ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

5 posters

Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by JEEVA64 Wed Feb 23, 2011 2:05 pm

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?மனிதர்கள்
அனைவருக்கும் தவறாமல் ஏற்படுவது மறதி. ஒரு பொருளை எங்கு வைத்தோம் என்று
தேடுவதற்குள் பொதுமென ஆகிவிடும். அதுவும் நீங்கள் எப்போதும் கையில்
வைத்திருந்த கைப்பேசியை எங்காவது வைத்துவிட்டு வைத்த இடம் மறந்து விட்டால்
எப்படி இருக்கும்? ஊங்கள் நண்பர்கள் யாரேனும் அருகில் இருந்தால் அவர்களின்
போனை வாங்கி நம் நம்பரை டயல் செய்து வரும் ஒலியை வைத்து கண்டறியலாம். ஒரு
வேளை மற்றவர்களின் உதவி கிட்டாமல் போக்கும் சமயத்தில் உங்களுக்கு உதவ
இணையத்தில் ஒரு நண்பன் இருக்கிறான் நம்பரை தட்டி டயல் செய்தால் போதும்
உங்கள் எண்ணை அவன் அழைப்பான். உங்களது மொபைலை நீங்கள் தேட வேண்டியது தான்.


http://icantfindmyphone.com
http://www.fonefindr.com/
JEEVA64
JEEVA64
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 39
இணைந்தது : 28/01/2011

Back to top Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty Re: கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by உதயசுதா Wed Feb 23, 2011 2:25 pm

சரிப்பா நாம வச்ச இடத்துல இருந்து கை பேசிய யாராவ்து திருடிட்டு போய்ட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சு இருந்தா,இல்லைன்னா சிம் கார்டா மாத்தி இருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது


கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Uகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Dகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Aகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Yகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Aகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Sகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Uகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Dகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Hகைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty Re: கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by sureshtuticorin Wed Feb 23, 2011 3:03 pm

சுதா அக்கா, அது மறதிக்கு மட்டும் தான், திருட்டு போன கைபேசிஐ கண்டுபுடிக்க அல்ல., அதற்கு நீங்கள் GPS கைபேசியை பயன்படுதலாம்.


சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty Re: கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by இளமாறன் Wed Feb 23, 2011 3:12 pm

உதயசுதா wrote:சரிப்பா நாம வச்ச இடத்துல இருந்து கை பேசிய யாராவ்து திருடிட்டு போய்ட்டு ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சு இருந்தா,இல்லைன்னா சிம் கார்டா மாத்தி இருந்தா எப்படி கண்டுபிடிக்கிறது
இதுக்கு இன்சூரன்ஸ் பண்ணி வைக்கணும் அவங்க நியூ ஃபோன் தருவங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty Re: கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by ரா.ரமேஷ்குமார் Wed Feb 23, 2011 7:20 pm

நான் என் கைபேசியை பயன் படுதிதான் இணையத்தில் வருகிறேன்
கைபேசி இல்லாத போது?
என்ன கொடுமை சார் இது


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்? Empty Re: கைப்பேசியை எங்கு மறந்துவிட்டீர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum