ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

+4
மோகன்
பிளேடு பக்கிரி
தமிழ்
அருண்
8 posters

Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by அருண் Sun Feb 13, 2011 1:06 pm

இது பெரும்பாலும் எல்லோருக்கும் வாய்திருக்கும். நாம அருந்தும் காப்பி, டீ இல்லை தண்ணீர் இப்படி ஏதாவது ஒரு ஒன்னு நமது டேபுள் டாப் இல்லாட்டி லேப் டாப் மீது சிந்துவதற்கு பல சமயங்களில் வாய்ப்புக்கள் உண்டாகிவிடும். சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் R V S இன் தீராத விளையாட்டு பிள்ளை யில் ஒரு பதிவினை படித்துக்கொண்டிருந்தேன். காலை நேரம் கையில் சூடானா பில்டர் காப்பி.ஒரு வாய் குடித்துக்கொண்டே படிக்கும்போது விழுங்காமல் வாயில் வைத்திருந்த காப்பி வெடித்து சிதறி என் செல்லமான தோஷிபா சாட்டிலைட் மீது தெறித்து கொட்டி காலையில் அதற்க்கு பீ -பெர்ரி பில்டர் காப்பி அபிஷேகம் ! அந்த ஒரு வாய் காப்பி நஷ்டமானத்தில் பதட்டத்துடன் எழுந்து நாலைந்து கிளீனெக்ஸ் பேப்பர்களை உருவி தண்ணீரில் நனைத்து பிழிந்து சிதறிய காப்பி துளிகளை பல முறை துடைத்துவிட்டு, பேட்டரியை உருவிஎடுத்துவிட்டு வெளியில் கொண்டு வந்து, கிளாஸ் கிளீனர் வைத்து மீண்டும் ஸ்க்ரீன், கீ போர்ட் என துடைத்து விட்டு பிரஷ்ஷினால் கீ போர்ட் இடுக்குகளை கூட விடாமல் துடைத்து எடுக்க நேர்ந்தது. வழக்கம் போல லேப் டாப் பளிச்!!
மனிதர் என்ன எழுதினார்? திரைப்படங்களில் இடம் பெரும் நாட்டியங்களை குறித்து ஒரு ஜாலியான பதிவு அது.
/// அக்கா சுகாசினி ஆடும் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்களைக்கான மனதில் உறுதி வேண்டும் ///
இதனை படிக்கும் போதுதான் எனக்கு அந்த ஒருவாய் காப்பி தண்டமானது.

சரி, தவறுதலாக நம் லேப் டாப் மீது தண்ணீரோ இல்லை வேறு எதுவோ கொட்டிவிட்டால் என்ன பண்ணலாம்? வீடியோவை பாருங்க.
நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!



ponmaalaipozhuthu.blogspot
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by தமிழ் Sun Feb 13, 2011 3:11 pm

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196


பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by பிளேடு பக்கிரி Sun Feb 13, 2011 3:12 pm

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 678642 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 678642 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 678642 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 678642 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 678642



தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by மோகன் Sun Feb 13, 2011 6:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Mதண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Oதண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Hதண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Aதண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 27/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by varsha Mon Feb 14, 2011 5:25 am

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196 தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by ஸ்ரீஜா Mon Feb 14, 2011 1:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by SK Mon Feb 14, 2011 2:37 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பயனுள்ள பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by krishnaamma Mon Feb 14, 2011 4:18 pm

சரி, தவறுதலாக நம் லேப் டாப் மீது தண்ணீரோ இல்லை வேறு எதுவோ கொட்டிவிட்டால் என்ன பண்ணலாம்? வீடியோவை பாருங்க.
நான் பல முறை இந்த வீடியோவை பார்த்தேன். எதற்காக என்றா?? பாருங்க புரியும்!



புரியுது அருண் புரியுது புன்னகை எதுக்கு திரும்ப திரும்ப பார்திங்க நு புரியுது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் ! Empty Re: தண்ணியடித்த .....ஐயோ ஐயோ ..தண்ணி குடித்த லேப் டாப் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum