ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

+2
ரபீக்
அருண்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by அருண் Mon Feb 21, 2011 1:15 pm

அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி, மற்றும் இன்ப அதிர்ச்சி செய்தி, பில்லா 2 வில் இருந்து விஷ்ணு வர்தன் விலகிவிட்டார், அவருக்கு பதில் உன்னைப்போல் ஒருவன் புகழ் சக்ரி டொலட்டி பில்லா 2 வை இயக்குகிறார்.

பில்லா 2 விற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தார் விஷ்ணுவர்தன், அதெ நேரத்தில் தெலுங்கிலும் பவன் கல்யாணின் புது படம் குறித்தும் பேச்சு வார்த்தையில் இருந்தால் விஷ்ணு, ஆனால் விஷ்ணுவின் நேரம் பில்லா 2, மற்றும் பவன் கல்யாணின் ஷேரோ (shadow) இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். இரண்டு படங்களின் ஒன்றை கைவிட வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார். வேறு வழியில்லாமல் பில்லா 2 வில் இருந்து வெளியேறி அவர் பவன் கல்யாண படத்தை தொடர்கிறார்.

இந்நிலையில் பில்லா 2வை தொடர இருக்கிறார் �உன்னைப் போல் ஒருவன்� வெற்றிப்பட இயக்குனர் சக்ரி டொலாட்டி. இதைப்பற்றி தயாரிப்பு தரப்பு பேசுகையில் அஜித் படங்களில் மிக அதிக பட்ஜெட் 30 கோடியில் இந்தப்படம் தயாராக இருக்கிறது. இந்த படத்திற்கான கதை டேவிட் பில்லாவின் இளமைக்காலம் இந்த கதை விவாதத்தில் சக்ரி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். டேவிட் பில்லாவின் முதல் காதலிக்கு ஒரு நாயகியை தேடி வருகிறோம். (அநேகமாக அனுஷ்கா) படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா மற்ற அனைத்து நடிகர்கள் தேர்வும் டெக்னிஷியன் தேர்வும் நடந்து வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வர இருக்கிறது. மங்காத்தா முடிந்ததும் ஏப்ரலில் பில்லா2 ஆரம்பம்.

தமிழ் சி‌என் .சி‌என்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by ரபீக் Mon Feb 21, 2011 1:19 pm

இதிலே அதிர்ச்சி தரும் விஷயம் என்ன நண்பரே ? சினிமாவுல இதெல்லாம் சகஜம் ,

நான் கடவுள் படத்துக்காக அஜீத் இரண்டு வருடம் காத்திருந்தார் எனப்து அனைவரும் அறிந்த ஒன்றுதான் ,

தல படத்துக்கு அவர்தான் கேப்டன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 1:33 pm

விஷ்ணுவர்த்தன்னா கன்னட நடிகராப்பா? அவர் இறந்துட்டாரே.... இவர் யாரு....

அன்பு நன்றிகள் அருண் பகிர்வுக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 1:36 pm

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  755837 அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  755837 அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  755837



அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by உதயசுதா Mon Feb 21, 2011 1:37 pm

மஞ்சுபாஷிணி wrote:விஷ்ணுவர்த்தன்னா கன்னட நடிகராப்பா? அவர் இறந்துட்டாரே.... இவர் யாரு....

அன்பு நன்றிகள் அருண் பகிர்வுக்கு....
என் மஞ்சு நீ இப்படி இருக்க.விஷ்ணு வர்த்தன்னு ஒரு டைரக்டர் இருக்காரு.


அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Uஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Dஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Aஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Yஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Aஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Sஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Uஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Dஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Hஅஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 1:40 pm

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  755837 எனக்கு தெரியலப்பா அதான் கேட்டேன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 1:43 pm

மஞ்சுபாஷிணி wrote:அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  755837 எனக்கு தெரியலப்பா அதான் கேட்டேன்...

நல்லா கேட்டீங்க போங்க அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  56667



அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by மஞ்சுபாஷிணி Mon Feb 21, 2011 3:13 pm

என்ன லக்‌ஷ்மணா தலை வலிக்கப்போறதுப்பா இவ்ளோ நேரம் தலைய இடிச்சிக்கிட்டு இருக்கியேப்பா... நான் என்ன ரெண்டு பிளேட் இட்லி வடையா கேட்டேன் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  865843


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by பிளேடு பக்கிரி Mon Feb 21, 2011 3:17 pm

மஞ்சுபாஷிணி wrote:என்ன லக்‌ஷ்மணா தலை வலிக்கப்போறதுப்பா இவ்ளோ நேரம் தலைய இடிச்சிக்கிட்டு இருக்கியேப்பா... நான் என்ன ரெண்டு பிளேட் இட்லி வடையா கேட்டேன் அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  865843

களிமண்ணு இடிக்க இடிக்க தான் ஸ்ட்ராங்க் ஆகுமாம்... உங்களுக்கு தெரியாத அக்கா



அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by அருண் Mon Feb 21, 2011 3:18 pm

ரபீக் wrote:இதிலே அதிர்ச்சி தரும் விஷயம் என்ன நண்பரே ? சினிமாவுல இதெல்லாம் சகஜம் ,

நான் கடவுள் படத்துக்காக அஜீத் இரண்டு வருடம் காத்திருந்தார் எனப்து அனைவரும் அறிந்த ஒன்றுதான் ,

தல படத்துக்கு அவர்தான் கேப்டன்

இதில் அதிர்ச்சி தரும் விஷயம் தலைப்பு தான் நண்பா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!  Empty Re: அஜித் ரசிகர்களுக்கு இரட்டை அதிர்ச்சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum