ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

+5
மஞ்சுபாஷிணி
Tamilzhan
கலைவேந்தன்
Aathira
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by சிவா Sun Feb 27, 2011 8:46 am

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! WR_61233

காலம் மாறிப்போச்சு என்ற தலைப்பில் தினமலரில் இன்று வெளியாகியுள்ள புகைப்படம் இது. நானும் ஏதோ நகைச்சுவைக் காட்சியாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் இந்தப் புகைப்படம் உண்மையானது என்றே தோன்றுகிறது. அப்படி என்னதான் நிகழ்ந்திருக்கும், போலிஸ்காரர் இவ்வாறு தலை தெறிக்க ஓடுகிறார். அவருடைய தொப்பி வயலில் நீரில் மிதக்கிறது. துரத்துபவரும் வாட்டசாட்டமான (என்னைப்போல்) ஆளாக இல்லை. தமிழனைப் போல் நோஞ்சானாக இருக்கிறார்.

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும் என்பதை உங்களின் கற்பனைக் குதிரையைப் பறக்க விட்டு எழுத முயலுங்கள் நண்பர்களே!


இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by Aathira Sun Feb 27, 2011 9:15 am

என்னவாக இருக்கும்? இது பயிரை மேயும் வேலியாக இருக்கும். அகப்பட்டால் எல்லாம் அம்பலம் என்று ஓடுகிறாரோ?

வாட்டசாட்டமாக இருந்தாத்தான் ஒத்துக்கொள்ளுவீர்களா? கிண்டல் வேற எங்கள் தங்கத் தமிழனை? இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! 128872 ஒடம்பு எவ்வளவு வாட்ட சாட்டமா இருந்தாலும் தம்மாத்தூண்டு மூளைதான் அதை இயக்குதுங்கோ... சிரி

ஹலோ உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்பதை இதுல இருந்தாவது புரிஞ்சிகிட்டீங்களா? இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! 755837


இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Aஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Aஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Tஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Hஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Iஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Rஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Aஇந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 1:02 pm

இலவசமா வேட்டி சேலை கோவணம் உடனடியாக வழங்கப்படுவதாக அறிவிப்பு கிடைத்ததை ஒட்டி இருவருமே கிடைத்த குறுக்குப்பாதையில் விழுந்தடித்து ஓடுகிறார்கள் என்பதாக நான் அறிகிறேன்..

இங்கே போலீஸ்காரர் ஓடவும் இல்லை ... தமிழன் துரத்தவும் இல்லை..

எல்லாம் இலவசத்துக்காக ... நம்புங்கப்பா..

- உண்மை விளம்பி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by Tamilzhan Sun Feb 27, 2011 1:13 pm

அது வேர ஒன்னுமில்ல சிவா பொண்ணு பார்க்க எங்க ஊருக்கு வந்தாரா மாப்பிள்ளைக்கு வயசு எத்தனைனு கேட்டேன் அதான் ஓடுறாரு.... அட ஓடாதிங்க நில்லுங்க மாப்பிள்ளை.......... சிரி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 2:31 pm

துரத்துபவர்: இனிமே லஞ்சம் கேட்டு எங்கூருப்பக்கம் தல வெச்சுப்பாரு அப்ப தெரியும் சேதி......


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by அசுரன் Sun Mar 20, 2011 2:18 am

அவரு கூட்டிட்டு வந்த மோப்ப நாய்க்கு கலெக்சன் எதுவும் கிடைக்கலையாம் அதான் ஓடிருச்சாம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by மாணிக்கம் நடேசன் Sun Mar 20, 2011 6:46 am

ஒன்னு எல்லாரும் மறந்திட்டீங்க, இவங்க ரெண்டு பேரையும் நம்ம சிவா சாரு தாங்க துரத்திக்கிட்டு வராரு. ஆனா சாமார்த்தியமா அவரோட படத்த மட்டும் மறச்சிட்டாரு.

என்ன கொடுமை சிவா சார்.

ஏன் துரத்துரார்னுதான் தெரியல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by சிவா Sun Mar 20, 2011 7:03 am

nadesmani wrote:ஒன்னு எல்லாரும் மறந்திட்டீங்க, இவங்க ரெண்டு பேரையும் நம்ம சிவா சாரு தாங்க துரத்திக்கிட்டு வராரு. ஆனா சாமார்த்தியமா அவரோட படத்த மட்டும் மறச்சிட்டாரு.

என்ன கொடுமை சிவா சார்.

ஏன் துரத்துரார்னுதான் தெரியல.

கதையில் புதுத் திருப்பம் என்பது இதுதானோ! அப்படியே கதையை மாத்திட்டாங்களே... இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! 230655


இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by மாணிக்கம் நடேசன் Sun Mar 20, 2011 7:19 am

தானாகவே கத மாறிட்டு வர்தா? இல்ல இல் , உண்மைய சொல்லிடுங்க ஏன் அவர்கள துரத்துரீங்க? இப்படி இருக்குமோ?
வசூல மூனு பங்கா போடலையா, உங்க பங்கயும் சேர்த்து இவுங்க ரெண்டு பேரு மட்டும் எடுத்துகிட்டு ஓடுராங்க, அதான் நீங்க அந்த ரெண்டு பேரையும் துரத்துரீங்க.
சரிதானே?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by சிவா Sun Mar 20, 2011 7:25 am

ஆஹா...... இதுதான் தாப்பாவிலிருந்து வந்து வைக்கும் ஆப்பா....!!!

ஆனால் கையில் கம்புடன் ஓடுபவர் உங்களைப் போல் இருப்பதாகக் கூறினார்கள். உண்மையா?


இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே! Empty Re: இந்தக் காட்சியின் பிண்ணனி என்னவாக இருக்கும்? எழுதுங்கள் நண்பர்களே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum