ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ..

2 posters

Go down

 உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ.. Empty உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ..

Post by அன்பு தளபதி Tue Feb 15, 2011 8:54 pm

மத்திய அரசிடம் மன்றாட மாட்டேன்!

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை, மத்திய அரசு கடந்த ஆண்டு மேலும் நீட்டித்தது. 'அது சரியா, தவறா?’ என விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரம்ஜித் சென் தலைமையில் ஒரு தீர்ப்பாயம் அமைக்க... அது 'புலித் தடை சரிதான்’ என தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலாளர் புகழேந்தியும் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்ய, கடந்த 10-ம் தேதி அதற்கான விசாரணை நடைபெற்றது.அந்த விசாரணையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்வைத்திருக்கும் பதிலைக் கேட்டு, 'புலித் தடைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் இது முதல் வெற்றி’ என பரவசப்படுகிறார்கள், தமிழின உணர்வாளர்கள்!
 உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ.. P44
''வைகோ, தன் வழக்குக்குத் தானே வாதாடுவதால், அவருக்கு முன்னுரிமை கொடுக்கலாம்!'' என்று புகழேந்தியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் சொல்ல, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.

அடுக்கடுக்காக வாதங்களை எடுத்துவைத்த வைகோ, ''விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இல்லாததால், இதில் வழக்குத் தொடர எனக்கு உரிமை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. அதற்கு நேர்மாறாக, சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் 6(2) பிரிவின் கீழ், தடையை நீக்க மத்திய அரசை அணுகலாம் என்று பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது. குற்றம்சாட்டுபவரே நீதிபதியாக இருக்க முடியாது. தடை விதித்துள்ள மத்திய அரசிடம்போய் நான் மன்றாட மாட்டேன். இதுபற்றி விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த மன்றத்தை நாடி இருக்கிறேன்...'' என சட்ட பாயின்ட்களை எடுத்துவைத்தார். ''இன்னும் அதிகமான ஆதாரங்கள் வைத்திருக்கிறேன்!'' என்று வைகோ சொன்னதும் இந்த மனுவை அனுமதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தார்கள். வக்கீல் புகழேந்தியின் மனுவும் அனுமதிக்கப்பட்டது. புலிகள் மீதான தடையை விலக்க ஏப்ரல் 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் அடுத்த கட்ட விசாரணை பலமாக நடக்க இருக்கிறது.

வைகோவிடம் பேசினோம். ''இந்த மனுவை நீதிபதிகள் அனுமதித்தது மிகப் பெரிய வெற்றி. புலி இயக்கத்தின் தடையின் காரணமாக ஈழத் தமிழ் மக்கள் இங்கு வந்து மருத்துவ சிகிச்சையோ, கல்வியையோ பெறமுடியவில்லை. அது மாபெரும் துயரம். தடைக்கு எதிராக வழக்குத் தொடுக்க எனக்கு அனுமதி தரக்கூடாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், 18 முதல் 22-ம் பக்கம் வரை என்ன விவரம் இருக்கிறதோ, அதையே 23 முதல் 27 வரை அப்படியே ரிபிட் செய்து இருக்கிறார்கள். மத்திய அரசு எவ்வளவு அலட்சியமாக இருக்கிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். நீதிமன்றம் என் மனுவை அனுமதித்ததால், தடையை உடைக்க முடியும் என்ற நம்பிக்கை பலமாகிவிட்டது!'' என்றார் மகிழ்ச்சியுடன்.

தடை உடையுமா, பார்ப்போம்!

- இரா.தமிழ்க்கனல்

நன்றி விகடன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ.. Empty Re: உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ..

Post by janani123 Tue Feb 15, 2011 9:42 pm

தடை விழகட்டும் மகிழ்ச்சி


 உயர் நீதிமன்றத்தில் உறுமிய வைகோ.. Arul110
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு
» சென்னை உயர் நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் கைது
» நாஞ்சில் சம்பத்துக்காக நீதிமன்றத்தில் வாதாடினார் வைகோ
»  விஜய் சேதுபதி நடித்த "சீதக்காதி" படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
» ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கான அரசு டெண்டரை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum