ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி

3 posters

Go down

பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி Empty பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி

Post by சிவா Fri Feb 11, 2011 9:13 am

பெங்களூர், பிப்.10: காயம் காரணமாக பிரவீண் குமார் விலகியது இந்திய அணிக்கு இழப்பு என கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் இதுகுறித்து மேலும் கூறியது: பிரவீண் குமாரின் விலகல் மிகவும் துரதிருஷ்டவசமானது. சில வீரர்களுக்கு சிறிய காயங்கள் இருந்தாலும், பெரிய அளவில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றார்.

உலகக் கோப்பை அட்டவணை குறித்துப் பேசிய தோனி, மிகச்சிறந்த அட்டவணை என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். அட்டவணை மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த அட்டவணை வீரர்கள் சிறு காயங்களில் இருந்து குணமாவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

நெருக்கடி குறித்துப் பேசிய தோனி, எப்போதெல்லாம் இந்தியாவில் விளையாடுகிறோமோ, அப்பொதெல்லாம் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஆனால் இப்போதுள்ள இந்திய அணி அனுபமிக்க அணி. பெரும்பாலான வீரர்கள் 5 அல்லது 7 ஆண்டுகளாக அணியில் விளையாடி வருபவர்கள் என்பதால் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைவாய்ந்த இளம் வீரர்களையும் இந்திய அணி பெற்றிருக்கிறது என்றார்.

இந்த உலகக் கோப்பையில் உங்கள் மீது அதிகப்படியான சுமை உள்ளதே என்று கேட்டபோது, அதை மறுத்த தோனி, உலகக் கோப்பை மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. உலகக் கோப்பையில் சில திட்டங்களை வகுத்து விளையாடவுள்ளோம். அதேசமயம் நெருக்கடியைப் பற்றி கவலைப்படமாட்டோம். டாஸ் வென்றால் பேட்டிங்கைத் தேர்வு செய்வதே சிறந்தது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலம் வாய்ந்த அணிகள்தான். அனைத்து அணிகளுமே பலம் வாய்ந்த பெüலிங் வரிசையோடு களமிங்கும் என்றார்.

தினமணி


பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி Empty Re: பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி

Post by அசோகன் Fri Feb 11, 2011 11:40 am

என்னமோ சொல்றீங்க தோனி.நாங்களும் கேட்டுக்குறோம்............
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி Empty Re: பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி

Post by SK Fri Feb 11, 2011 3:38 pm

கோப்பையை ஜெய்ச்சி சரி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி Empty Re: பிரவீண் குமாரின் விலகல் இந்திய அணிக்கு இழப்பு: தோனி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஞ்சி டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கு தோனி வருகை: இந்திய அணிக்கு பண்ணை வீட்டில் விருந்து
» இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!
» இந்திய அணிக்கு ராஜ்புட் எச்சரிக்கை
» சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்!
» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum