ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

4 posters

Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by சிவா Thu Feb 10, 2011 8:44 am

அர்ஜூன் டைரக்டு செய்த `ஜெய்ஹிந்த்' உள்பட பல படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர், பரமேஷ்வர். அதைத்தொடர்ந்து ஜோதிகா, ரம்பா, லைலா இணைந்து நடித்த 'திரி ரோசஸ்,' மற்றும் லூட்டி, வணக்கம் தலைவா, சூர்யபார்வை ஆகிய படங்களை டைரக்டு செய்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், பரமேஷ்வர் திரைக்கதை எழுதி ஒரு படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு, 'கைதி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. ஒரு தாயின் பாசப்போராட்டம், வன்முறையை கையில் எடுக்கும் இளைஞன், சட்டத்தை காக்க துடிக்கும் கதாநாயகன் என மூன்று பேரை சுற்றிவரும் கதை இது.

மலேசிய முன்னணி நடிகர்கள் சிரி பென், யாகு, சுமதி, ரகுமூர்த்தி, ராமு, ஜான், ரைமன், ஷாமு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் சில தமிழ் நடிகர்- நடிகைகளும் பங்குபெறுகிறார்கள். வில்லன் வேடத்தில் வரதராஜ் நடிக்கிறார்.

நாகு ஒளிப்பதிவு செய்ய, ஷாமன் இசையமைக்கிறார். ரா.பன்னீர்செல்வம் வசனம் எழுதியிருக்கிறார். மலேசிய தமிழரான சீனு கதை எழுதி டைரக்டு செய்கிறார். அஞ்சனா பிலிம்ஸ் சார்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.


தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty Re: தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by SK Thu Feb 10, 2011 12:08 pm

இதில் கைதி மலேசியவை சேர்ந்த

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   1-82

இவர் என்று கூறுகிறது கோலிவுட் வட்டாரம்

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty Re: தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by சிவா Thu Feb 10, 2011 12:13 pm

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   733974 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   102564


தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty Re: தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by உதயசுதா Thu Feb 10, 2011 12:19 pm

SK wrote:இதில் கைதி மலேசியவை சேர்ந்த

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   1-82

இவர் என்று கூறுகிறது கோலிவுட் வட்டாரம்

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   514396 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   514396 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   514396 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   514396


தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484 தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   403484


தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Uதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Dதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Aதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Yதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Aதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Sதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Uதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Dதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Hதமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty Re: தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by பிரகாசம் Thu Feb 10, 2011 1:57 pm

இது தான் சித்தபு உங்கta namaku puducha visayam....

யாரோய்யோ சொல்ற மாத்ரி கண்டுகமா இருபைக .... புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'   Empty Re: தமிழ் நடிகர்களுடன் இணைந்து மலேசிய நடிகர்கள் நடிக்கும் 'கைதி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum