ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

+4
இளமாறன்
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
ஜு4லியன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:18 pm

பீர் அருந்துவது உடலுக்கு நல்லது (நல்லா கவணிக்கவும் அருந்துவது)வயிறு முட்ட குடித்து விட்டு மட்டையாயி எங்காயாவது போயி மல்லாந்து விழுந்து


“போடுக தண்ணி போடுக போட்டப் பின்

ஆடுக அதற்கு தக”

என்று புதுக்குறல் சொல்லக்கூடாது



பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்:



பீர் குடிப்பது மன அழத்தத்தை குறைக்கிறது. உண்மை பொதுவாகவே ஆல்கஹாலில் இந்த குணம் இருப்பதால் பீர் குடிப்பது மன நிலையை இயல்பான ,மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கிறதாம்




பீர் குடிப்பது இதயத்துக்கு நல்லது .1982-1996 இந்த வருட இடைவெளியில் நடட்தப்பட்ட சோதனைகளில் ஒரு நாளைக்கு சுமார் ஒன்றரை பாட்டில் பீர் அருந்தும் பழக்கமுள்ளவர்கள் 20-50 சதவீதம் இருதய நோய் வரும் சந்தர்ப்பம் குறைவாக உள்ளதாம்


பீர் இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. பீர் உடலுக்கு தேவையான கொழுப்பை Good Cloesterol (H D L - High Density Lipoprotein) தருகிறது எனவே இது இரத்த தன பாதைகளில் கெட்டியாவதை தடுக்கிறது (Clotting)


பீரில் நிறைய நார் சத்து உள்ளது (Fiber) இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைக்கிறது ஒரு நாளைக்கு சராசரியாக உடலுக்குத் தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடுமாம். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து நம்மை காக்கும்


பீர் வைட்டமின் செறிந்தது (பழைய போர்ன்விடா விளம்பரம் மாதிரி இருக்கு) பீரிலிருந்து பல வகைகள் விட்டமின்கள் கிடைக்கின்றன மக்னீசியம், செலினியம், பொட்டாசியம் பாஸ்பரஸ் பயோட்டின் போலேட் மற்றும் விட்டமின் B6, விட்டமின் B12


பீர் மாரடைப்பை தடுக்கிறது 2001 ஆம் ஆண்டு வெளியிட்ட கணக்கெடுப்பின் படி மது அருந்துபவர்களுக்கு இதய நோய் (Strokes) வருவது மிகக் குறைவாம். காரணம் அளவான மது மூளைக்கு தேவையான இரத்த ஓட்டம் தடையின்றி நடக்கிறது இதனால் மிக சிறிய மெல்லிய இரத்தக் குழாய்கள் உள்ள மூளையில் இரத்தம் கெட்டியாகமல் அதனால் மாரடைப்பு வராமல் எளிதான இரத்த ஓட்டம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கிறது


பீர் உங்கள் மூளையை இளைமையாக வைக்கிறது 2001 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளின்படி அளவான மது பழக்கம் உள்ள ஆண், பெண் இருவருக்கும் மூளைச் சிதைவு - Mental Impairment என்ற மூளை தளிர்வுறும் நிலை மது பழக்கம் இல்லாதவர்களை விட 40% குறைவாக உள்ளது


பீர் நமது கல்லீரலுக்கு நல்லது மிதமான மது கல்லீரலில் உள்ள மிகச் சிறிய இரத்தக்குழாய்கள்களை அகலபடுத்துவதால் அங்கு நடைபெறும் வளர்சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் இதனால் நீக்கப்படுகின்றன. This is Beer Net Publication , April 2001 Bilogical Institute


பீர் தூக்கம் இன்மையை அகற்றும் ( Insomnia) லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் அவைகள் தூக்கம் ஊக்கியாக (Sedatives) செயல்படுவதால் நல்ல உறக்கம் கிடைக்கிறது


பீர் கற்கள் உண்டாவதை தடுக்கிறது. நியூ காஸ்டில் பல்கலைக் கழக பேராசிரியர் ஆலிவர் ஜேம்ஸ் அவர்களின் கூற்றுப்படி பீர் பித்தப்பை கற்கள், மற்றும் சிறுநீரக கற்கள் உண்டாவதைத் தடுக்கிறதாம்.

--கிசாலி வலை பூ


ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 2:22 pm

பீரின்றி அமையாது உலகு
- ஜூலியன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:28 pm

சரி மணி சார் வாங்க கொஞ்சம் அருந்துவோம் பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 359383
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 2:30 pm

ஜு4லியன் wrote:சரி மணி சார் வாங்க கொஞ்சம் அருந்துவோம் பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 359383

நான் கிரேப் வாட்டர் தான் சாப்பிடுவேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by பிளேடு பக்கிரி Thu Feb 24, 2011 2:32 pm

இது இவ்ளோ நாள் தெரியாம போச்சே... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:34 pm

maniajith007 wrote:
ஜு4லியன் wrote:சரி மணி சார் வாங்க கொஞ்சம் அருந்துவோம் பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 359383

நான் கிரேப் வாட்டர் தான் சாப்பிடுவேன்

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 865843 சரி வாங்க அதயும் குடிப்போம்
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 2:35 pm

ஆகா ரெண்டு பெரும் ஒண்ணு கூடுறதுக்குள்ள எஸ்கேப்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:40 pm

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 230655 பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 676261
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:40 pm

அப்படியா இவ்வலவு நாளு தெரியாம வேஸ்ட் பண்ணிட்டோமே வடை போச்சே பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:44 pm

இப்போ ஒண்ணும் ஆகல பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 359383 ஆரம்பிக்கலாம் பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! 838572
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்! Empty Re: பீர் அருந்துவதில் உள்ள நன்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum