ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

+7
மோகன்
அன்பு தளபதி
பிரகாசம்
உதயசுதா
SK
அசோகன்
அருண்
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by அருண் Thu Feb 10, 2011 11:17 am

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’பல ஆண்டுகளுக்கு முன் தமிழக தியேட்டர்களில் படம் முடிந்ததும் தேசியகீதம் இசைக்கும் வழக்கம் இருந்தது. படம் முடிந்து வெளியேறும் அவசரத்தில் பெரும்பாலான மக்கள் தேசியகீதம் முடியும் வரை நின்று மரியாதை செலுத்துவதில்லை என்ற காரணத்தால் தேசியகீதம் இசைக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.

மும்பை உள்ளிட்ட நகரங்களில் படங்கள் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் இசைக்கப்படுவது போல தமிழக தியேட்டர்களிலும் விளம்பரங்கள் முடிந்தபிறகு படங்கள் தொடங்குவதற்கே முன்பே தேசியகீதம் இசைக்கப்படவேண்டும்.

இன்றைய தலைமுறையினரிடமும், வருங்கால சந்ததியினர்களிடமும் நாட்டுப்பற்றை வளர்க்கவும், தேசியக்கொடிக்கு தகுந்த மரியாதை கிடைக்கவும் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும்.

அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருமுறையாவது ஒளிபரப்ப வேண்டும். மத்திய-மாநில அரசு இந்த கோரிக்கையை ஏற்று தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்’’என்று கூறியுள்ளார்.
நக்கீரன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by அசோகன் Thu Feb 10, 2011 11:21 am

ஆனால் இதனால் தேசிய கீதம் அவமதிக்கப் படுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது.இன்றைய சூழலில் டாஸ்மாக் சென்று தியேட்டருக்கு வருவோரின் எண்ணிக்கைதான் அதிகம்.அங்கெல்லாம் தேசிய கீதத்தை ஒலிக்க விட்டால்?????????அவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டாம்.ஆனால் அவமதிக்காமல் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்?
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by SK Thu Feb 10, 2011 12:13 pm

முதலில் திரைப்பட விழாக்களில் இவர்கள் போடுகிறார்களா கேளுங்கள்
ஊருக்கு தான் உபதேசம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:26 pm

ஏற்கனவே தேசிய கீதத்தை இவங்க ஆளுக மதிச்சு கிழிச்சுட்டாங்க.இவர் அடுத்தவங்களுக்கு உபதேசம் சொல்ல வந்துட்டார்.சினிமாவுக்கு வர்ரவங்க யார் தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுப்பாங்க


 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! U தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! D தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Y தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! S தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! U தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! D தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! H தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 12:32 pm

சரத்குமார், நீ அதுக்கு எல்லா சரிப்பட்டு வரமாட்ட  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 865843


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:33 pm

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 403484
prakash.lux wrote:சரத்குமார், நீ அதுக்கு எல்லா சரிப்பட்டு வரமாட்ட  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 865843


 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! U தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! D தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Y தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! S தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! U தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! D தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! H தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by அன்பு தளபதி Thu Feb 10, 2011 1:16 pm

தேசிய கீதம் ஒலிக்கும் பொது மரியாதை செய்ய வேண்டும் இன்று எத்டனை பேர் அது போல செய்கிறார்கள் முன்பு பள்ளிகளில் வீடு திரும்பும் முன்னும் தேசிய கீதம் பாடிவிடு பிறகே திரும்புவோம் இப்போது அப்படி இல்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by மோகன் Thu Feb 10, 2011 2:57 pm

SK wrote:முதலில் திரைப்பட விழாக்களில் இவர்கள் போடுகிறார்களா கேளுங்கள்
ஊருக்கு தான் உபதேசம்  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 56667
மிகவும் சரியா சொன்னீர்கள்  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 502589  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 502589  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 502589  தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 502589


 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! M தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! O தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! H தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! A தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by மஞ்சுபாஷிணி Thu Feb 10, 2011 3:14 pm

தேசியகீதம் ஒலித்தால் நின்ற இடத்தில் நின்று மரியாதை செலுத்தனும்னு தெரியனும்... அதுக்கு தியேட்டர்ல தான் போடனும் என்பது இல்லை.... தியேட்டர்ல முன்பு போட்டாங்க. ஆனால் ஜனங்க நகர ஆரம்பித்தது எத்தனை இன்ஸல்ட்... சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by Tamilzhan Thu Feb 10, 2011 4:07 pm

அப்போ சகிலா படத்துக்கும் போடச் சொல்வாறா..? அதிர்ச்சி அதிர்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

 தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய  வேண்டும் :நடிகர் சரத்குமார் !!! Empty Re: தியேட்டர்களில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் :நடிகர் சரத்குமார் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» நடிகர் சரத்குமார் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
» அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
» பதவிக்காக அரசியல் நடத்துபவர்களை புரிந்து கொள்ள வேண்டும் - சரத்குமார்
» பணம் கொடுத்தால் வாக்காளர்களுக்கு உணர்வுகள் பொங்க வேண்டும்-சரத்குமார்
» அப்துல்கலாம் பிறந்தநாளை மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும்: நடிகர் விவேக்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum