ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கிறுக்கல்கள் -அசோகன்

+2
உதயசுதா
அசோகன்
6 posters

Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by அசோகன் Fri Feb 11, 2011 8:53 pm

எனது கிறுக்கல்கள் -அசோகன் Crow-1
என் வாழ்வில் உனக்கு
உயிர் கொடுத்தேன்
உருவம் கொடுத்தேன்
செல்வம் கொடுத்தேன்
இறுதியில் உனக்கு சுமையானேன் மகனே
உனக்கு பெருஞ்சுமையானேன்!
வாழும்போது அன்னமிட மறுத்த நீ
ஈமச்சடங்கில் காகமாய்
நான் வருவேனென காத்திருப்பது
சரியா?

அசோகன்.இரா


avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by அசோகன் Sat Feb 12, 2011 11:30 am

விளை நிலம்
பச்சை நிறப் பட்டுடுத்தி
பாரெல்லாம் பார்த்து வியந்த
என்னை துச்சமென நீ நினைத்து
மாளிகையை கட்டிவிட்டு
அதன் முன்
புல்வெளி அமைக்க
புல் தேடுகிறாயே!
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by உதயசுதா Sat Feb 12, 2011 11:53 am

நல்லா இருக்கு அசோகன் உங்க கவிதைகள்
எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196 எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196 எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196


எனது கிறுக்கல்கள் -அசோகன் Uஎனது கிறுக்கல்கள் -அசோகன் Dஎனது கிறுக்கல்கள் -அசோகன் Aஎனது கிறுக்கல்கள் -அசோகன் Yஎனது கிறுக்கல்கள் -அசோகன் Aஎனது கிறுக்கல்கள் -அசோகன் Sஎனது கிறுக்கல்கள் -அசோகன் Uஎனது கிறுக்கல்கள் -அசோகன் Dஎனது கிறுக்கல்கள் -அசோகன் Hஎனது கிறுக்கல்கள் -அசோகன் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by அசோகன் Sat Feb 12, 2011 12:00 pm

உதயசுதா wrote:நல்லா இருக்கு அசோகன் உங்க கவிதைகள்
எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196 எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196 எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196
யப்பாடா மிக்க நன்றிக்கா!நான் எழுதின கவிதையும் படிச்சு நல்லா இருக்குன்னு சொன்ன மொதல் ஆளு நீங்கதான்.
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by இளமாறன் Tue Mar 01, 2011 2:12 am

அசோகன் wrote:
என் வாழ்வில் உனக்கு
உயிர் கொடுத்தேன்
உருவம் கொடுத்தேன்
செல்வம் கொடுத்தேன்
இறுதியில் உனக்கு சுமையானேன் மகனே
உனக்கு பெருஞ்சுமையானேன்!
வாழும்போது அன்னமிட மறுத்த நீ
ஈமச்சடங்கில் காகமாய்
நான் வருவேனென காத்திருப்பது
சரியா?

அசோகன்.இரா




அருமை வாழ்த்துக்கள் எனது கிறுக்கல்கள் -அசோகன் 154550 எனது கிறுக்கல்கள் -அசோகன் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது கிறுக்கல்கள் -அசோகன் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by D.SABARINATHAN Tue Mar 01, 2011 2:36 am

உங்கள் எழுத்துக்கள் கிறுக்கல்கள் அல்ல. செதுக்கியது!!!!!!!!!!!!!
D.SABARINATHAN
D.SABARINATHAN
பண்பாளர்


பதிவுகள் : 109
இணைந்தது : 15/02/2011

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by அசோகன் Tue Mar 01, 2011 7:18 am

தேர்தல் வந்து விட்டது!

காய்ச்சிய சாராயத்தால்
ஊர் செத்தது வரவில்லை!
இன்று நாய் செத்தது வந்தான்
துக்கம் விசாரிக்க!
மா.ச.உ

கழிவு

பங்களாவின் கழிவை அள்ளி
வரும் காசில்
கூவத்தில் குடிசை போட்டான்
துப்புறவுத் தொழிலாளி
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by முரளிராஜா Tue Mar 01, 2011 8:36 am

கவிதைகள் அருமை அசோகன் எனது கிறுக்கல்கள் -அசோகன் 677196
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by சிவா Tue Mar 01, 2011 12:06 pm

கிறுக்கல்கள் அருமையாக உள்ளது அசோகன்! தொடருங்கள்! எனது கிறுக்கல்கள் -அசோகன் 154550


எனது கிறுக்கல்கள் -அசோகன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எனது கிறுக்கல்கள் -அசோகன் Empty Re: எனது கிறுக்கல்கள் -அசோகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» பணத்தின் மறுபக்கம்: கே. அசோகன்
» பொறுப்பு - ஒரு பக்க கதை - கே.அசோகன்
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum