ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

4 posters

Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

Post by அருண் Sat Feb 12, 2011 11:27 am

நாம் தமிழர் இயக்கத்தில் இருப்பவர்கள் வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது. தனிநபர் துதிபாடி கோஷம் எழுப்பக்கூடாது. அதே போல் மாலை, சால்வைகளும் அணிவிக்கக்கூடாது என, அந்த இயக்கத்தின் தலைவர் சீமான் பேசினார்.


புதுவை மாநில நாம் தமிழர் இயக்கத்தின் கலந்தாய்வு கூட்டம் புதுவையில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் டைரக்டருமான இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசுகையில்,

சுதந்திரத்திற்கு பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆண்டுள்ளது. தமிழகம் புதுவையில் பல்வேறு கட்சிகள் ஆண்டுள்ளன. அவர்கள் நமது உணர்வுகளை மழுங்க செய்துவிட்டனர். இப்போது மாற்று அரசியல் இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். நமது முதல் எதிரி காங்கிரஸ். வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பில் எங்கெங்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.

இதற்காக மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். நான் தேசத்துக்கு பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர். என்னை ஜெயிலுக்குள் வைப்பதில் குறியாக உள்ளனர். நமது இயக்கத்தில் இருப்பவர்கள் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது. தனிநபர் துதிபாடி கோஷம் எழுப்பக்கூடாது. அதே போல் மாலை, சால்வைகளும்

அணிவிக்கக்கூடாது. அதற்கு பதிலாக புத்தகங்கள் தரலாம். புத்தகம் கொடுத்தவர்கள் பெயரை எழுதிவைத்து நூலகங்களில் வைக்கலாம். எல்லோர் வீட்டிலும் தமிழர் உண்டியலை ஏற்படுத்தி நிதி சேகரித்து தொழில் தொடங்கவும், நலத்திட்டங்களுக்கும் தரலாம்.

புதுவையில் தமிழ் வழியில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தப்படவில்லை. தமிழகத்தில் கோர்ட்டில் தமிழில் வாதாட முடியவில்லை. தமிழில் படித்தால் வேலையில்லை. நாம் தமிழை சோற்றுக்காக படிக்க வில்லை. உணர்வுக்காக படிக்கிறோம். தமிழ் இனம் வாழ தமிழில் படிக்க வேண்டும் என்றார்.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty Re: வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

Post by உதயசுதா Sat Feb 12, 2011 12:04 pm

அட போங்கப்பா எல்லாரும் புதுசா கட்சி ஆரம்பிக்கும்போது சொல்ற வார்த்தைதானே இது. அப்புறம் இந்த கோஷங்கள் இல்லையென்றால் அவருக்கே தூக்கம் வராது


வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Uவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Dவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Aவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Yவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Aவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Sவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Uவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Dவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Hவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty Re: வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

Post by அசோகன் Sat Feb 12, 2011 12:07 pm

புது செருப்பு ரெண்டு நாளைக்கு கடிக்கத்தான் செய்யும்....................
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty நன்றே செய்க ....

Post by கண்ணன்3536 Sat Feb 12, 2011 4:47 pm

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடிப்போம்: புதுவையில் டைரக்டர் சீமான் பேச்சு!
சனி, 12 பெப்ரவரி 2011 10:47
புதுவை மாநில நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் புதுவையில் நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைவரும் டைரக்டருமான இயக்குனர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசியதாவது:-

சுதந்திரத்திற்கு பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் இந்தியாவை காங்கிரஸ் ஆண்டுள்ளது. தமிழகம்- புதுவையில் பல்வேறு கட்சிகள் ஆண்டுள்ளன.

அவர்கள் நமது உணர்வுகளை மழுங்க செய்துவிட்டனர். இப்போது மாற்று அரசியல் இயக்கத்தை நாம் தொடங்கியுள்ளோம். நமது முதல் எதிரி காங்கிரஸ்.

வருகிற சட்டசபை தேர்தலில் அந்த கட்சி சார்பில் எங்கெங்கு வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்களோ அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்.

இதற்காக மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கவேண்டும். நான் தேசத்துக்கு பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர். என்னை ஜெயிலுக்குள் வைப்பதில் குறியாக உள்ளனர்.

நமது இயக்கத்தில் இருப்பவர்கள் புகை பிடிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது. வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது. தனிநபர் துதிபாடி கோஷம் எழுப்பக்கூடாது.

அதே போல் மாலை, சால்வைகளும் அணிவிக்கக்கூடாது. அதற்கு பதிலாக புத்தகங்கள் தரலாம். புத்தகம் கொடுத்தவர்கள் பெயரை எழுதிவைத்து நூலகங்களில் வைக்கலாம்.

எல்லோர் வீட்டிலும் தமிழர் உண்டியலை ஏற்படுத்தி நிதி சேகரித்து தொழில் தொடங்கவும், நலத்திட்டங்களுக்கும் தரலாம். புதுவையில் தமிழ் வழியில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தப்படவில்லை.

தமிழகத்தில் கோர்ட்டில் தமிழில் வாதாட முடிய வில்லை. தமிழில் படித்தால் வேலையில்லை. நாம் தமிழை சோற்றுக்காக படிக்க வில்லை. உணர்வுக்காக படிக்கிறோம். தமிழ் இனம் வாழ தமிழில் படிக்க வேண்டும்.
Share
0
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty Re: வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

Post by உதயசுதா Sat Feb 12, 2011 4:52 pm

இதுதான் ஏற்கனவே இருக்கே.இந்த பதிவையும் அத்துடன் இணைத்து விடுகிறேன்


வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Uவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Dவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Aவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Yவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Aவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Sவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Uவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Dவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Hவாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!! Empty Re: வாழ்க, ஒழிக கோஷம் போடக்கூடாது: சீமான்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum