ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை பெற

+3
கோவை ராம்
சிவா
sshanthi
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆலோசனை  பெற  Empty ஆலோசனை பெற

Post by sshanthi Thu Feb 17, 2011 3:09 pm

எனது நண்பருக்கு ஒரு பிரச்சனை அதை இங்கு குறிப்பிட்டு நமது ஈகரை குடும்பத்தின் கருத்துக்களை கேட்கலாமா சிவா அண்ணா
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by சிவா Thu Feb 17, 2011 6:11 pm

தாராளமாகக் கேட்கலாம் சாந்தி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by sshanthi Fri Feb 18, 2011 1:18 pm

என்னது தோழிக்கு இரு குழந்தைகள் அவள் படிதுல்லாள் ஒரு தனியார் கம்பெனிஇல் வேலை பார்க்கிறாள் அவளது கணவர் எந்தவித கெட்டபழக்கமும் இல்லாதவர் ஆனால் சரியாக வேலைக்கு செல்வதில்லை அதனால் தோழி பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறாள் அவளது கணவர் பத்தாம் வகுப்புவரை படித்துள்ளார் ஆனால் ஒயிட் கோலார் ஜாப் கிட்டைதல்தான் செல்வேன் என்று கூறுகிறார் எனது தோழியின் கணவரை எப்படி திருத்துவது


Last edited by sshanthi on Fri Feb 18, 2011 3:39 pm; edited 1 time in total
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by சிவா Fri Feb 18, 2011 3:04 pm

நண்பர்களின் ஆலோசனைகள் விரைவில் கிடைக்கும் சாந்தி! காத்திருங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by sshanthi Fri Feb 18, 2011 3:20 pm

நன்றி அண்ணா நல்ல ஆலோசனைக்காக காத்திருக்கிறேன்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by கோவை ராம் Fri Feb 18, 2011 3:23 pm

அவர்களாக உழைப்பையே பற்றி அறிந்து திருந்தினால்தான் உண்டு .என் குடும்பத்திலும் இப்படி ஒன்று இருக்கிறது (மைத்துனன் ),என்ன செய்ய

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by sshanthi Fri Feb 18, 2011 3:34 pm

அவர் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அன்பாகதான் இருக்கிறார் யார் எது சொன்னாலும் சரி என்று கூறுவர் ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யமாட்டார் குணத்தில் தங்கம் ஆனால் பணம் சம்பாதிக்க வழி தேடமாட்டேன் என்று உள்ளார்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by கோவை ராம் Fri Feb 18, 2011 3:40 pm

sshanthi wrote:அவர் மனைவி மற்றும் குழந்தைகள் மீது அன்பாகதான் இருக்கிறார் யார் எது சொன்னாலும் சரி என்று கூறுவர் ஆனால் அவர்கள் சொன்னபடி செய்யமாட்டார் குணத்தில் தங்கம் ஆனால் பணம் சம்பாதிக்க வழி தேடமாட்டேன் என்று உள்ளார்

மிக வேகமான வாழ்க்கை வாழ்பவர்களின் அருகில் இருக்க வையுங்கள் .அப்போது அவர் ஆண் வேளையிலும் (பொருள் ஈட்டுதல் )சிங்கமாக இருக்க வேண்டும் என்பதை உணரலாம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by sshanthi Fri Feb 18, 2011 3:47 pm

எனது தோழிய மிகவும் வேகமானவால்தான் அதனால்தான் குடும்பம் குழந்தை வேலை மூன்றையும் திறம்பட செயிக்கிறாள்


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by சிவா Fri Feb 18, 2011 3:55 pm

இவர் திருந்துவார் என்றால் நிச்சயம் திருந்த மாட்டார். பணம் ஈட்ட வழியில்லாத ஆண்மகன் எவ்வளவு பாசமாக இருந்தாலும் அது வெறும் நடிப்புதான். மனைவி பணத்தில் வாழ பாசம்தான் சிறந்த வழி என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளார்.

இப்பொழுது அவர் மனைவி குழந்தைகளுக்கான ஆலோசனைகள்:

* மனைவி கண்டிப்பாக அவருடன் மகிழ்ச்சியாகப் பேசக்கூடாது.

* குழந்தைகளை அவரிடமிருந்து தனிமைப்படுத்துங்கள்

* மற்ற ஆண்களுடன் அவரை ஒப்பிட்டுப் பேசி அவரின் இயலாமையைச் சுட்டிக் காட்டுங்கள்.

* அவர் வேலைக்குச் செல்லாவிட்டால் அவரைவிட்டு மனைவி குழந்தைகள் பிரிந்து சென்றுவிடுவார்கள் என்ற எண்ணத்தை அவர் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.

* மனைவி குடும்பத்தினர் யார் வீட்டிற்கு வந்தாலும் அவர் இன்னும் வேலைக்குச் செல்லவில்லையா? நான் வேண்டுமானால் வேலை ஏற்பாடு செய்யவா? எனறு வினவச் சொல்லுங்கள்.

இதிலும் அவர் அசையவில்லை என்றால் காவி உடை அணிவித்து காசிக்கு அனுப்பிவிடுங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆலோசனை  பெற  Empty Re: ஆலோசனை பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum