ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

+8
deva darshni
இளமாறன்
அன்பு தளபதி
ஜு4லியன்
NAKKEERAN
பாலாஜி
அருண்
முரளிராஜா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by முரளிராஜா Tue Feb 22, 2011 6:52 pm

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Thumbnail.aspx?q=679041506543&id=a00931f17dd8662aca0efd6d6e28629c&url=http%3a%2f%2fwww.realbollywood.com%2fnews%2fup_images%2fvijay5887நாகை : தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை
கண்டித்து இன்று நாகையில் நடிகர் விஜய் தலைமையில் கண்டன கூட்டம் நடப்பதாக
இருந்தது.இதற்காக ரசிகர்கள் நாகையில் திரண்டனர். கூட்டத்தில் பங்கேற்க
விஜய் வந்தார். ஆனால் அங்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
பாதுகாப்பு பணியில் போதிய போலீசார் இல்லை. இதனால் அங்கு ரசிகர்களை
கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கோபமடைந்த விஜய் கூட்டத்தில் ஏதும்
பேசாமல் ரத்து செய்துவிட்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்து விட்டு உடனடியாக
அங்கிருந்து திரும்பினார்.
நன்றி: தினமலர்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by அருண் Tue Feb 22, 2011 6:58 pm

நாங்க எல்லாம் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்ட என் பேச்ச நானே கேட்கமாட்டேன் நு சொல்லிட்டு இப்ப கிளம்பி போன எப்பூடி ?


Last edited by அருண் on Tue Feb 22, 2011 7:02 pm; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by பாலாஜி Tue Feb 22, 2011 7:00 pm

அவர் என்ன பேச வேண்டும் என்று எழுதி(யரோ) கொடுத்த பேப்பர் காணவில்லை அதனால்தான் இந்த ரத்து..

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by NAKKEERAN Tue Feb 22, 2011 7:06 pm

தி.மு.க வுக்கு ஆதரவாக பேசுவதாக இருந்தால் காவல்த்துறைப்பாதுகாப்பு மேலதிகமாகக் கிடைத்திருக்கும்.
அது சரி,.... இப்ப கொஞ்சநாளா விஜய்க்கு மட்டும் பாதுகாப்புக்கு காவல்த்துறைத்தட்டுப்பாடு வருதே..!!!!??? என்ன காரணம்? யார் செய்த பாவம்?
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by ஜு4லியன் Tue Feb 22, 2011 7:51 pm

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 838572 என்னங்க விஜய் இப்டி ஆகி போச்சே என்ன செய்ய போறீங்க... இனிமேலாவது முடிவ நீங்க எடுங்க... அப்பா எடுக்குற முடிவுக்கு தலை ஆட்டதிங்க...
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by அன்பு தளபதி Tue Feb 22, 2011 8:10 pm

மயிலாடுதுரயிலிருந்து 25 வேன்களில் இளைஞர்கள் சென்றனர் மதிய போலுதில் நல்ல கூட்டம் இருந்தது ஆனால் தொடக்கமே இப்படியா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by இளமாறன் Tue Feb 22, 2011 9:46 pm

ஐயோ வடை போச்சே நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 440806


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by deva darshni Wed Feb 23, 2011 10:19 am

தன் ரசிகர்களையே கட்டுப்படுத்தமுடியாத நடிகன் எப்படி நாட்டு மக்களை ஆளமுடியும்???????? நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 56667 நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 56667 நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 502589 நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் 502589
deva darshni
deva darshni
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 23
இணைந்தது : 12/10/2010

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by உதயசுதா Wed Feb 23, 2011 10:26 am

தான் ரசிகர்களை கட்டுபடுத்தவே இவருக்கு முடியலை.இவரெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன பண்ண போறார்? சும்மா கை அசைத்துவிட்டு போக இவருக்காக மென கேட்ட ரசிகர்கள்தான் பாவம்.இனியாவது இவரை போல தற்குரிகளை நம்பி ஏமாறாதீர்கள் ரசிகர்களே.படம் நல்லா இருந்தா அவர பாராட்டுங்க,இல்லைன்னா அவர திட்டுறதோட நிறுத்திக்கணும்.இல்லைன்னா இப்படித்தான் ஆகும்.


நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Uநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Dநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Aநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Yநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Aநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Sநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Uநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Dநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Hநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by மோகன் Wed Feb 23, 2011 2:12 pm

எஸ்.பி.ஜெ.கேதரன் wrote:தி.மு.க வுக்கு ஆதரவாக பேசுவதாக இருந்தால் காவல்த்துறைப்பாதுகாப்பு மேலதிகமாகக் கிடைத்திருக்கும்.
அது சரி,.... இப்ப கொஞ்சநாளா விஜய்க்கு மட்டும் பாதுகாப்புக்கு காவல்த்துறைத்தட்டுப்பாடு வருதே..!!!!??? என்ன காரணம்? யார் செய்த பாவம்?
அவரே காவலன் ஆச்சே அதனாலதான் அவருக்கு எதுக்கு பாதுகாப்புனு நினைச்சி இருப்பங்கோ


நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Mநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Oநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Hநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Aநாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய் Empty Re: நாகையில் கண்டன கூட்டத்தை ரத்து செய்தார் விஜய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நாகையில் கண்டன ஆர்ப்பாட்டம்: தேர்தலில் ஆதரவு யாருக்கு? விஜய் நாளை அறிவிக்கிறாஆர்‌ர்!!
» திமுக மிரட்டல் எதிரொலி-கேஸ் சிலிண்டர் விலை உயர்வு கூட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
» ரசிகர்கள் உணர்வே முக்கியம்': இலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் ஹரிஹரன்!
» ரோணு புயல்: நாகையில் 2ம் எண் எச்சரிக்கை கூண்டு!
» கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை ரத்து செய்தார் ஜோ பைடன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum