ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை

2 posters

Go down

கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை Empty கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை

Post by janani123 Fri Feb 18, 2011 1:09 pm

சென்னை, பிப்.18,2011
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக, சென்னையில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
கலைஞர் டிவி அலுவலகத்தில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை காலை
வரை நீடித்தது. இந்தச் சோதனையில் 10 அதிகாரிகள் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும், கலைஞர் டிவி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமாரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சோதனையின்போது, பல்வேறு ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
முன்னதாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்றதாக மும்பையைச்
சேர்ந்த ஸ்வான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால்வா அண்மையில் சிபிஐ
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில், கலைஞர் டி.வி.க்கு ஸ்வான் நிறுவனம் ரூ.214 கோடி கொடுத்ததாகத் தெரியவந்தது.
அதேவேளையில், சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200
கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப்பட்டுவிட்டது.
அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும்,
அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்
பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று கலைஞர் டிவி
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார் இரண்டு முறை விளக்கம்
அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனிமொழியிடம் விசாரணை நடத்த முடிவு?
ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது தொடர்பாக,
அதன் இயக்குநர் கனிமொழியிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாள்களுக்கு முன்பு
சிபிஐ அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் டெல்லி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், கலைஞர் டி.வி.யின் மற்றொரு இயக்குநரான தயாளு அம்மாளை
விசாரணைக்கு அழைக்கும் திட்டம் சிபிஐக்கு இல்லை என்றும் அந்த தகவல்
தெரிவிக்கிறது.
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை Empty Re: கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ அதிரடி சோதனை

Post by SK Fri Feb 18, 2011 3:28 pm

இதெல்லாம் திட்டமிட்டு நடத்தபடும் நாடகங்கள் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum