ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

+2
அருண்
ரிபாஸ்
6 posters

Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by ரிபாஸ் Wed Feb 16, 2011 9:28 am

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Vodeo_001நாம்
இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றோம். ஒரு சில
வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணனியில் சேமித்து
கொள்ளலாம் என்று தோன்றும்.

இதனை பயன்படுத்த
1. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
2. இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Video_003
3. இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்கபட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
4. அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
5. அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT)
தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION
என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
6. அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும்.
7. அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை
எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.


தரவிறக்க சுட்டி
நன்றி

லங்காஸ்ரீ




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by அருண் Wed Feb 16, 2011 10:30 am

நன்றி நண்பா!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by பிளேடு பக்கிரி Wed Feb 16, 2011 1:20 pm

நன்றி நண்பா இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய 678642



இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by RAJESH KANNAN.R Fri Feb 18, 2011 10:04 pm

அருமையான தகவல் நண்பரே,
நன்றி
ஆர்.கண்ணன்
ஓம் சிவசக்தி நாகம்மாள் அறக்கட்டளை,
சென்னை.


RAJESH KANNAN.R
RAJESH KANNAN.R
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 33
இணைந்தது : 14/02/2011

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by முரளிராஜா Fri Feb 18, 2011 10:35 pm

இதைவிட எளிதான மென்பொருள் இன்டெர்நெட் டவுன்லோடு மேனெஜர்
பயன்படுத்தி பாருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by ஷர்மிஅஷாம் Fri Feb 18, 2011 10:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Back to top Go down

இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய Empty Re: இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum