Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
+2
பிரகாசம்
அருண்
6 posters
Page 1 of 1
கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
பெரம்பலூர் திமுக மாவட்டச் செயலாளர் துரைசாமி மகள் திருமணம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். துணை முதல்வரின் வருகையையொட்டி வேப்பூரில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். அப்போது திமுக தொண்டர்களிடம் சால்வைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
அப்போது ஒரு தொண்டர் ஒரு வெள்ளைத்தாளை மடித்து கொடுத்துள்ளார். தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட பின்னர், அந்த வெள்ளைத்தாளை பிரித்து படித்துள்ளார் மு.க.ஸ்டாலின். அதில், ஒரு நிமிடம் பேசவும் என்றும், ஒரு செல்போன் எண்ணும் எழுதியிருந்தது.
உடனே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின், நான் துணை முதல்வர் ஸ்டாலின் பேசுகிறேன் என்றதும், சற்றும் எதிர்பாராத அந்த திமுக தொண்டர் வார்த்தைகள் வராமல் கதறி அழுதார்.
பின்னர் தான் ஒரு திமுக தொண்டர் என்றும், தன்னுடைய பெயர் பொன்முடி என்றும் அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், தன்னுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
உங்கள் கோரிக்கையை நிதானமாக கூறுங்கள் என்ற துணை முதல்வர் ஸ்டாலினிடம், தான் இருமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தன்னுடைய கிராமத்திற்கு தாங்கள் கொடியேற்ற வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதனை பொறுமையுடன் கேட்ட துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், கண்டிப்பாக நேரம் ஒதுக்கி இருமாத்தூர் கிராமத்திற்கு கழக கொடி ஏற்ற வருகிறேன். உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்றார்.
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
நக்கீரன்

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
அருண் wrote:சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
பிரகாசம்- இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
அருண் wrote:சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
பிளேடு பக்கிரி wrote:அருண் wrote:சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
நல்ல தயா போய்கிட்டு இருக்கு என்ன சிப்பு வேண்டிகடக்கு..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
அருண் wrote:பிளேடு பக்கிரி wrote:அருண் wrote:சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
நல்ல தயா போய்கிட்டு இருக்கு என்ன சிப்பு வேண்டிகடக்கு..
என்ன போல ஒரு பெரிய மனுஷன் வெட்டியா இருக்கும் போது... சில்லறை பயக்களை எல்லாம் கொடி எத்த கூபிடுறாங்க... அதுக்கு தான் சிரிச்சேன்
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
அந்த கிராமத்துல தி.மு.க கொடி ஏற்ற போனாரே காஷ்மீர்ல தேசிய கொடி ஏற்ற எயன் அக்கறை காட்டவில்லை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
அருண் wrote:சாதாரண தொண்டனாகிய எனக்கு துணை முதல்வர் நேரடியாக போன் செய்து, என்ன வேண்டும் என்று கேட்டதை வாழ்க்கையில் நான் மறக்க மாட்டேன் என சக திமுக தொண்டர்களிடம் ஆனந்த கண்ணீர் விடுகிறார் பொன்முடி.
போப்பா ரொம்ப முக்கியம் போயி புள்ள குட்டிய படிக்க வைக்கிற வழிய பாரு.
அந்த தொண்டர் சரியான பெருமை பீத்த களையா இருப்பாரு போல..................
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: கதறி அழுத திமுக தொண்டர்! நம்பிக்கை கொடுத்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்! !!
தேர்தல் varuthu இல்ல கொடி என்ன தொண்டர் வீட்டு பிள்ளைக்கு கக்கா
கூட கழுவி விடுவானுங்க மானங் kettavanunga
கூட கழுவி விடுவானுங்க மானங் kettavanunga
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|