராட்டம் நடத்தும் மக்கள் மீது ராணுவம் குண்டுகளை வீசி தாக்கி வருகிறது. தன் சொந்த நாட்டு மக்கள் மீது ரசாயன ஆயுதத்தை கடாபி பயன்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த நிலையில் தான் லிபியா மீது எடுக்கப்பட வேண்டிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்தும், அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.

சுட்டு வீழ்த்துவோம்

மக்கள் மீது விமானத்தில் இருந்து குண்டு வீசுவதை தடுப்பதற்காக விமானம் பறக்க கூடாத பகுதியாக லிபியா அறிவிக்கப்பட இருக்கிறது. இதுகுறித்து இங்கிலாந்தும், அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன. போராட்டக்காரர்கள் மீது குண்டுவீசும் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் பரிசீலனை நடத்தப்பட்டு வருகிறது.

ஆயுத உதவி

லிபியாவில் கடாபியை எதிர்த்து போராடிவரும் மக்களுக்கு ஆயுதங்களை கொடுத்து உதவுவது தொடர்பாகவும், அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். கடாபி மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கேமரூன் கூறினார்.

அமெரிக்க போர்க்கப்பல்கள் விரைகின்றன

லிபியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக திட்டங்களை வகுக்கும்படி இங்கிலாந்து முப்படை தளபதி ஜெனரல் சர் டேவிட் ரிச்சர்ட்ஸ் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்கா போர் விமானங்களையும், ராணுவ கப்பல்களையும் லிபியாவை நோக்கி அனுப்பி உள்ளது. போர்க்கப்பல்களில் 700-க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டு உள்ளனர்.

கடாபி பேட்டி

இதற்கிடையில் லிபியா அதிபர் கடாபி பிபிசி ரேடியோவுக்கும், அமெரிக்காவின் ஏ.பி.சி சேனலுக்கும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தன் நாட்டு மக்கள் அனைவரும் என்னை நேசிக்கிறார்கள் என்றும், என்னை காப்பாற்றுவதற்காக உயிரையும் கொடுப்பார்கள்.

எனக்கு எதிராக லிபியா நாட்டு தெருக்களில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. மேற்கத்திய நாடுகள் தான் லிபியாவை கைவிட்டு விட்டன. அவை லிபியாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்கின்றன.

நான் பதவி விலக மாட்டேன். ஏனெனில் நான் எந்த பதவியிலும் இல்லை. நான் ஜனாதிபதியோ அல்லது மன்னரோ இல்லை. நான் வகிக்கும் பதவி கவுரவப்பதவி தான். அதிகாரத்தை செலுத்த என்னிடம் எந்த அதிகாரமும் கிடையாது.

இங்கிலாந்தில் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?. ராணி எலிசபெத்திடமா? கேமரூனிடமா? வெளிநாட்டுக்காரர்களுக்கு லிபியாவின் அரசியல் நடைமுறை புரியவில்லை. லிபியாவில் அதிகாரம் ஏற்கனவே மக்களிடம் தான் இருக்கின்றன.

இவ்வாறு கடாபி கூறினார்.


மக்கள் மீது குண்டுகளை வீசும் லிபியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம்: இங்கிலாந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை குறிவைத்து அதிநவீன போர் விமானங்களை உருவாக்கும் சீனா
» விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள்-குண்டு வீசும் போர் விமானங்களை ஈரானுக்கு அனுப்பியது அமெரிக்கா
» வடகொரிய ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் எச்சரிக்கை
» இந்தியாவுக்கு 33 போர் விமானங்களை வழங்குகிறது ரஷ்யா
» பிரிட்டனிடமிருந்து மேலும் 57 போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum