ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமுதாய ஊனம்

4 posters

Go down

சமுதாய ஊனம்  Empty சமுதாய ஊனம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 3:54 pm

விண்ணப்பங்கள்
விடை தேடி வினாக்களோடு..
தேர்வுகளின்
பதில் தேடி தவிப்புகளோடு..
நானும் காத்திருக்கிறேன்..
என்னைப்போலதான்
நாட்டில் பலபேர்..
சோகக் கதைகளை
சுமந்தவர்களும்
சோதனைகளால்
உடைந்தவர்களும்
கட்டாயங்களில்
அலைந்தவர்களும்
கால் வலிக்கத்தான்
காத்திருக்கின்றனர்
பேருந்து நிறுத்தத்தில்
சான்றிதழ் கோப்புகளோடு
நெரிசல் நிறைந்த
கூட்டங்களில்
அலங்காரம் கலைந்த
அப்பாவித்தனத்தோடு
ஏக்கம் நிறைந்த
விழிகளோடு
ஆயிரம்பேர் போட்டியிடும்
ஒரு கடை நிலை ஊழியர்
பணிக்கெனவும்
கடைசியில் நின்று
காலம் கடந்துவிட்டதென
திருப்பி அனுப்பப்படும்
ஒரு தகுதியற்ற நிலையோடு.. !

இன்னும்
எத்தனை அலுவலகங்களோ
நான் பிழைப்பு தேடி
அலைவதே பிழைப்பாகிப்போனால்
இஸ்திரி போட்ட
உடையும்
நிறம் கருத்த
கேசமும்
பளபளக்கும்
முகமும்
என் வாழ்வின்
கால்பகுதிக்குக்கூட
விடை சொல்லாத
பட்சத்தில்...
என்னைப் போர்த்தியிருக்கும்
இந்த முள் போர்வையை
நான் கலைந்து வெல்வது எப்போது !
அதனால்..
சுயம் தேடிப் புறப்படுகிறேன்..
என் பிழைப்பு
எவன் கையிலும் இல்லை
என் கையில்
தானென்பதை உணர்கிறேன்..
இது காலம் கடந்த
ஞானம் அல்ல
என்னை விழித்தெழுப்பிய
சமுதாய ஊனம்.. !
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சமுதாய ஊனம்  Empty Re: சமுதாய ஊனம்

Post by ரபீக் Mon Feb 28, 2011 3:56 pm

விழிப்புணர்வுக் கவிதைக்கு நன்றி நண்பா மகிழ்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சமுதாய ஊனம்  Empty Re: சமுதாய ஊனம்

Post by நியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 5:29 pm

சமுதாய ஊனம்  678642 சமுதாய ஊனம்  678642
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

சமுதாய ஊனம்  Empty Re: சமுதாய ஊனம்

Post by valluvanraja Tue Mar 01, 2011 12:19 am

niash wrote:விண்ணப்பங்கள்
இது காலம் கடந்த
ஞானம் அல்ல
என்னை விழித்தெழுப்பிய
சமுதாய ஊனம்.. !
இப்படி தலைப்பை வைத்து வருத்தபட வைத்துவிட்டீரே இனியும் தயவுசெய்து ஊனம் என்ற வார்த்தையை உபயேகிக்க வேண்டாம் நண்பரே
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

சமுதாய ஊனம்  Empty Re: சமுதாய ஊனம்

Post by அசோகன் Tue Mar 01, 2011 7:07 am

தேர்வுகளால் துவண்டு ,தேடுதலால் களைத்த ஒரு படித்தவனின் நிலை..............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

சமுதாய ஊனம்  Empty Re: சமுதாய ஊனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum