ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

+6
Tamilzhan
SK
சிவா
பிரகாசம்
உதயசுதா
அருண்
10 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by அருண் Sat Feb 12, 2011 10:19 am

காதலர் தின கொண்டாட்டத்தை தடைசெய்யக்கோரி சிவசேனா சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை தலைமை தபால் நிலையம் அருகே தமிழ் மாநில சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் நடநத்து. காதலர் தின கொண்டாட்டத்தை தடைசெய்யவேண்டும், தியாகி சங்கரலிங்கனாரின் சிலையை சென்னை புதிய தலைமை செயலகத்தின் முன் நிறுவவேண்டும், மதுரையில் தியாகி வைத்தியநாத அய்யர் சிலை அருகே கட்டப்படும் கழிப்பறையை அங்கிருந்து அகற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மாநில தலைவர் திரவியபாண்டியன் தலைமை தாங்கினார். 40 பெண்கள் உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். காதலர் தின கொண்டாட்டங்களை தடை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


பின்னர் மாநில தலைவர் திரவியபாண்டியன் கூறியதாவது:


காதலர் தினம் கொண்டாட்டம் என்பது கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும். கல்லூரிக்கு செல்லும் தங்கள் பிள்ளைகள் காதலில் சிக்கி சீரழிவதால் பல பெற்றோர்கள் நிம்மதி இழக்கிறார்கள். இதனால் காதல் தின கொண்டாட்டத்தையும், காதலர் தின வாழ்த்து அட்டைகள் விற்பனையையும் உடனே தடை செய்யவேண்டும். தமிழ்நாடு என்று பெயர் வைக்க காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனார் சிலையை புதிய தலைமை செயலகத்தின் முன்பு அரசு வைக்கா வேண்டும். இல்லாவிட்டால் சிவசேனா சார்பில் அங்கு அவரது சிலையை வைப்போம் என்றார்.

நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by உதயசுதா Sat Feb 12, 2011 10:22 am

ஆமா இவனுகளுக்கு வேற வேலையே இல்லை.காதலர் தினம் வந்துட்டா மட்டும்தான் இவனுகா இருக்கறதே தெரியும்
தமிழ்நாட்டுல எத்தனையோ பிரச்சினை இருக்கு,அதெல்லாம் விட்டுட்டாணுக.இதுக்கு வந்துட்டாணுக


காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Uகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Dகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Aகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Yகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Aகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Sகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Uகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Dகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Hகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by பிரகாசம் Sat Feb 12, 2011 10:58 am

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 128872 காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 128872


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by சிவா Sat Feb 12, 2011 1:35 pm

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! WR_966574


காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by சிவா Sat Feb 12, 2011 1:37 pm

உதயசுதாவும் பதாகை ஏந்தத் துவங்கிவிட்டாரா? காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 56667


காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by SK Sat Feb 12, 2011 1:39 pm

இதில் யார் சுதா அக்கா என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by சிவா Sat Feb 12, 2011 1:43 pm

SK wrote:இதில் யார் சுதா அக்கா என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?

அதெல்லாம் சொல்ல முடியாது... ரகசியம்! காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 865843


காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by உதயசுதா Sat Feb 12, 2011 1:43 pm

[quote="சிவா"]உதயசுதாவும் பதாகை ஏந்தத் துவங்கிவிட்டாரா? காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 246975 காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 246975 காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 246975 காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 246975 காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 246975


நான் என்னிக்குமே காதலர் தின எதிர்ப்பு பதாகை தூக்க மாட்டேன் சிவா.காதலோட மகத்துவம் எனக்கு தெரியும்.


காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Uகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Dகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Aகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Yகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Aகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Sகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Uகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Dகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Hகாதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by SK Sat Feb 12, 2011 1:45 pm

தல சொல்லுங்க தல பிளீஸ் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by Tamilzhan Sat Feb 12, 2011 1:47 pm

இதெல்லாம் கள்ளக்காதலிகள் இல்லாதவர்கள் செய்யும் சதி..! காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! 44296


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!! Empty Re: காதலர் தின கொண்டாட்டத்தை தடை செய்யக் கோரி சிவசேனா சார்பில் ஆர்ப்பாட்டம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவுக்கு வருகைதந்துள்ள மஹிந்தவை கைது செய்யக் கோரி ரொரன்ரோ, மொன்றியலில் ஆர்ப்பாட்டம்
» ராஜபக்சேவுடன் வந்திருக்கும் டக்ளஸை கைது செய்யக் கோரி வழக்கு
» அயோத்தி ராமர் கோவில் விவகாரம் சிவசேனா சார்பில் 24-ந் தேதி பேரணி உத்தவ் தாக்கரே பேட்டி
» தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
» திமுக,அதிமுகவின் இலவச அறிவிப்புகளை தடை செய்யக் கோரி டிராபிக் ராமசாமி வழக்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum