ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

+8
ஸ்ரீஜா
sshanthi
அன்பு தளபதி
உதயசுதா
பிரகாசம்
ANTHAPPAARVAI
சிவா
dsudhanandan
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by dsudhanandan Mon Feb 14, 2011 1:02 pm

கணவனுக்கு பிடிக்காத கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மகேஷ். இவருக்கும் நேஹாவுக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). திருமணம் முடிந்து உற்சாகமாக தேனிலவு புறப்பட்டனர். அப்போதே இருவருக்கும் தகராறு ஆரம்பமானது. திருமணத்தின்போது அடக்க ஒடுக்கமாக காட்சியளித்த நேஹா, குட்டைப்பாவாடை, டி ஷர்ட் என கவர்ச்சி உடையுடன் கிளம்பினார். இதை பார்த்து மகேஷ் அதிர்ச்சியடைந்தார். ‘இது மிகவும் ஆபாசமாக இருக்கிறது. வேற டிரெஸ் போட்டு வா’ என்று மகேஷ் கூறினார். அதற்கு நேஹா, ‘எனக்கு விருப்பப்பட்ட டிரெஸ் போட்டுக்கிறேன். என்னை 10 பேர் பார்த்து ரசிக்க வேண்டும்’ என்று கூறினார்.

இதனால், தேனிலவே மகேஷுக்கு கசந்து போனது. அதன்பிறகு, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வெறுத்து போன மகேஷ், விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, மகேஷ் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார் நேஹா. வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக மகேஷ் மற்றும் குடும்பத்தார் மீது போலீசிலும் புகார் அளித்தார். எனினும், நேஹாவின் உரையாடல் அடங்கிய டேப்பை நீதிமன்றத்தில் மகேஷின் தந்தை தாக்கல் செய்தார்.
அதை முக்கிய ஆதாரமாக எடுத்துக்கொண்ட நீதிபதி மன்மோகன் சர்மா அளித்த தீர்ப்பு வருமாறு:

உடலளவில் தீங்கிழைப்பது மட்டும் கொடுமை அல்ல. மனதை புண்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதற்கு சமம்தான். கணவனுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தக்க பாடம் கற்பிப்பதற்காக பெற்றோருடன் சேர்ந்து சதித் திட்டம் அரங்கேற்றும் அளவுக்கு நேஹா சென்றுள்ளார். நேஹா கவர்ச்சி உடைகளை அணிவது மகேஷுக்கு பிடிக்கவில்லை. இதை நேஹா ஏற்கவில்லை. கவர்ச்சி உடைகளை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது.

---- காதலர் தினத்தில் இப்படி ஒரு செய்திக்கு மன்னிக்கவும்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by சிவா Mon Feb 14, 2011 1:05 pm

திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி உடை அணியும் பெண்களை விவாகரத்துச் செய்யலாம் என்றால் மலேசியாவில் 80% ஆண்கள் விவாகரத்துச் செய்ய வேண்டியதிருக்குமே? அய்யய்யோ......!!!!


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by ANTHAPPAARVAI Mon Feb 14, 2011 1:11 pm

இப்படிப்பட்ட பெண்களுக்கு விவாகரத்தும் தேவையில்லை, விவாகமும் தேவையில்லை...



கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by dsudhanandan Mon Feb 14, 2011 1:12 pm

சிவா wrote:திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி உடை அணியும் பெண்களை விவாகரத்துச் செய்யலாம் என்றால் மலேசியாவில் 80% ஆண்கள் விவாகரத்துச் செய்ய வேண்டியதிருக்குமே? அய்யய்யோ......!!!!
மனதை புண்படுத்தினால் மட்டும்தானே!!!!!!!!!! என் தங்கை உங்களை புண்படுத்த மாட்டார்கள் என எண்ணுகிறேன்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by சிவா Mon Feb 14, 2011 1:17 pm

dsudhanandan wrote:
சிவா wrote:திருமணத்திற்குப் பிறகு கவர்ச்சி உடை அணியும் பெண்களை விவாகரத்துச் செய்யலாம் என்றால் மலேசியாவில் 80% ஆண்கள் விவாகரத்துச் செய்ய வேண்டியதிருக்குமே? அய்யய்யோ......!!!!
மனதை புண்படுத்தினால் மட்டும்தானே!!!!!!!!!! என் தங்கை உங்களை புண்படுத்த மாட்டார்கள் என எண்ணுகிறேன்

உங்கள் வாக்குப்படியே அமையட்டும்!


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by பிரகாசம் Mon Feb 14, 2011 1:18 pm

என்ன கொடும ஸார் இது கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் 56667


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by உதயசுதா Mon Feb 14, 2011 1:20 pm

இந்த தீர்ப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு மட்டும்தான் சிவா.அதனால நீங்க தாராளமா மலேசியா நாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Uகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Dகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Aகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Yகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Aகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Sகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Uகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Dகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Hகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by சிவா Mon Feb 14, 2011 1:22 pm

உதயசுதா wrote:இந்த தீர்ப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு மட்டும்தான் சிவா.அதனால நீங்க தாராளமா மலேசியா நாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்

இங்கும் நம் தமிழ்ப் பெண்கள் கலாச்சாரம் மாறாமல் இருக்கிறார்கள் சுதா! மலேசியா என்றால் அதில் சீனர். மலாய், இந்திய சமுதாயம் அனைத்தையும் குறிக்கும்!

இதில் சீனப் பெண்கள் படுமோசம்! கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் 95051


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by உதயசுதா Mon Feb 14, 2011 2:58 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இந்த தீர்ப்பு நம்ம நாட்டு பெண்களுக்கு மட்டும்தான் சிவா.அதனால நீங்க தாராளமா மலேசியா நாட்டு பெண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்

இங்கும் நம் தமிழ்ப் பெண்கள் கலாச்சாரம் மாறாமல் இருக்கிறார்கள் சுதா!

அப்ப கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டிங்க அப்படித்தானே



இதில் சீனப் பெண்கள் படுமோசம்! கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் 95051
இப்பவே நல்லா ஜொள்ளு விட்டுக்கொங்க.அப்புறம் மதனி வந்துட்டா குனியா வச்சு குத்திடுவாங்க


கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Uகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Dகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Aகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Yகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Aகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Sகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Uகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Dகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Hகவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by அன்பு தளபதி Mon Feb 14, 2011 3:01 pm

உதயசுதா wrote:
இப்பவே நல்லா ஜொள்ளு விட்டுக்கொங்க.அப்புறம் மதனி வந்துட்டா குனியா வச்சு குத்திடுவாங்க

நான் வேணும்னா பூரிக்கட்டை இன்னா பிற ஆயுதங்களுக்கு ஸ்பான்சர் பன்றேன் அக்கா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம் Empty Re: கவர்ச்சி உடை அணியும் மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» நண்பனின் மனைவியை அடைய தனது மனைவியை கொலை செய்த கணவன்: பரபரப்பு வாக்குமூலம்!
» பூனைகள் வளர்க்கும் மனைவியை விவாகரத்து செய்த கணவர்:
» இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்தார் பின் லேடனின் மகன்
» கணவன், மனைவியை அண்ணன் தங்கையாக்கிய பஞ்சாயத்து தீர்ப்பு
» தேவகோட்டை: நடுரோட்டில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum