ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 10:00 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:47 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 6:43 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 4:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:45 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01 pm

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 10:05 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 4:43 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:59 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:57 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:54 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:53 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:52 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:51 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:50 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:48 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 2:45 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:27 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:23 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 11:07 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:28 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:26 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

+2
SK
சிவா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by சிவா Sat Feb 05, 2011 12:47 pm

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Anme03

கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஒரு வைர மூக்குத்தி உண்டு. இதன் ஒளி, கலங்கரை விளக்கம் போன்று பிரகாசமாக இருந்துள்ளது.

அந்த காலத்தில் கோவிலின் கிழக்கு பார்த்த வாசலே திறக்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி கடலில் சென்ற ஒரு கப்பல், அம்மனின் வைரமூக்குத்தி ஒளியைப் பார்த்து கலங்கரை விளக்கமென்று கரைக்கு வர... தரைதட்டி நின்று விட்டது.

அதன்பிறகுதான் கிழக்கு வாசல் அடைக்கப்பட்டு, கோவிலின் வடக்கு வாசல் திறக்கப்பட்டது. தை அமாவாசை, ஆடிஅமாவாசை, நவராத்திரி விழா, வைகாசி திருவிழா, திருகார்த்திகை ஆகிய 5 நாட்கள் மட்டும்தான் கிழக்கு வாசல் திறக்கப்படுகிறது.

இன்றளவும் இந்த அம்மனின் மூக்கில் மூக்குத்தி தெய்வீக ஒளி பரப்பி வருவதை பக்தர்கள் கண்டு தரிசித்து செல்கின்றனர்.


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by SK Sat Feb 05, 2011 12:51 pm

ஆம் நானும் பார்திருக்கிறேன் அண்ணா என்ன ஒரு பிரகாசம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by சிவா Sat Feb 05, 2011 12:53 pm

எனக்கும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது செந்தில்! அடுத்தமுறை சென்றுவிட வேண்டும்!


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by SK Sat Feb 05, 2011 1:07 pm

நிச்சியம் சென்று வாருங்கள் அண்ணா இதை ஏன் இன்னும் உலக அதிசய பட்டியலில் சேர்க்கவில்லை என்பது தான் என் வருத்தம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by Sundararajan Sat Feb 05, 2011 1:25 pm

பூரி, சூரிய கோவில் கோபுரத்தில் இருந்த ஒரு காந்தம் கப்பல் ஒன்றை கரைக்கு இழ்த்து விட்டதாம். அதனால் அந்த காந்தக் கல்லை லோந்தோன் அருங்காட்சியக திற்கு கொண்டு போய் விட்டார்களாம் . நல்ல வேளை இதை எடுக்கவில்லை
avatar
Sundararajan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 30
இணைந்தது : 06/11/2008

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by சிவா Sat Feb 05, 2011 1:29 pm

SK wrote:நிச்சியம் சென்று வாருங்கள் அண்ணா இதை ஏன் இன்னும் உலக அதிசய பட்டியலில் சேர்க்கவில்லை என்பது தான் என் வருத்தம்

நியாயமான கேள்வி!


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 2:23 pm

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by அன்பு தளபதி Sat Feb 05, 2011 2:38 pm

prakash.lux wrote:மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196 மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   677196

பெரகாசு யாருய்யா அது பக்கத்துல உன் கூட
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by உதயசுதா Sat Feb 05, 2011 2:51 pm

உண்மைதான் சிவா குமரி அம்மனின் மூக்குத்தி இன்றளவும் பிரகாசித்து கொண்டு இருக்கிறது என்பதே ஆச்சரியமான தகவல்.அந்த அம்மனின் முகத்தில் nilavum saantham,கருணை நாள் முழுவதும் paarththalum நமக்கு பரவசம் தீருவதில்லை


மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Uமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Dமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Aமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Yமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Aமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Sமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Uமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Dமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Hமூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by பிரகாசம் Sat Feb 05, 2011 3:37 pm

மதன் மாமா,

அவக எங்க (நான் மற்றும் என் மனசாட்சி) லவ்வர்.... புன்னகை

இப்ப மும்பைல இருகாக. கூடிய சீக்கிரம் மதுரைல ஒரு தாய்க்கு மருமகள் ஆக பொறாக.... மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   182891


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்   Empty Re: மூக்குத்தியால் கவிழ்ந்த கப்பல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum