ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Poll_c10உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Poll_m10உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

2 posters

Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Empty உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Feb 22, 2011 8:26 pm

உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்
கவிஞர் இரா .இரவி

புறநானுற்றுத்தாய் அன்று
பாலகனுக்குத் தலைவாரி
போருக்குப் போ என்று அனுப்பினாள்
படித்து அறிந்தோம் இலக்கிய ஏட்டில்

பார்வதித்தாய் சொல்லாமலே
போருக்குப் புறப்பட்டார் மகன்
பார்த்து அறிந்தோம் ஈழ நாட்டில்

தமிழர்களின் வீரத்தை
உலகிற்குப் பறைசாற்றிய
வேங்கையை ஈன்ற வீரமங்கையே

சொல்லிற்கும் செயலுக்கும்
சிறு வேற்றுமையும் இல்லாத
சொக்கத்தங்கத்தைப் பெற்ற
சிங்கத்தாயே

பார்வதி அம்மாவே நீ
பிரபாகரன் அம்மா மட்டுமல்ல
பிரபஞ்சத் தமிழர்களின் அம்மா

உடலால் உலகை விட்டு மறைந்தபோதும்
உலகத்தமிழர்களின் உள்ளங்களில் வாழ்கிறாய்
தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றிருந்தால்
தள்ளிப் போட்டிருக்கலாம் உந்தன் சாவை

தன்மானத்தாயே மிதிக்க வேண்டாம் மதியாதார்
தலைவாசல் என்று உயிர் துறந்தாய் என்று
புலிக்குப் பிறந்தது என்றும் பூனையாகாது
புலியை ஈன்ற தாய்ப்புலியே நீயே

தமிழ் இனத்தின் தலைவன் என்று யார் யாரோ
தனக்குத்தானே சொல்கிறார்கள்
தமிழ் இனத்தின் தலைவன் உன் மகன் என்று
தரணியே போற்றுகின்றது .

பினிக்ஸ் பறவையை
பெற்று எடுத்த தாய்பறவையே
இறப்பு உந்தன் உடலுக்குத்தான்
இறப்பு இல்லை உந்தன் புகழுக்கு

சத்திரபதி சிவாஜியின் தாயென
சரித்திரத்தில் இடம் பிடித்தாய்
உலகில் தமிழ் இனம் உள்ளவரை
உன் புகழ் நிலைக்கும்

சராசரி தாய் பூமிக்கு
வந்து போவார்கள்
சாதனைத் தாய்
வீரனை
த் தந்து போவார்கள்
--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com

http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்

இயற்கையை ரசிக்க

ண் தானம் செய்வோம் !!!!!
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Empty Re: உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும் கவிஞர் இரா .இரவி

Post by இளமாறன் Tue Feb 22, 2011 9:53 pm

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     154550 உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உலகில் தமிழ் இனம் உள்ளவரை உன் புகழ் நிலைக்கும்   கவிஞர் இரா .இரவி     Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !
» உன்னைப் போல அரசியல்வாதி உலகில் இல்லை ! கவிஞர் இரா .இரவி
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ! கவிஞர் இரா. இரவி !
» உலகில் போற்ற வேண்டியோர் பெண்கள் ! கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum