Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
+2
SK
சிவா
6 posters
Page 1 of 1
இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம், நாகப்பட்டினத்தில் 22-ந் தேதி நடக்கிறது
தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் சிறை பிடித்ததை கண்டித்து, நாகப்பட்டினத்தில் வருகிற 22-ந் தேதி நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார்.
சிங்களர்கள் அட்டூழியம்
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை சிங்கள ராணுவம் சுட்டுக்கொல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் நாகை, காரைக்காலை சேர்ந்த 112 மீனவர்களை, சிங்கள ராணுவம் சிறை பிடித்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மேலும் 24 தமிழக மீனவர்களை சிங்கள ராணுவம் மீண்டும் சிறை பிடித்துள்ளது.
விஜய் ஆர்ப்பாட்டம்
சிங்கள ராணுவத்தினரின் அட்டூழியத்தை கண்டித்து, வருகிற 22-ந் தேதி நாகப்பட்டினத்தில் நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்கிறார். பின்னர் அங்கு நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்திலும் பேசுகிறார்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில செயலாளர் ரவிராஜா நேற்று நாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகை காடம்பாடி மைதானத்தில் வருகிற 22-ந் தேதி மாலை 4 மணிக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. கூட்டத்திற்கு திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றுகின்றனர். முன்னதாக மேடையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் பாண்டியன், புஷ்பவனத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் ஆகியோரின் குடும்பத்திற்கு நிதியுதவியும், நாகையை சேர்ந்த 10 மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களையும் நடிகர் விஜய் வழங்குகிறார்.
இவ்வாறு ரவிராஜா கூறினார்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 502589](https://2img.net/u/1813/71/41/02/smiles/502589.gif)
இவருக்கும் தமிழ்நாட்டை ஆளாணும்னு ஆசை வந்துடிச்சு. இவர் முதல் அமைச்சர் ஆகிவிட்டால் இவர் அப்பா துணை முதல்வர்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
D.SABARINATHAN- பண்பாளர்
- பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன்
என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
krishnaamma wrote:முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன்என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய்
![]()
![]()
![]()
மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
சபரி நாதன், அப்ப அவங்க அம்மா? ..... ஓ அவங்க -சோனியா போல திரைமறைவிலிருந்து அவர்கள் இருவரையும் வழி (D.SABARINATHAN wrote:![]()
![]()
இவருக்கும் தமிழ்நாட்டை ஆளாணும்னு ஆசை வந்துடிச்சு. இவர் முதல் அமைச்சர் ஆகிவிட்டால் இவர் அப்பா துணை முதல்வர்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
![என்ன?](https://2img.net/i/fa/i/smiles/icon_question.gif)
krishnaamma wrote:முழுநேர அரசியல் வாதியாகும் தகுதிகளை வளர்க்கிறார் அவர் என் நினக்கிறேன்என்ன அவர்களின் அரிச்சுவடி பாடம் = தினமும் ஏதாவது ஒரு வகை இல் அவங்க அவங்க பேர் பேப்பரில் வரணும். அதை முதலில் கடிபிடிக்கிறார் விஜய்
![]()
![]()
![]()
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
அசோகன் wrote:இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.
ஓ இங்க எல்லாமே நீங்கதானா? திருவிளயாடல் நாகேஷ் ஸ்டைல் இல் படிக்கவும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம்
ஒண்ணுமே புரியலkrishnaamma wrote:அசோகன் wrote:இது அரசியல் நாடகமாக இல்லாமல் உண்மையான பாசத்துடன்,தமிழ்ப் பற்றுடன் நடப்பதாக இருந்தால் அதை வரவேற்று ஆதரிக்கும் முதல் தமிழனாய் நானிருப்பேன்.அவ்வாறாக இல்லையெனில் அதை எதிர்ப்பதிலும் முதல் ஆளாக நானிருப்பேன்.
ஓ இங்க எல்லாமே நீங்கதானா? திருவிளயாடல் நாகேஷ் ஸ்டைல் இல் படிக்கவும்
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![இலங்கை ராணுவத்தை கண்டித்து நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
அசோகன்- இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இலங்கை அரசை கண்டித்து நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்
» நாகப்பட்டினத்தில் பிப்ரவரி 22-ம் தேதி நடிகர் விஜய் ஆர்ப்பாட்டம் !
» பெண் போலீஸை கண்டித்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
» விலை உயர்வை கண்டித்து ஆக., 14ல் ஆர்ப்பாட்டம்
» சிங்கள அட்டூழியத்தை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|