ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

+5
இளமாறன்
பிளேடு பக்கிரி
உதயசுதா
ரபீக்
அன்பு தளபதி
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by அன்பு தளபதி Thu Feb 24, 2011 1:19 pm

மும்பை: மும்பையில், தன்
சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தையை
, போலீசார், நேற்று
முன்தினம் கைது செய்தனர். அவர் மீது
, கற்பழிப்பு உள்ளிட்ட, பல்வேறு
பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






மும்பை சிவாஜிநகர் பகுதியில்
வசித்து வந்த சகாபுதின் கான் என்பவரின் மகள் பிங்கி(
13). இவள், அங்குள்ள
ராஷ்டிரிய அமன் சேனா என்ற தன்னார்வ அமைப்பு ஒன்றுக்கு கடிதம் எழுதினாள். அதில்
,
தன் தந்தை தன்னை வீட்டில் அடைத்து வைத்து, கற்பழித்து வருவதாகவும்,
இந்த கொடுமையிலிருந்து மீட்க வேண்டும் என்றும் எழுதியிருந்தாள். அந்த
அமைப்பினர்
, சிவாஜிநகர் போலீஸ் ஸ்டேஷனின் புகார் அளித்தனர்.
பிங்கியின் வீட்டிற்குச் சென்று போலீசார் விசாரணை நடத்தி
, நேற்று முன்தினம்,
சகாபுதினை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்
வெளியாகி உள்ளன. சகாபுதீனின் மனைவி
, கடந்த ஆண்டு பிரசவத்திற்காக
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அப்போது
, வீட்டில் தனியாக இருந்த
மகள் பிங்கியை மிரட்டி
, அவரது தந்தை சகாபுதீன், பாலியல் பலாத்காரம்
செய்துள்ளார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதும்
, தன் தாயிடம், பிங்கி,
தனக்கு நேர்ந்த கதியை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பிங்கியின் தாய், இதுகுறித்து
போலீசில் புகார் தெரிவிக்க முயற்சி செய்துள்ளார்.





இதை தெரிந்து கொண்ட சகாபுதீன்,
விஷயத்தை வெளியே சொன்னாலோ, போலீசில் புகார் தெரிவித்தாலோ,
இருவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன
பிங்கியும்
, அவரது தாயும், விஷயத்தை வெளியே சொல்லவில்லை.
மேலும்
, அங்கு அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லாததாலும், உயிருக்கு
பாதுகாப்பில்லாததாலும் இதுகுறித்து யாரிடமும் பேச முடியவில்லை. பயம் விட்டுப்போன
சகாபுதீன்
, தன் மகளை வீட்டில் அடைத்து வைத்து, தொடர்ந்து
பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால்
, பிங்கி ஒரு முறை கர்ப்பமானாள்.
சகாபுதின்
, பிங்கியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, கருவை
கலைத்துள்ளார். தற்போது
, மீண்டும் தன் தந்தையால்
கருவுற்றிருக்கும் நிலையில்
, பிங்கி, தன் நிலையை விளக்கி,
ரகசியமாக, ராஷ்டிரிய அமன் சேனாவுக்கு கடிதம் எழுதினாள்.
சகாபுதீனை கைது செய்த போலீசார்
, அவர் மீது, இந்திய
தண்டனைச் சட்டம்
376(1), 323, 506 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்கு
பதிவு செய்துள்ளனர். பிங்கி
, நகபடா போலீஸ் மருத்துவமனையில்
மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.

நன்றி தினமலர்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by ரபீக் Thu Feb 24, 2011 1:22 pm

இவனை நிக்க வெச்சு அங்க சுடனும்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by உதயசுதா Thu Feb 24, 2011 2:23 pm

அட பாவி,இவன அந்த பொண்ணும் அம்மாவும் விஷம் வச்சு சாகடிச்சு இருக்காலாம்.அத விட்டுட்டு புகார் கொடுக்கராங்க.


மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Uமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Dமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Aமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Yமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Aமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Sமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Uமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Dமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Hமகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by பிளேடு பக்கிரி Thu Feb 24, 2011 2:27 pm

உதயசுதா wrote:அட பாவி,இவன அந்த பொண்ணும் அம்மாவும் விஷம் வச்சு சாகடிச்சு இருக்காலாம்.அத விட்டுட்டு புகார் கொடுக்கராங்க.

நீங்க சொல்றது சரி தான்... பொண்ண இப்படி பண்ணிருக்கான் அம்மா கேட்டுடு விட்டுடாங்களாம் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667



மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:28 pm

இன்னும் மிருகமாவே திரியிறாங்க ..சட்டத்தை மாத்தனும்...இப்படி கேஸூ வந்தா வெட்டிடனும் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:31 pm

உண்மை என்னவெனில் உலகில் 60 சதவீத அப்பாக்கள் தங்கள் பெண்களை வன் புணர்கிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது ...

இதயத்தை கிழித்து போடும் கொடுமை இது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:34 pm

ஜு4லியன் wrote:உண்மை என்னவெனில் உலகில் 60 சதவீத அப்பாக்கள் தங்கள் பெண்களை வன் புணர்கிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது ...

இதயத்தை கிழித்து போடும் கொடுமை இது மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667


இதை விட மோசமாவே சர்வே சொல்லுது...அப்பா மட்டும்ல்ல மாமாக்களும் தான் ...

கொடியது மிருக செயல் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:37 pm

உண்மை தான் இளா... incest எனப்படும் நேரியற்ற புணர்தல் இந்தியாவில் பரவ ஆரம்பித்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 56667
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by இளமாறன் Thu Feb 24, 2011 2:43 pm

கலாச்சாரத்திற்கு மதிப்பு மிக்க நாடு ... மேலை மற்றும் கீழை நாட்டு கலாச்சார சாரம் பூசிக்கொள்ளும் போது எது நல்லது கெட்டது தெரியாமல் போவது வேதனையான விசயம் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 67637


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by ஜு4லியன் Thu Feb 24, 2011 2:46 pm

உண்மை தான் இளா மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது 440806
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது Empty Re: மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நாகர்கோவில்: மகளை கர்ப்பமாக்கி, கொலை செய்த தந்தை கைது!
» கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் கொடுமை-14 வயது மகளை பலருக்கு விருந்தாக்கிய தந்தை கைது
» நேபாள சிறுமியை வாங்கி, பாலியல் பலாத்காரம் செய்த கோவா எம்.எல்.ஏ. கைது
» தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளை பிச்சை எடுக்க வைத்த கொடூர தந்தை
» விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை தலைமறைவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum