ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 கடிதம் எழுத ஆசை.. Poll_m10 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 
VENKUSADAS
 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 கடிதம் எழுத ஆசை.. Poll_m10 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 கடிதம் எழுத ஆசை.. Poll_m10 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 
VENKUSADAS
 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 கடிதம் எழுத ஆசை.. Poll_m10 கடிதம் எழுத ஆசை.. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடிதம் எழுத ஆசை..

3 posters

Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty கடிதம் எழுத ஆசை..

Post by இளமாறன் Tue Feb 22, 2011 10:04 pm


கடிதம் எழுத ஆசை..
என் கடிதத்திற்கு
பதில் எழுதாத உனக்கு
கடிதம் எழுத ஆசை தான்...

அன்பு ஆசை காட்டி
அரவணைத்துமுத்த மிட்ட உதடுகள்
இன்று மெளனபோர்வைக்குள்..
ஒளிந்து கொண்டஉன் இதயத்திற்கு
கடிதம் எழுத ஆசை தான்...

கண்டும் காணாமலும் போகும்
உன் கண்களுக்கு
கடிதம் எழுத ஆசை தான்...

தினமும் நீ தரும் வலிகளை
விரும்பி ஏற்கும் மனதுக்கு
கடிதம் எழுத ஆசை தான்...


பொழுது போக்காய் அன்பு செய்யும்
உனக்குஉண்மையான அன்பு செலுத்த விரும்பும்
என் இதயத்திற்கு
கடிதம் எழுத ஆசை தான்..

ஒரே ஒரு வரி
கடிதம்சொல் அல்லது செல்
உன் வார்த்தை கூட்டை
உடைத்து விட்டு சொல்...
பட்டாம்பூச்சி போல
என்னை பறக்க வைக்க
விருப்பம் என்றால் சொல்
இல்லை என்னை
உயிரொடு பிரித்தெடுக்க
விருப்பமா சொல்..

அன்பு செய்வது
குற்றம் என்றால் சொல்
என் மனம் புறியாத உன்னை
அன்பு செய்தது குற்றம் என்றால் சொல்
இதுவே நமது இறுதி கடிதமாய் இருக்க
ஆசை என்றால்.
மெளனமாய் இருந்து விடு
முற்றுபுள்ளியாய்.


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கடிதம் எழுத ஆசை.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty Re: கடிதம் எழுத ஆசை..

Post by பிரகாசம் Wed Feb 23, 2011 10:52 am

ஒரே ஒரு வரி
கடிதம்சொல் அல்லது செல்
உன் வார்த்தை கூட்டை
உடைத்து விட்டு சொல்...
பட்டாம்பூச்சி போல
என்னை பறக்க வைக்க
விருப்பம் என்றால் சொல்
இல்லை என்னை
உயிரொடு பிரித்தெடுக்க
விருப்பமா சொல்.. அருமை நண்பா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 கடிதம் எழுத ஆசை.. 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty Re: கடிதம் எழுத ஆசை..

Post by இளமாறன் Wed Feb 23, 2011 1:52 pm

நன்றி பிரகாசம்  கடிதம் எழுத ஆசை.. 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கடிதம் எழுத ஆசை.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty Re: கடிதம் எழுத ஆசை..

Post by உதயசுதா Wed Feb 23, 2011 2:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஆஹா இளா,கடிதம் எழுத ஆசைன்னு ஒரு கடிதமே எழுதி இருக்கீங்களே.
அருமை


 கடிதம் எழுத ஆசை.. U கடிதம் எழுத ஆசை.. D கடிதம் எழுத ஆசை.. A கடிதம் எழுத ஆசை.. Y கடிதம் எழுத ஆசை.. A கடிதம் எழுத ஆசை.. S கடிதம் எழுத ஆசை.. U கடிதம் எழுத ஆசை.. D கடிதம் எழுத ஆசை.. H கடிதம் எழுத ஆசை.. A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty Re: கடிதம் எழுத ஆசை..

Post by இளமாறன் Wed Feb 23, 2011 2:19 pm

உதயசுதா wrote:  கடிதம் எழுத ஆசை.. 677196  கடிதம் எழுத ஆசை.. 677196  கடிதம் எழுத ஆசை.. 677196  கடிதம் எழுத ஆசை.. 677196  கடிதம் எழுத ஆசை.. 677196
ஆஹா இளா,கடிதம் எழுத ஆசைன்னு ஒரு கடிதமே எழுதி இருக்கீங்களே.
அருமை

உங்க ஆசை நிறவேற்றுவதே அடியேன் கடமையல்லவோ


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கடிதம் எழுத ஆசை.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 கடிதம் எழுத ஆசை.. Empty Re: கடிதம் எழுத ஆசை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum