ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

5 posters

Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by அருண் Sat Feb 12, 2011 2:01 pm

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும். வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகவே அழைக்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தமிழ் மக்கள், தமிழ் மண்ணுக்காக போராடி, வாதாடி வரும் இயக்கம்தான் இந்த இயக்கம். இது தேர்தலுக்காக தொடங்கப்பட்ட இயக்கமல்ல.

நாங்கள் திமுக கூட்டணியில்தான் உள்ளோம் என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்தி உள்ளோம்.

விடுதலை சிறுத்தைக்கு 230 தொகுதிகளிலும் ஓட்டு வங்கி உள்ளது. 120 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும சக்தியாக உள்ளோம். எனவே விடுதலை சிறுத்தைகள் இல்லாமல் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியாது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டு 1 தொகுதியில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். மற்றொரு தொகுதியில் 2,000 ஓட்டுக்களில் மட்டுமே தோல்வி அடைந்தோம். 2 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தால் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைத்திருக்கும்.

வரும் சட்டசபை தேர்தலில் தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்க அதிக தொகுதிகளை கேட்போம். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. இந்த 2011ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் ஆண்டாக அமையும் என்றார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணி வலிமையாக உள்ளது. வரும் சட்டசபைத் தேர்தலில் எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்போம். காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு முடிந்த பிறகு எங்கள் கட்சியுடனான பேச்சுவார்த்தையை திமுக தொடஙகும்.

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும். வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் அவர்களை வெளிப்படையாகவே அழைக்கிறோம் என்றார்.

முன்னதாக கந்தவர்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகல் இல்ல திருமணத்தில் பேசிய அவர், நமது கட்சி அங்கீகாரம் பெற 7 சீட்டுகளாவது ஜெயிக்க வேண்டும். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

இப்போது நாம் நமது கட்சியின் அங்கீகாரத்தை பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, கட்சியின் அங்கீகாரத்தை பெற்றுத் தீர வேண்டும்.

நாம் வெற்றி பெற்று முதல்வர் கருணாநிதிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 5, 6 மாவட்டங்களில் மட்டுமே பாமக இன்று வளர்ந்து நிற்கிறது. ஆனால், 40 தொகுதிகளில் இருக்கும் நாம், அங்கீகாரம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறோம். நமது கட்சியில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்..

தட்ஸ் தமிழ்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty Re: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by அன்பு தளபதி Sat Feb 12, 2011 2:31 pm

இன்னும் இந்த ஊரு இவங்கள நம்புதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty Re: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by பிரகாசம் Sat Feb 12, 2011 3:17 pm

maniajith007 wrote:இன்னும் இந்த ஊரு இவங்கள நம்புதா
திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 168300 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 168300 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 168300 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 168300 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 168300


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty Re: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by இசையன்பன் Sat Feb 12, 2011 3:28 pm

maniajith007 wrote:இன்னும் இந்த ஊரு இவங்கள நம்புதா

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 56667 நண்பர் சிவா அவர்களே முட்டிக்கறதுக்கு ஒரு சுவர் போதல தயவு செய்து இன்னொறு சுவர் இருந்தா கொடுங்க.......


உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! 806360
இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்


பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011

http://www.kannniyam.blogspot.com

Back to top Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty Re: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by பிளேடு பக்கிரி Sat Feb 12, 2011 6:43 pm

அடுத்த முதல்வர் நம்ம ராமதாஸ் தான்



திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!! Empty Re: திமுக கூட்டணிக்கு பாமக வரவேண்டும்: திருமாவளவன்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum