ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

+2
உதயசுதா
arsad
6 posters

Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by arsad Thu 10 Feb 2011 - 13:51

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Lathaரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா ஆகியோருக்கு, காலையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. மாலையில், அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த சுமர்சந்த் பாப்னா, சுவஸ்திக் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிதி நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார்.

நடிகர் ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா இருவரும், சுமர்சந்த் பாப்னாவிடம், ஆக்கர் ஸ்டுடியோ பெயரில் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.

கடன் பணத்திற்காக, சுமர்சந்த் பாப்னாவிடம் லதா, சவுந்தர்யா சார்பில், "செக் கொடுக்கப்பட்டது.

அந்த, செக் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கு இருவரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் லதா, சவுந்தர்யா இருவர் மீதும் சுமர்சந்த் பாப்னா, செக் மோசடி வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு கடந்த மாதம் 6ம் தேதி இருவரும் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், இருவரும் ஆஜராகவில்லை. இவ்வழக்கு, விசாரணைக்கு வந்தது, அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, இருவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என ஜாமீனில் வெளியே வரக்கூடிய, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இத்தகவல் லதா, சவுந்தர்யாவுக்கு தெரியவந்ததும், கடன் பணத்திற்கான டிடியை வழங்கினர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக சுமர்சந்த் பாப்னா சார்பில், நேற்று மதியம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவை ஏற்றுக் கொண்டு, அவ்வழக்கை டிஸ்மிஸ் செய்து மாஜிஸ்திரேட் ரவி உத்தரவிட்டார்.


Last edited by arsad on Thu 10 Feb 2011 - 13:55; edited 1 time in total
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by உதயசுதா Thu 10 Feb 2011 - 13:54

வாரே வா, கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகரின் மனைவி 20 லட்சம் கடன் வாங்குனாரா? அப்ப ரஜினியோட பணம் எல்லாம் எங்க போச்சு.கர்நாடகவுல ரப்பர் தோட்டமாகவும், காபி தோட்டமாகவும் மாறிடுச்சோ?


ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Uரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Dரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Aரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Yரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Aரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Sரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Uரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Dரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Hரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by krishnaamma Thu 10 Feb 2011 - 13:54

இந்த டி டி இஐ முதலிலேயே கொடுத்து இருக்க கூடாதோ ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by கோவை ராம் Thu 10 Feb 2011 - 13:55

கொடுமை இவர்களிடமே பணம் இல்லையா ?

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by சிவா Thu 10 Feb 2011 - 13:55

இல்லையென்றால் அவருக்குப் பணம் கிடைத்திருக்காதல்லவா? லதா பணத்தை வசூல் மட்டுமே செய்வார், திரும்பக் கொடுக்க மாட்டார்.


ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by krishnaamma Thu 10 Feb 2011 - 13:58

உதயசுதா wrote:வாரே வா, கோடி கோடியாய் சம்பளம் வாங்கும் நடிகரின் மனைவி 20 லட்சம் கடன் வாங்குனாரா? அப்ப ரஜினியோட பணம் எல்லாம் எங்க போச்சு.கர்நாடகவுல ரப்பர் தோட்டமாகவும், காபி தோட்டமாகவும் மாறிடுச்சோ?

இல்ல சுதா, ஒரு கைமாத்தா வாங்கி இருப்பாங்க, ஒரு 20 லட்சத்துக்கு இப்படி பண்ணிட்டாரே சேட்டு ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  755837 ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  755837 ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  755837 ஷாப்பிங் போக ஒருநாள் வாங்கீருப்பாங்க ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  182891


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by அருண் Thu 10 Feb 2011 - 15:07

எந்திரனுக்கு இப்படி ஒரு முகம்... ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  755837 ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து  Empty Re: ரஜினி மனைவிக்கும் மகளுக்கும் காலையில் பிடிவாரன்ட்! மாலையில் இரத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‘எனது சொத்தில் மகனுக்கும், மகளுக்கும் சரி பாதி பங்கு’ அமிதாப்பச்சன் அறிவிப்பு
» காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய்
» காலையில் சிரிப்பு... மாலையில் அழுகை- பெண்களைத் தாக்கும் புதிய மனநோய்
» காலையில் பார்த்த தேர்தல் சின்னம் மாலையில் மறைந்த மாயம்- மக்கள் மறியல்
» காலையில் ஒரு வழக்கு மாலையில் ஒரு வழக்கு... வழக்கறிஞர்களே உதவுங்கள்! - கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum