ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10தினமலரில் வாசகர் கடிதம் Poll_m10தினமலரில் வாசகர் கடிதம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலரில் வாசகர் கடிதம்

Go down

தினமலரில் வாசகர் கடிதம் Empty தினமலரில் வாசகர் கடிதம்

Post by nandhtiha Fri Feb 18, 2011 7:54 pm

அனைவருக்கும்
வணக்கம்



தினமலரி
ஒரு வாசகர் எழுதிய கடிதம் என்னைக் கவர்ந்தது அதனை இங்கே பதிவிடுகிறேன்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190524


tamileelapriyan - sharjah,ஐக்கிய
அரபு நாடுகள்



2011-02-18 12:01:13 IST Report
Abuse


நண்பா நீங்கள் எனது கருத்தை
படித்ததற்கு நன்றி. சிறிலங்கா கடற்படையின் தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்
,
படுகொலைகள் காரணமாகத் தமிழகம் கொதி நிலையை அடைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய
வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா
, வெளியுறவுச் செயலர் நிருபாமா
ராவ் அவர்களை கொழும்பிற்கு அனுப்பி நிலமையைப் புரிய வைத்துள்ளது. தமிழகத்திற்கான
சட்ட சபைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்
, நடைபெற்று வரும்
சம்பவங்கள் தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பைக்
கேள்விக்குறியாக்கும் என்பதே மத்திய அரசின் அவசரமான கண்டனங்களுக்கும்
, நிருபாமா
ராவ்வின் கொழும்பு விஜயத்திற்கும் காரணமாக அமைந்தது. சிறிலங்கா அரசும் தமிழகத்தில்
தி.மு.க.
காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்தில்
அமர்வதையே விரும்புகின்றது. இதனால்
, சிறிலங்கா அரசு மிகப் பெரிய
சதி நடவடிக்கை ஒன்றை அரங்கேற்ற முடிவு செய்து
, அதற்கான ஆயத்தங்களை
மேற்கொண்டு வருகின்றது.
ஆப்பரேஷன் கடல் சிங்கம்
என்ற குறியீட்டுப் பெயருடன் சரணடைந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள
விடுதலைப் புலிகள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகின்றது. அதன்படி
, ஆயுதங்கள் சகிதம் கடற்படை உடுப்புக்களில்
சிறிலங்காவின் கடற்படை வழங்கும் படகில் அவர்கள் தமிழக மீனவர்கள் நடமாடும்
பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
, அவர்கள் மீது தாக்குதல்
நடாத்தப்படும். அந்த வேளையில் அங்கு பிரசன்னமாகும் சிறிலங்கா கடற்படை அவர்கள்மீது
தாக்குதல் தொடுக்கும். அதில்
, அவர்களுக்கு உயிர் ஆபத்து
நிகழாது என்ற உறுதிமொழியும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் வைத்துக் கைது
செய்யப்படும் இவர்கள் மீண்டும் சிறீலங்காவுக்கு அழைத்து வரப்பட்டு
, இதுவரை
இவர்களே தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற விதத்தில் விசாரணை
நடாத்தப்பட்டு
, இந்தியாவுக்கும் தகவல்கள் வழங்கப்படும். இதுவே,
ஒப்பறேஷன் கடல் சிங்கம்நடவடிக்கையின் நோக்கமாகும்
தமிழக மீனவர்கள்மீது தமது கடற்படையினர் தாக்குதல் எதுவும் நடாத்தவே இல்லை
என்று நிராகரித்த சிங்கள அரசு
, மூன்றாவது சக்தி ஒன்று இந்தத்
தாக்குதல்களை நடாத்தி இருக்கலாம் என்று தெரிவித்திருந்தது
, இந்தச் செய்தியின்
நம்பகத் தன்மையை ஒருவேளை உறுதி செய்வதாகவும் இருக்கலாம்.
2009 மே
மாதம் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கான அத்தனை உதவிகளையும்
வழங்கிய இந்திய அரசு
, மேற்குலகின் இறுதி நேர மீட்பு முயற்சியையும் தடுத்து
நிறுத்தியது. அதே வேளை
, தமிழகத்து மக்கள் பொங்கி எழுந்து கிளர்ச்சியில்
இறங்காதவாறு தமிழக முதல்வரும் தன் பங்கிற்கு சிங்கள அரசுக்கு உதவி புரிந்துள்ளார்.
அண்மைக் காலமாக சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்ஷவும்
, தமிழக முதல்வர்
கருணாநிதி அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டுள்ளார்கள்.
இந்த நிலையில்
, தமிழக மக்களின் அதிருப்தி காரணமாக அ.தி.மு.க. கூட்டணி
ஆட்சிக்கு வருமானால்
, அதில் அங்கம் வகிக்கும் தமிழீழ அபிமானிகளால் தாம்
நெருக்கடிக்குள்ளாக வேண்டிய நிலமை ஏற்படும் என்பதை சிறிலங்கா அரசு உணராமல் இல்லை. எனவே
,
தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சிக்குக் வருவதையே
சிறிலங்கா அரசு விரும்பும் என்பதால்
, இந்தத் தகவலைப் புறக்கணிக்க
முடியாது. அத்துடன்
, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழகத்தின் தமிழின
உணர்வாளாகளின் சிறிலங்காவுக்கு எதிரான நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தலாம். விடுதலைப்
புலிகள் மீதான வெறுப்பை தமிழக மக்கள் மனங்களில் விதைக்கலாம் என்பதே இந்த
ஒப்பறேஷன்
கடல் சிங்கம்
நடவடிக்கைக்கான அவசியமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.இன்று
இந்திய-இலங்கை கடற்பரப்பில் நடந்தேறும் சம்பவங்கள் இத்திட்டம் செயல்பட தொடங்கிவிட்டதை
நிரூபிக்கின்றன.இலங்கை தூதரகம் முற்றுகை: கனிமொழி உட்பட தி.மு.க.
,வினர்
கைது
,இந்தியாவில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டம்!,இலங்கை
மீனவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்: தப்பி வந்த நாகை மீனவர் தகவல்
,தமிழ்நாட்டில்
புலிகளின் பயிற்சி முகாம்.இவை கடந்த சில நாட்களாக நடந்துவரும் முக்கிய
சம்பவங்களாகும்.இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பு செய்திகளும் அந்த சம்பவங்களுக்கு
இடையே ஆனா ஒற்றுமை மற்றும் மு க வின் மக்களை முட்டாள் ஆக்கும் தந்திரம் போன்றவையே
இதற்க்கான சான்றுகளாகும்.தி மு க -காங்கிரஸ் கூட்டணி தமிழக மக்களை ஏமாற்ற்ற என்ன
வேண்டுமானாலும் செய்வார்கள் எனபது பலமுறை நிருபனமாகிவிட்டது. இப்பொழுது இந்த
தமிழின துரோகிகள் இலங்கையுடன் கூட்டு சதி நடத்துகிறார்கள்.-தமிழீழ பிரியன்....
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum