ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டில்லியில் சாதிக்குமா இந்தியா?: டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு

Go down

டில்லியில் சாதிக்குமா இந்தியா?: டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு Empty டில்லியில் சாதிக்குமா இந்தியா?: டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு

Post by சிவா Wed Oct 29, 2008 9:42 am

இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் இன்று டில்லியில் துவங்குகிறது. இதில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராக இருக்கிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலிய அணி மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மொகாலி டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது டெஸ்ட் இன்று டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் துவங்குகிறது.


ராசியான களம்: டில்லியை பொறுத்தவரை இந்தியாவுக்கு ராசியான இடம். கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் இங்கு வென்று சாதனை படைத் துள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை 1959ல் தான் வென்றுள்ளது. சேவக், காம்பிர் இணைந்து அசத்தல் துவக்கம் தருவது இந்தியாவுக்கு பலம் சேர்க் கிறது. டில்லியில் சதம்அடிக்கும் ஆசையை சேவக் நிறைவேற்றும் பட்சத்தில் எதிரணிக்கு "கிலி' தான். தொடரில் அதிக ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கும் காம்பிரும் உறுதியாக கலக்குவார்.


சச்சின் உறுதி: சச்சினின் சாதனை ஆட்டம்,டிராவிட்டின் உறுதியான பேட்டிங்கும் இந்தியாவுக்கு கைகொடுக்கிறது. தனது கடைசி தொடரில் ஆடும் கங்குலி ஒவ்வொரு பந்தையும் அனுபவித்து ஆடுகிறார். தோனி தன்பங்கிற்கு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். லட்சுமண் இன்று மீள்வார் என நம்பலாம்.வேகம் பலம்:இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் அசத்தி வருகிறார்கள். புதிய பந்தில் "ஸ்விங்' செய்து, ஜாகிர்கானும், இஷாந்த் சர்மாவும் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை துவக்கத்திலேயே பதம் பார்த்து விடுகின்றனர். ஜாகிர்கான் ஹைடனையும், இஷாந்த் பாண்டிங்கையும், சொல்லி வைத்து வெளியேற்றுகின்றனர். இதனால் அந்த அணி பெரிய அளவில் ஸ்கோர் செய்யமுடியாமல் போய்விடுகிறது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

டில்லியில் சாதிக்குமா இந்தியா?: டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு Empty Re: டில்லியில் சாதிக்குமா இந்தியா?: டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பு

Post by சிவா Wed Oct 29, 2008 9:43 am

கும்ளே நிச்சயம்: டில்லியில் எப்போதும் சுழல் அலை வீசும். இந்தமுறையும் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டு இருக்கிறது. காயம் குணமடைந்து அணிக்கு திரும்பும் கும்ளே கூறுகையில்,"" 100 சதவீதம் காயத்தில் இருந்து குணமடைந்துள்ளேன். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன். முதலில் பேட் செய்து அதிக ரன்களை குவித்த எதிரணியின் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முயற்சிப் போம். உள்ளூரை சேர்ந்த சேவக், காம்பிர் உதவுவார் கள். அநேகமாக தொடரில் வெற்றி பெறும் அணி இங்கு முடிவு செய்யப்படும்,'' என்றார். பிரச்னை அதிகம்: ஆஸ்திரேலிய அணிக்கு நிறைய பிரச்னைகள். கேப்டன் பாண்டிங்-பிரட் லீ இடையிலான மோதல் சிக்கல் ஏற்படுத்தலாம். பேட்டிங்கில் அதிகமாக திணறுகிறது.


பிரட் லீ சொதப்புகிறார்: இந்தியாவில் கலக்கும் மைக்கேல் கிளார்க், ஹைடன் இருவரும் "பார்ம்' இல்லாமல் தவிக் கின்றனர். ஹசி, வாட்சன் மட்டும் சிறப்பான ஆட்டத்தை தருகின்றனர். ஐ.பி.எல்., ஹீரோ ஷான் மார்ஷ் டெஸ்ட் அணிக்கு வந்துள்ளது நம்பிக்கை அளிக்கும். மெக்ராத் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரட் லீ தொடர்ந்து சொதப்புகிறார். சிடிலுக்கு பதில் ஸ்டூவர்ட் கிளார்க் இன்று பங்கேற்க உள்ளார். சுழற்பந்துக்கு இம்முறை கிரெஜ்ஜா இடம் பெறுகிறார். இது குறித்து பாண்டிங் கூறுகையில்,"" ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. இதனால் ஒன்று அல்லது இரு சுழல் வீரர்களுடன் களமிறங்க உள்ளோம். ஹர்பஜனுக்கு பதில் இடம் பெறும் மிஸ்ராவை பற்றி மொகாலியில் தெரிந்து கொண்டோம், கும்ளேவையும் நன்கு தெரியும். இம்முறை அவர்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவோம்,'' என்றார்.


ஹர்பஜன் சந்தேகம் : ஹர்பஜனுக்கு கால் முன் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பயிற்சியில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை. இவருக்குப் பதிலாக மெகாலி டெஸ்டில் சுழலில் அசத்திய அமித் மிஸ்ரா வாய்ப்பு பெறலாம். இது பற்றி கேப்டன் கும்ளே கூறுகையில்,""ஹர்பஜன் அணியின் முக்கியமான வீரர். இவர் அணியில் இடம் பெறுவது குறித்து இன்று காலையில் முடிவு செய்யப்படும்,'' என்றார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum