ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

+2
சிவா
சரண்.தி.வீ
6 posters

Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by சரண்.தி.வீ Fri Aug 28, 2009 8:42 am

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Actorvijayvillustill


சோனியா முன்னிலையில் நடிகர் விஜய், விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார். அவருக்கு அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் வழங்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் முனைப்பாக இறங்கி உள்ளார். இதற்காக இளைஞர் காங்கிரஸ் தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்து வருகிறது.


நடிகர் விஜய், கடந்த 24ம் தேதி டில்லியில் ராகுலை சந்தித்துப் பேசினார். தன்
ரசிகர்களை காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ள விஜய்
விருப்பம் தெரிவித்துள்ளார். காங்கிரசில் இணைய விஜய் விரும்பியுள்ளார்.
இருவரின் சந்திப்புக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் வாசன்
உறுதுணையாக இருந்துள்ளார்.



காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைவதன் மூலம், வரும் 2011ம் ஆண்டில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரசார் நம்புகின்றனர்.
"காங்கிரஸ் கட்சியில் விஜய் இணைந்தால் முழு மனதுடன் வரவேற்போம்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நேற்று தெரிவித்தார்.



காங்கிரஸ் தலைவர் சோனியா முன்னிலையில், விரைவில் விஜய் இணைகிறார். பின், தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களின் ஆதரவோடு மாநாடு நடத்தி அதில், ராகுல் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்களை பங்கேற்க வைக்கிறார். அம்மாநாட்டில் பங்கேற்கும் தனது ரசிகர்களை, காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொள்ளவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.


திரையுலகில் இந்த தலைமுறை இளைஞர்களை ஈர்க்கும் சக்தியாக நடிகர் விஜய் வலம் வருவதால், அவரது வரவு கட்சிக்கு பலத்தைத் தரும் என காங்கிரசார் கருதுகின்றனர். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பிரசார பீரங்கியாக விஜயை பயன்படுத்திக் கொள்ளவும் காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பும், ராஜ்யசபா எம்.பி., பதவியும் அவருக்கு வழங்கப்படுகிறது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by சிவா Fri Aug 28, 2009 8:48 am

///திரையுலகில் இந்த தலைமுறை இளைஞர்களை ஈர்க்கும் சக்தி நடிகர் விஜய்///

இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by சரண்.தி.வீ Fri Aug 28, 2009 8:50 am

மகிழ்ச்சி
avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by VIJAY Fri Aug 28, 2009 10:17 am

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! 107


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by ramesh.vait Fri Aug 28, 2009 11:28 am

சிவா wrote:///திரையுலகில் இந்த தலைமுறை இளைஞர்களை ஈர்க்கும் சக்தி நடிகர் விஜய்///

இந்த நூற்றாண்டின் சிறந்த நகைச்சுவை!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by Tamilzhan Fri Aug 28, 2009 11:30 am

🐰 ஆறுதல் 🐰


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by babuvijay Mon Aug 31, 2009 2:57 am

அதெல்லாம் சரி. தந்தா என்ன பண்ணுவீங்க?
babuvijay
babuvijay
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 30/08/2009

Back to top Go down

நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!! Empty Re: நடிகர் விஜய்க்கு ராஜ்யசபா எம்.பி., பதவி..!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum