ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_m10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10 
Dr.S.Soundarapandian
என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_m10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10 
heezulia
என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_m10என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

+13
krishnaamma
சரவணன்
பிளேடு பக்கிரி
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
உதயசுதா
ஹாசிம்
அருண்
தமிழ்ப்ரியன் விஜி
அசோகன்
சிவா
srinihasan
17 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by srinihasan Wed Feb 09, 2011 10:14 am

ஈகரையில் இன்றோடு நான் சேர்ந்து ஒருவருடம் ஆகிவிட்டது. ஒரு வருடம் காலம் நீங்கள் அனைவரும் உறவாக பழகி வருவதில் மிக்க மகிழ்ச்சி. வேலை சூழ்நிலையால் சிலநேரங்களில் விருந்தினராகவும் சிலபதிவுகளை மட்டும் இடமுடிந்தாலும்... ஈகரையில் இணைந்திருப்பது என்றென்றும் ஆனந்தமாய்... விண்ணிலும் காற்றிலும் என்றோ கலந்திருக்க வேண்டியவன் மண்ணிலும் எழுத்திலும் நிலைக்க செய்து, மீண்டும் விண்ணில் பறக்க செய்த ஈகரைக்கும் ஈகரை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி... [You must be registered and logged in to see this image.]

அன்புடன்
தஞ்சை.வாசன்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by சிவா Wed Feb 09, 2011 10:17 am

மகிழ்ச்சி வாசன்! இன்றுபோல் என்றும் அனைவருடனுனான நட்பு நிலைத்திருக்கட்டும்.

நேற்றுடன் ஈகரை.நெட் டொமைன் பதிந்து ஒரு வருடம் நிறைவு பெற்றது!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by அசோகன் Wed Feb 09, 2011 10:19 am

நீங்கள் என்றும் எங்கள் மன வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவையே வாசன்...................வாழ்க வளமுடன்...................


[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this link.]
avatar
அசோகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Feb 09, 2011 10:30 am

நீங்கள் உறவாக பழகி வருவதில் மிக்க மகிழ்ச்சி வாசன்! ....


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by அருண் Wed Feb 09, 2011 10:37 am

நீங்கள் எங்களோடு இணைந்திருப்பதிலே மிக்க மகிழ்ச்சி அண்ணா.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by ஹாசிம் Wed Feb 09, 2011 1:30 pm

வாழ்த்துகள் வாசன் உண்மையில் இந்த ஒரு வருடத்தினுள் எவ்வளு அன்னியோன்யமான நட்புகொண்டோம் நலம் விசாரி்த்தோம் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டோம் அத்தனை நாட்களும் எம் நட்பின் உன்னதமான நாட்களாக கழிந்தது இனியும் தொடர்ந்திடலாம் நன்றி நண்பா
நலம் பெறுக என்றும்.....
அடுத்து திருமண வாழ்த்திட வேண்டும் ஆகட்டும் சிக்கிரம்..... ஐ லவ் யூ அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by உதயசுதா Wed Feb 09, 2011 2:15 pm

நீங்க சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகுதா,ரொம்ப நாளா எங்க கூட பழகிட்டு இருக்கற மாதிரி இருக்கே.
இருந்தாலும் நீங்க சொல்ரிங்க் ஒரு வருஷம்ன்னு அதனால என் மனமார்ந்த வாழ்த்துகள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Feb 09, 2011 4:24 pm

ஈகரையில் இணைந்தோம்...
ஈகரையில் வாழ்ந்தோம்..
ஈகரையில் இன்புற்றோம்..
ஈகரையில்
பயனுற்றோம்..
ஈகரையோடு..பயணிப்போம்..
நட்பின் உள்ளத்தோடு...
[You must be registered and logged in to see this image.]

(நண்பா..கவிதைல்லாம் சொல்லிருக்கேன்..ட்ரீட்...ஏதும் கிடையாதா..? [You must be registered and logged in to see this image.] )


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by srinihasan Wed Feb 09, 2011 7:46 pm

சிவா wrote:மகிழ்ச்சி வாசன்! இன்றுபோல் என்றும் அனைவருடனுனான நட்பு நிலைத்திருக்கட்டும்.
மிக்க நன்றி தலைவா... கண்டிப்பா நிலைத்திருக்கும்...

சிவா wrote: நேற்றுடன் ஈகரை.நெட் டொமைன் பதிந்து ஒரு வருடம் நிறைவு பெற்றது!

மிக்க மகிழ்ச்சி... என் வாழ்த்துக்கள்.... [You must be registered and logged in to see this image.]


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by srinihasan Wed Feb 09, 2011 7:59 pm

அசோகன் wrote:நீங்கள் என்றும் எங்கள் மன வானில் சிறகடிக்கும் வண்ணப் பறவையே வாசன்...................வாழ்க வளமுடன்...................

மிக்க மகிழ்ச்சி.... என்றென்றும் உங்கள் அனைவரின் மனதிலும் பறக்கும் பட்டம் பூச்சியாய் இருக்க ஆசைதான்...

மிக்க நன்றி தோழரே.... [You must be registered and logged in to see this image.]


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்) Empty Re: என் ஈகரையின் உறவுகளுக்கு மனமார்ந்த நன்றி... (வாசன்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum