ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

4 posters

Go down

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Empty மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

Post by சிவா Mon Feb 14, 2011 2:09 pm

சேலம்: சேலத்தில் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி ஒட்டகம், யானை, குதிரைகள் அணி வகுக்க, பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த சீர்வரிசை அம்மனுக்கு சாத்துபடி செய்யப்பட்டது.சேலம் அஸ்தம்பட்டியில் பச்சை உடையார் தெரு, கம்பர் தெருவில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், 16ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தையொட்டி, பிடாரியம்மன், மாரியம்மன் ஆகியோருக்கு தாய் வீடான சின்னதிருப்பதி வெங்கடேசபெருமாளிடம் இருந்து சீர்வரிசை பெற்று வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராமான பக்தர்கள் கலந்து கொண்டு, சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். யானை, ஒட்டகம், குதிரைகள் அணி வகுப்புடன், மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகளில் சீர்வரிசை ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது.

கோவிலில், பிடாரியம்மன், மாரியம்மன் ஸ்வாமிகளுக்கு சீர்வரிசை பொருட்களை சாத்துபடி செய்து வழிபாடு நடந்தது.இன்று காலை 7 மணியளவில் கணபதி வழிபாடு அனுக்ஞை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், தனபூஜை செய்து தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு கும்பஸ்தாபனம், கும்பங்கள் யாகசாலை பிரவேசமும், இரவு 8.30 மணியளவில் முதல்கால யாகபூஜையுடன் மூலிகை ஹோமம், பூர்ணாஹுதி, தீபாராதனை நடக்கிறது. 15ம் தேதி காலை 8.30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகவேள்வியும் தொடங்குகிறது. வரும் 16ம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு நான்காம் கால யாகவேள்வி நடக்கிறது. காலை 6.20 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகமும் நடக்கிறது.


மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Empty Re: மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 2:10 pm

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் 677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Empty Re: மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 2:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Empty Re: மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

Post by krishnaamma Mon Feb 14, 2011 2:19 pm

நல்ல தகவல் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம் Empty Re: மாரியம்மன் கோவிலுக்கு சீர் வரிசை ஊர்வலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum