ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

+6
கலைவேந்தன்
subash
பிளேடு பக்கிரி
உதயசுதா
janani123
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by ரபீக் Tue Mar 01, 2011 12:52 pm

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழகத்தில் பசி பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவர் ராமதாஸின் பேரன் சுகந்தன்-டீனா ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை நான் கடைப்பிடிக்கிறேன். அவர் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் எந்த காரியத்தை தொடங்கினாலும் என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் தொடங்கிய தொலைக் காட்சி, பத்திரிகை, கல்வி அறக் கட்டளை, பண்ணிசை மன்றம் அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர்தான் தொடங்கி வைத்தார். சில நேரங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் இலக்கணத்துக்கு ஏற்ப சற்றும் பிசகாமல் நடந்துள்ளேன்.

ஆனால் எங்கள் நட்பும் பாசமும் இன்னும் இருக்கிறது. என்றும் இருக்கும். நான் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரிடம் மகிழ்ச்சியோடு சென்றேன். மகிழ்ச்யோடு திரும்பி வந்தேன். 31 தொகுதிகளை அள்ளி வந்துவிட்டேன் என்று சிலருக்கு வருத்தம். ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி பாட்டாளி மக்களும், உழைக்கும் கரங்களும் இல்லாமல் ஆட்சி அமைவதில்லை. 6ஆவது முறையாக கலைஞரை முதல்வராக்க வேண்டும் என்று எல்லோரும் துடிக்கிறார்கள்.

யார் எப்படி சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்கி செய்து முடிக்க பாட்டாளி கரங்கள் இணைந்திருக்கிறது. நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது 5 ஆண்டுகாலம் நிபந்தனையின்றி உறுதுணையாக பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று சொன்னோம். நாங்களும் ஒரு அரசியல் கட்சி என்பதால் பொறுப்புள்ள தோழமை கட்சியாக இருந்தாலும் சிலவற்றை எடுத்துரைக்க தவற மாட்டோம். அதை நீங்கள் அறிவீர்கள்.

நான் எனது கட்சிகாரர்களிடம், “கட்சி வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் செலவிடுங்கள். குடும்பத்தோடு மகிழ்வுடன் இருங்கள்” என்று அடிக்கடி சொல்வேன். அந்த வகையில் கலைஞர் குடும்ப பாசத்தோடு, பேரன்- பேத்திகளோடு குதூகலித்து வாழ்வாங்கு வாழ்த்து கொண்டிருக்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக இருக்கிறது. அதற்கு என்ன செய்ய முடியும். யாரும் எதுவும் செய்ய முடியாது.

கொள்ளுப் பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என்று கலைஞர் குறிப்பிட்டார். ஆனால் நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கலைஞர் வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழ்நாட்டில் பசி-பட்டினி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது வேளாண்மை முதன்மையாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்து விட்டால் இட ஒதுக்கீடு தேவை இல்லை அதை நோக்கி நாம் சொல்ல வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் இந்த திருமண விழாவிலேயே அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்நேரம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by janani123 Tue Mar 01, 2011 1:36 pm

பயம் பயம் பயம் ஆறுதல் ஆறுதல்


பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by உதயசுதா Tue Mar 01, 2011 2:14 pm

என்னது இது தலைவரை பத்தின வஞ்ச புகழ்ச்சியா இருக்கு


பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Uபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Dபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Aபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Yபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Aபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Sபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Uபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Dபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Hபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by பிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 5:04 pm

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 மருத்துவருக்கு எப்பவுமே காமெடி தான் பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155



பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by subash Tue Mar 01, 2011 5:27 pm

அரசியலில இதுலாம் சகஜம்பபா
avatar
subash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by கலைவேந்தன் Tue Mar 01, 2011 9:46 pm

உல்கமகா நடிகண்டா சாமீ..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by mmani15646 Tue Mar 01, 2011 9:52 pm

அப்பப்பா! ஜால்ரா சத்தம் காதைப்பிளக்கிறது.
avatar
mmani15646
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by valluvanraja Tue Mar 01, 2011 10:19 pm

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Wr649014
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by இளமாறன் Wed Mar 02, 2011 12:35 am

பாவம் இந்த டாக்டர் எத்தனை வருடம் தான் ஜால்ரா அடிப்பார் பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by janani123 Wed Mar 02, 2011 8:00 am

2011 சூப்பர் காமெடி சிரி சிரி


பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Empty Re: பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» தமிழகத்தை பசி, பட்டினி இல்லாத கருணை மாநிலமாக மாற்றுவேன்-கருணாநிதி
» தமிழ்நாட்டை பசி பட்டினி இல்லாத மாநிலம் ஆக்குவதே என் லட்சியம்: வறுமை ஒழிப்பு மாநாட்டில் கருணாநிதி பேச்சு
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்
» ராமதாஸ் இப்படிப் பேசுவது காலத்தின் கோலம்தான்-கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum