ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by சிவா Sun Feb 27, 2011 10:48 pm

பெங்களூரு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற 11 வது போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்யும் இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சச்சின் சதம் அடித்தார். காம்பிர் 51 ரன்களுக்கும், யுவராஜ் சிங் 58 ரன்களுக்கும் அவுட்டாயினர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரஸ்னன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இங்‌கிலாந்து சார்பில் ஸ்டிராஸ் 158 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் ஜாகிர்‌ கான் 3விக்கெட்டுகளும், முனாப் படேல் மற்றும் சாவ்லா தலா 2விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தினமலர்!


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by சிவா Sun Feb 27, 2011 10:52 pm

சிறந்த ஆட்ட நாயகனாக Andrew Strauss தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்!

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 230px-Andrew_Strauss


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by Aathira Sun Feb 27, 2011 10:56 pm

சிவா wrote:பெங்களூரு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற 11 வது போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்யும் இந்திய அணி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 338 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சச்சின் சதம் அடித்தார். காம்பிர் 51 ரன்களுக்கும், யுவராஜ் சிங் 58 ரன்களுக்கும் அவுட்டாயினர். இங்கிலாந்து அணி தரப்பில் பிரஸ்னன் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இங்‌கிலாந்து சார்பில் ஸ்டிராஸ் 158 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் சார்பில் ஜாகிர்‌ கான் 3விக்கெட்டுகளும், முனாப் படேல் மற்றும் சாவ்லா தலா 2விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

தினமலர்!
எல்லாம் உடனடித் தகவல்..உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 678642 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 154550


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Aஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Aஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Tஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Hஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Iஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Rஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Aஉலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:20 pm

ரோமம் கூச்சரிய உக்காந்து மேட்ச் பார்த்துட்டு வந்து பாத்தா நமக்கு முன்னால தகவல் சொல்லுறாங்க... ஹூம்... அந்த கடைசி சிக்ஸர் தடுக்கப்பட்டு இருந்தா இந்தியா வெற்றி பெற்றிருக்கும்.. ஆனாலும் அபார ஆட்டம் இரு தரப்பிலுமே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Feb 27, 2011 11:40 pm

நானும் பார்த்து முடித்துவிட்டுதான் வந்தேன்.
நம்ம பங்குக்கு ஒண்ணும் சொல்ல முடியாமப் போச்சேனு தான் வருத்தமாக இருக்கிறது.. பரவாயில்லை அடுத்த ஆட்டத்தில் பாத்துக்கறேன். சிவா அண்ணா உங்களுக்கு முன்னாடி நான் தகவல் சொல்றேன் பாருங்க..
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by சிவா Sun Feb 27, 2011 11:43 pm

கடைசிப் பந்தில் திக்... திக்... ஏற்பட்டதைத் தடுக்க முடியவில்லை! சிரி


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by சிவா Sun Feb 27, 2011 11:44 pm

niash wrote:நானும் பார்த்து முடித்துவிட்டுதான் வந்தேன்.
நம்ம பங்குக்கு ஒண்ணும் சொல்ல முடியாமப் போச்சேனு தான் வருத்தமாக இருக்கிறது.. பரவாயில்லை அடுத்த ஆட்டத்தில் பாத்துக்கறேன். சிவா அண்ணா உங்களுக்கு முன்னாடி நான் தகவல் சொல்றேன் பாருங்க..

நான் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே தகவல்களை வழங்கிக் கொண்டிருந்தேன்! ஆனால் பதிலுக்கு உரையாடத்தான் யாருமில்லை! அடுத்து இணைந்து கலக்குவோம்! உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 755837


உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by நியாஸ் அஷ்ரஃப் Sun Feb 27, 2011 11:45 pm

நிச்சயமாக அண்ணா.. உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 453187 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா 453187
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:47 pm

கடைசி 12 பால்கள் இருக்கும் போது தான் இந்தியா ஆட்டத்தின் போது கடை வரிசை ஆட்டக்காரர்களின் மள மளவெனும் சரிவைத் தடுத்திருக்கலாமோ என்றும் மேலும் ஒரு பத்து ரன்களாவது குவித்திருக்கலாமோ என்றெல்லாம் மனம் ஆயாசப்பட்டது...

மொத்தத்தில் இன்றைய ஆட்டம் மறக்கவியாத ஆட்டம்தான்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 11:50 pm

ஆமாம் சிவா ... நிஜத்தில் எங்க வீட்டு டி வி சரியா 18 ஆம் தேதி ரிப்பேரானது... இனி புதிது தான் வாங்க வேண்டும் யாராவது ஸ்பான்சரில் என நினைத்து இருந்தேனா... பிறகு இணையத்தில் தான் ஆட்டம் பார்க்க முடிந்தது.. அப்போது ஈகரைக்கு வந்து இருந்தால் வேகம் குறையுமே என்று எண்ணி தனியா பயமும் படபடப்புமா பார்த்துக்கொண்டு இருந்தேன்.

இனி மார்ச் ஆறாம் தேதி இங்கே சேர்ந்தே கலக்குவோம் ... இன்ஷா அல்லாஹ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா Empty Re: உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-இங்கிலாந்து ஆட்டம் டிரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி: தொடர் டிரா ஆனது
» 2-வது ஒருநாள் ஆட்டம்: இந்தியா-இங்கிலாந்து நாளை மோதல்
» இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!
»  கிரிக்கெட்- இந்தியா - தென்ஆப்பிரிக்கா -சென்னையில் 4-வது ஆட்டம்
» மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் இந்தியா - இங்கிலாந்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum