ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முட்டை கொத்து பரோட்டா

+4
உதயசுதா
பிரகாசம்
பூஜிதா
சிவா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

முட்டை கொத்து பரோட்டா Empty முட்டை கொத்து பரோட்டா

Post by சிவா Tue Feb 15, 2011 11:10 pm

தேவையானவைகள்:

* பரோட்டா (பெரியது) - 3
* முட்டை - 3
* வெங்காயம் (பெரியது) - ஒன்று
* தக்காளி - ஒன்று
* பச்சை மிளகாய் - ஒன்று
* கொத்தமல்லி தழை (அரிந்தது) - ஒரு மேசைக்கரண்டி
* புதினா (அரிந்தது) - ஒரு மேசைக்கரண்டி
* கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
* மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
* கறிமசாலா தூள் - அரை தேக்கரண்டி
* மட்டன் / சிக்கன் கறி - ஒரு கிண்ணம் (100 மிலி)
* உப்பு - அரை தேக்கரண்டி
* தாளிக்க :
* பட்டை - 2 " துண்டு
* எண்ணெய்/ நெய் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

பரோட்டாவை சிறு சிறுத் துண்டுகளாக உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்/ நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டையைப் போடவும்.பட்டை சிவந்தவுடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போடவும்.

வெங்காயம் கண்ணாடி போல் ஆனதும், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கியவுடன் மிளகாய் தூள், கறி மசாலா தூளைப் போடவும். இதனுடன் உப்பு சேர்த்து கிளறி இரண்டு நிமிடங்கள் மூடிவைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மட்டன் / சிக்கன் கறியை ஊற்றி இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு தூவி வறுத்து எடுக்கவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து பரோட்டாவை போட்டு நன்றாகக் கிளறவும். பரோட்டா மிருதுவாக ஆகும் வரை மூடியைப் போட்டு லேசான தீயில் சமைக்கவும். இடையிடையே மூடியைத் திறந்து கிளறி விடவும். பரோட்டா மிருதுவானதும் கொத்தமல்லி, புதினா தூவி,வறுத்து வைத்திருக்கும் முட்டையையும் போட்டு கிளறி இறக்கவும்.

மூலம்: அறுசுவை.காம்


முட்டை கொத்து பரோட்டா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by சிவா Tue Feb 15, 2011 11:10 pm



முட்டை கொத்து பரோட்டா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by சிவா Tue Feb 15, 2011 11:13 pm

Koththu Roti or Kottu - Post office Road, Trincomalee - Sri Lanka



முட்டை கொத்து பரோட்டா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by சிவா Tue Feb 15, 2011 11:16 pm

கொத்து பரோட்டா

தேவையான பொருட்கள்


பரோட்டா - 6
முட்டை - 4
வெங்காயம் - 1
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
பரோட்டா குருமா - 3 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

1. வெங்காயம் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

3. பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

4. அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும்.

5. பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும்.

6. முட்டை வெந்ததும் அதில் பரோட்டா குருமா மூன்று கரண்டி சேர்த்து
கிளறவும். (பரோட்டா குருமா இல்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து
கிளறவும்.)

7. பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

6. கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

ஆக்கம்
ச. சுதாதேவி
சென்னை - 600 050.


முட்டை கொத்து பரோட்டா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by பூஜிதா Wed Feb 16, 2011 10:32 am

நன்றி அண்ணா அப்போ அந்த பதிவில் இருபது போல நீங்கள் பரோட்டா மாஸ்டர் தானா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by பிரகாசம் Wed Feb 16, 2011 10:39 am

பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்????

மிளகு கடசில போட்டா சரியா வருபடாது ... முட்டை கொத்து பரோட்டா 67637


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
முட்டை கொத்து பரோட்டா 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by உதயசுதா Wed Feb 16, 2011 10:43 am

மருத்துவரா இருந்து இப்ப புரோட்டா மாஸ்டரா மாறி இருக்கும் திரு.சிவா அவர்களே, சைவ பிரியர்கள் சாப்பிடுரா மாதிரி சைவ கொத்து புரோட்டாக்கு குறிப்பு தர முடியுமா?


முட்டை கொத்து பரோட்டா Uமுட்டை கொத்து பரோட்டா Dமுட்டை கொத்து பரோட்டா Aமுட்டை கொத்து பரோட்டா Yமுட்டை கொத்து பரோட்டா Aமுட்டை கொத்து பரோட்டா Sமுட்டை கொத்து பரோட்டா Uமுட்டை கொத்து பரோட்டா Dமுட்டை கொத்து பரோட்டா Hமுட்டை கொத்து பரோட்டா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by பாலாஜி Wed Feb 16, 2011 11:47 am

இதுக்கு அப்புறம் முட்டை கொத்து பரோட்டா 676261 முட்டை கொத்து பரோட்டா 676261 ,, கொத்து பரோட்டா இதுதான் சரியான உணவு....


Last edited by வை.பாலாஜி on Wed Feb 16, 2011 12:15 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by sureshtuticorin Wed Feb 16, 2011 11:52 am

எங்க ஊருல பரோட்டா போட்டா அதை எண்ணயில் பொரித்து எடுப்பார்கள்.,
பொறித்த பரோட்டா மிகவும் வித்தியாசமான சுவையை கொடுக்கும்.,





சுரேஷ்.ப.
புன்னகை(நாய் பயிற்சியாளர்) புன்னகை


__________________________________________________

*பெண்ணே உன்னை என் சுவாச காற்றாக வர்ணித்திருக்க மாட்டேன்!
நீ என் இதயத்தை தொட்டுவிட்டு பறந்து செல்வாய் என தெரிந்திருந்தால்!

sureshtuticorin
sureshtuticorin
பண்பாளர்


பதிவுகள் : 85
இணைந்தது : 03/02/2011

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by பூஜிதா Wed Feb 16, 2011 12:23 pm

உதயசுதா wrote:மருத்துவரா இருந்து இப்ப புரோட்டா மாஸ்டரா மாறி இருக்கும் திரு.சிவா அவர்களே, சைவ பிரியர்கள் சாப்பிடுரா மாதிரி சைவ கொத்து புரோட்டாக்கு குறிப்பு தர முடியுமா?

சைவ குருமா ஊத்தினா அது சைவ கொத்து புரோட்டா


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

முட்டை கொத்து பரோட்டா Empty Re: முட்டை கொத்து பரோட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum