ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

2 posters

Go down

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Empty ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

Post by kirupairajah Sat Aug 29, 2009 8:43 pm

தமிழ்நாட்டிலிருந்து வெளி வரும் முண்ணனி வாரமிருமுறை இதழான ஜீனியர் விகடன் பத்திரிக்கையில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் விகேஸ். இவர் இலங்கை துணை தூதர் அம்சாவிற்கு நெருக்கமாகவும், இலங்கை அரசு தரும் செய்திகளை தமிழக பத்திரிகைகளில் இடம் பெறச் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதையும்,ஆடம்பரமாக செலவு செய்து வந்ததையும் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் உதவியுடன் கண்டு பிடித்த அப்பத்திரிகை நிர்வாகம் அவரை அப்பதவியில் இருந்து நீக்கியுள்ளதாம். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்தபோது அவரை பேட்டி எடுத்து அதனைப் பிரசுரித்ததும் இவரே.

இவரைப் போல இன்னும் எத்தனை ஆசிரியர்கள் அம்சா இலங்கைத் தூதுவராக இருந்த காலகட்டத்தில் இலங்கை அரசிற்குச் சாதகமாக செயல்ப்பட்டார்கள் எனத் தெரியவில்லை. இதனால் அம்சாவிடம் கைநீட்டி வாங்கி தின்ற பிற ஏடுகளின் செய்தியாளர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளதாக தமிழ் நாட்டில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Empty Re: ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

Post by babuvijay Sun Aug 30, 2009 7:03 pm

இவரு மட்டுமா இருக்காரு?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Empty Re: ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

Post by Guest Sun Aug 30, 2009 7:04 pm

vijayababu1980@yahoo.co.i wrote:இவரு மட்டுமா இருக்காரு?

அதானே சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Empty Re: ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

Post by babuvijay Mon Aug 31, 2009 2:24 am

புரிஞ்சா சரி
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு Empty Re: ஜீனியர் விகடன் பத்திரிக்கையின் செய்தியாளர் அம்சாவுடன் தொடர்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum