Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
+2
சிவா
அருண்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பணம் பறிக்கும் பெண்கள் கும்பல் பற்றி மாம்பலம் போலீசுக்கு புகார்கள் வந்தன.
மாம்பலம் போலீசார் சாதாரண உடையில் ரங்கநாதன் தெருவில் கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக 3 பெண்கள் வேகமாக சென்றதைக் கண்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களை மாம்பலம் போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலைப்பயன்படுத்தி அவ்வழியாக செல்பவர்களிடம் கைப்பைகளை திடீரென்று பறித்துச் செல்லும் பெண் கொள்ளையர்கள் என்று தெரியவந்தது.
புதுக்கோட்டையை சேர்ந்த அவர்கள் பெயர் ஜோதி, முருகேஸ்வரி, ஜக்கம்மா என்பதும், பஸ்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர்கள் திருடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் எங்கெங்கு தங்கள் கைவரிசைகளை காட்டினர். கொள்ளையடித்த பணம், நகைகளை எங்கு வைத்துள்ளனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாலை மலர்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
இனிமேல் அந்தப் பெண்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதி காவல் நிலையத்திற்குக் கப்பமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். அவ்வளவுதான்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
சிவா wrote:இனிமேல் அந்தப் பெண்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதி காவல் நிலையத்திற்குக் கப்பமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். அவ்வளவுதான்!
உங்களுக்கு அவங்க கஷ்டம் தெரிஞ்சுருக்கு
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:இனிமேல் அந்தப் பெண்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதி காவல் நிலையத்திற்குக் கப்பமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். அவ்வளவுதான்!
உங்களுக்கு அவங்க கஷ்டம் தெரிஞ்சுருக்கு![]()
![]()
நீங்கள் எப்படி? மாமுல் கொடுக்கிறீர்களா இல்லையா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:இனிமேல் அந்தப் பெண்கள் கொள்ளையடிக்கும் பணத்தில் ஒரு பகுதி காவல் நிலையத்திற்குக் கப்பமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். அவ்வளவுதான்!
உங்களுக்கு அவங்க கஷ்டம் தெரிஞ்சுருக்கு![]()
![]()
நீங்கள் எப்படி? மாமுல் கொடுக்கிறீர்களா இல்லையா?
ஹலோ... ஹலோ... சிக்னல் வீக்க்ன்னு நினைக்கிறேன்.. ஹலோ
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 230655](https://2img.net/u/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
பிளேடு பக்கிரி wrote:
ஹலோ... ஹலோ... சிக்னல் வீக்க்ன்னு நினைக்கிறேன்.. ஹலோ![]()
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)

![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 740322](https://2img.net/u/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
சிவா wrote:பிளேடு பக்கிரி wrote:
ஹலோ... ஹலோ... சிக்னல் வீக்க்ன்னு நினைக்கிறேன்.. ஹலோ![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
பெண்களும் பக்கிரிக்கு போட்டியாக தொழிலில் இறங்கி விட்டதால் பக்கிரியோட மாமுல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சன் டிவியில சொன்னாங்க..!சிவா wrote:
நீங்கள் எப்படி? மாமுல் கொடுக்கிறீர்களா இல்லையா?
![தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!! 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
Tamilzhan wrote:பெண்களும் பக்கிரிக்கு போட்டியாக தொழிலில் இறங்கி விட்டதால் பக்கிரியோட மாமுல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக சன் டிவியில சொன்னாங்க..!சிவா wrote:
நீங்கள் எப்படி? மாமுல் கொடுக்கிறீர்களா இல்லையா?
அவங்கள தோழில்ல வச்சிருக்கிறதே நாங்க தான்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் கூட்ட நெரிசலில் பணம் பறிக்கும் பெண்கள் கைது!!
ஆமா பெரிய பெரிய பகல் கொள்ளைகளுக்கெல்லாம் காவல் காத்துட்டு இந்தப் பொம்பளங்கள சாகசாமா மடக்கிப் பிட்ச்சுட்டேன் போட்டோ போட்டுகிட்டு நியுஸ் கொடுத்துட்டாங்களாக்கும்...
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கம்போடியா: திருவிழா கூட்ட நெரிசலில் 378 பேர் பலி !
» ஹரித்துவார் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
» மகாகோதாவரி புஷ்கரம் விழா கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
» ஏமன்: ரமலான் நன்கொடை பெற குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி 78 பேர் உயிரிழப்பு
» கணவரைத் தேட உள்ளாடைகளுடன் தெருவில் ஆடிப் பாடிய பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|