ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

+13
இந்திரஜித்தன்
ஷர்மிஅஷாம்
Tamilzhan
janani123
D.SABARINATHAN
அன்பு தளபதி
அருண்
மஞ்சுபாஷிணி
ரபீக்
உதயசுதா
கண்ணன்3536
சிவா
நிசாந்தன்
17 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by நிசாந்தன் Sun Feb 20, 2011 9:21 am

எமது தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் உங்களுக்கு அறியத் தருகின்றோம்.
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத் தேசத்தின் அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

கடும் நோயால் பாதிக்கப்படு இருந்த பார்வதி அம்மாளை, மலேசிய சென்று சிகிச்சை பெற இலங்கை அரசு அனுமதித்தது. இருப்பினும் அவர் இந்தியா சென்று சிகிச்சை பெற முயன்றவேளை கருணாநிதியின் அரசாங்கம் அவரை ஒரு நோயாளி என்று கூடப் பாராமல் திருப்பி அனுப்பியது எல்லோருக்கும் நினைவில் இருக்கும். "என்னை ஏன் கருணாநிதி ஜயா திருப்பி அனுப்பினார் என்று எனக்குத் தெரியவில்லை" என பார்வதி அம்மா தெரிவித்திருந்தார். அதுவே அவர் ஊடகங்களுக்கு கொடுத்த கடைசிப் பேட்டியாகவும் இருந்தது.

எமது தேசிதலைவரைப் பெற்றெடுத்த அன்னை என்பதால் நாம் அவரை தேசத்தின் அன்னை என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக்கும். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் செவ்வாய்க் கிழமை அல்லது புதன் கிழமை நடைபெறலாம் என யாழில் இருந்து முந் நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தேசத்தின் தாய்க்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தவேண்டும் என்பதனை நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.


20/02/2011
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by சிவா Sun Feb 20, 2011 9:24 am

தமிழ் தேசத்தின் அன்னையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!


தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by கண்ணன்3536 Sun Feb 20, 2011 9:28 am

அன்னையின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கிறேன் "
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by உதயசுதா Sun Feb 20, 2011 10:27 am

அன்னையின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்


தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Uதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Dதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Aதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Yதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Aதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Sதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Uதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Dதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Hதேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by ரபீக் Sun Feb 20, 2011 10:28 am

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் அழுகை


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by மஞ்சுபாஷிணி Sun Feb 20, 2011 10:34 am

அன்னையின் ஆத்மா சாந்தி அடைய என் அன்பு பிரார்த்தனைகள்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by Guest Sun Feb 20, 2011 12:54 pm

அன்னையின் ஆத்ம சாந்தி அடய இறைவனை பிரதிக்கிறேன்..

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Images?q=tbn:ANd9GcSiljBLJKMhdMyXkS5S18mkAKVNgFa1-svQWzlrLJb1MDK-V44r
avatar
Guest
Guest


Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by அருண் Sun Feb 20, 2011 1:54 pm

அன்னையின் ஆத்மா நித்திய சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by அன்பு தளபதி Sun Feb 20, 2011 1:55 pm

அன்னையின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by D.SABARINATHAN Sun Feb 20, 2011 2:03 pm

அன்னையின் ஆத்மா சாந்தி அடையவும் அன்னை புதல்வரின் கனவு நனவாகவும் என் பிரார்த்தனைகள்..........
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார் Empty Re: தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் கவலைக்கிடம்-யாழ்ப்பாணத்தில் தீவிர சிகிச்சை
» உடல்நிலை மோசம்.. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பார்வதி அம்மாள்
» வல்வெட்டித்துறை மருத்துவமனையில் பார்வதி அம்மாள்- உடல் நிலை மோசமடைகிறது
» 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
» சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனை தளர்வு-பார்வதி அம்மாள் நிராகரிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum