ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:03

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

வந்தியத் தேவனாக விஜய்???????

+2
அன்பு தளபதி
dsudhanandan
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty வந்தியத் தேவனாக விஜய்???????

Post by dsudhanandan Mon 14 Feb 2011 - 15:24

பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்குகிறார் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயமாகிவிட்டது.

இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்பதே படிப்பவர்கள், கேட்பவர்கள் ஆவலைத் தூண்டுவதாக உள்ளது.

விஜய்தான் படத்தின் ஹீரோ. பொன்னியின் செல்வன் நாவலில் வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட வந்தியத் தேவன் பாத்திரத்தில் வருகிறார் அவர்.

மற்ற முக்கிய வேடங்களில் விக்ரம், விஷால் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கிறார்கள். மகேஷ்பாபு நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நாயகர்களுக்கு இணையாக நாயகிகளுக்கும் பங்குள்ளது. எனவே பொருத்தமான நடிகைகளுக்கு தேர்வு நடந்து வருகிறது.

படத்துக்கான திரைக்கதை அமைப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என முதலில் செய்திகள் வந்தன. இப்போது, பிக் பிக்சர்ஸ் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 15:26

வந்திய தேவன் விஜய் என்றாள் பழுவேட்டராயர் யார் அவரின் ஆசை நாயகி யார்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by krishnaamma Mon 14 Feb 2011 - 15:36

விஜய் ............. வந்தியத் தேவன் பாத்திரத்தி லா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரொம்ப மோசம் worst selection கோபம்

மணிரத்னம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு இன்னும் யார் யாரை இப்படி கொள்ளப்போர்னோ பாவி .... எம் ஜி ஆர் சாகும்வரை அந்த பட உரிமையை அவரே வைத்திருந்ததாக சொல்வார்கள். பின்பு கமல் முயன்றதாகவும் சொல்வார்கள். ஆர்வமாக எதிபார்த்தால் இப்படி
தலை இல் கல்லை போடரிங்களே அழுகை அழுகை அழுகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by krishnaamma Mon 14 Feb 2011 - 15:40

maniajith007 wrote:வந்திய தேவன் விஜய் என்றாள் பழுவேட்டராயர் யார் அவரின் ஆசை நாயகி யார்

நீங்க வேற மணி, ஆரம்பமே சரி இல்ல , இவங்க தேடி தேடி பார்த்து மட்டமா போட போறாங்க ,படம் படு தோல்விதான்.சந்தேகமே இல்லாமல் சோகம் நம்மள மாதிரி பல ஆயிரக்கணக்கான வாசகர்களுடன் மனமார வாழ்ந்த அந்த கதாபாத்திரங்களை சாவடிக்கப்போகிறார்கள் என்றே நினைக்கிறேன். வருத்தமாக இருக்கு எனக்கு சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by அன்பு தளபதி Mon 14 Feb 2011 - 15:40

krishnaamma wrote:விஜய் ............. வந்தியத் தேவன் பாத்திரத்தி லா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரொம்ப மோசம் worst selection கோபம்

மணிரத்னம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு இன்னும் யார் யாரை இப்படி கொள்ளப்போர்னோ பாவி .... எம் ஜி ஆர் சாகும்வரை அந்த பட உரிமையை அவரே வைத்திருந்ததாக சொல்வார்கள். பின்பு கமல் முயன்றதாகவும் சொல்வார்கள். ஆர்வமாக எதிபார்த்தால் இப்படி
தலை இல் கல்லை போடரிங்களே அழுகை அழுகை அழுகை

கரெக்ட் வந்திய தேவனா தல நடிச்சா நல்லா இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by krishnaamma Tue 15 Feb 2011 - 10:30

maniajith007 wrote:
krishnaamma wrote:விஜய் ............. வந்தியத் தேவன் பாத்திரத்தி லா? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரொம்ப மோசம் worst selection கோபம்

மணிரத்னம் எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு இன்னும் யார் யாரை இப்படி கொள்ளப்போர்னோ பாவி .... எம் ஜி ஆர் சாகும்வரை அந்த பட உரிமையை அவரே வைத்திருந்ததாக சொல்வார்கள். பின்பு கமல் முயன்றதாகவும் சொல்வார்கள். ஆர்வமாக எதிபார்த்தால் இப்படி
தலை இல் கல்லை போடரிங்களே அழுகை அழுகை அழுகை

கரெக்ட் வந்திய தேவனா தல நடிச்சா நல்லா இருக்கும்

போச்சுடா இங்க ஒரு அஜீத் பைத்தியம் இருப்பதை மறந்துட்டேனே நான் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

(மணி இது வெறும் கலாட்டாத்தான் புன்னகை சிரியஸ்சாக எடுத்துக்கவேண்டாம் சரியா? )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by அசோகன் Tue 15 Feb 2011 - 10:38

krishnaamma wrote:

எங்கள் தலைவர் தானைத் தமிழன் விஜய டி.ராஜேந்திரனை வந்தியத்தேவன் வேடத்திற்கும்,எங்கள் அன்பு அண்ணன் எஸ்.ஜே.சூர்யா அவர்களை பழுவேட்டைராயர் வேடத்திற்கும் பரிந்துரை செய்கிறோம்.
இப்படிக்கு,
ஆறரை கோடி பேர்களில் ஆறு கோடி பேர்
ஏ டண்டனக்கா டனுக்குனக்கா
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by krishnaamma Tue 15 Feb 2011 - 11:06

அசோகன் wrote:
எங்கள் தலைவர் தானைத் தமிழன் விஜய டி.ராஜேந்திரனை வந்தியத்தேவன் வேடத்திற்கும்,எங்கள் அன்பு அண்ணன் எஸ்.ஜே.சூர்யா அவர்களை பழுவேட்டைராயர் வேடத்திற்கும் பரிந்துரை செய்கிறோம்.
இப்படிக்கு,
ஆறரை கோடி பேர்களில் ஆறு கோடி பேர்
ஏ டண்டனக்கா டனுக்குனக்கா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சூப்பர் செலக்சன் புன்னகை அப்படியே குந்தவை நந்தினி யும் யாருன்னு கொஞ்சம் சொல்லிட்டீங்கண தேவலபுன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by SK Tue 15 Feb 2011 - 11:43

krishnaamma wrote:
அசோகன் wrote:
எங்கள் தலைவர் தானைத் தமிழன் விஜய டி.ராஜேந்திரனை வந்தியத்தேவன் வேடத்திற்கும்,எங்கள் அன்பு அண்ணன் எஸ்.ஜே.சூர்யா அவர்களை பழுவேட்டைராயர் வேடத்திற்கும் பரிந்துரை செய்கிறோம்.
இப்படிக்கு,
ஆறரை கோடி பேர்களில் ஆறு கோடி பேர்
ஏ டண்டனக்கா டனுக்குனக்கா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சூப்பர் செலக்சன் புன்னகை அப்படியே குந்தவை நந்தினி யும் யாருன்னு கொஞ்சம் சொல்லிட்டீங்கண தேவலபுன்னகை

குந்தவை :- மும்தாஜ்
நந்தினி :- நம்ம நமீதா அக்கா குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by பாலாஜி Tue 15 Feb 2011 - 12:57

விஜய் ............. வந்தியத் தேவன் பாத்திரத்தி லா? சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

வந்தியத் தேவனாக விஜய்??????? Empty Re: வந்தியத் தேவனாக விஜய்???????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வந்தியத் தேவனின் காதல் ..
» இயேசு தேவனுடைய குமாரன் (Son of God) என்றால், அவர் எப்படி தேவனாக (God) முடியும்?
» விஜய் 63 படத்தில் விஜய் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை
» வலைப்பதிவராகிறார் விஜய்! (விஜய் ரசிகர்கள் கண்டுக்காதீங்க)
» நம்பிக்கையுடன் ..பா .விஜய் . நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum